1) Which of the following is not related to the Palani conspiracy?
i) Rebels decided to attack Coimbatore
ii) Colonel K.Macalister launched an offensive attack
iii) Khan-i-JahKhan took the command of horses
iv) The cavalry of Rani lakshmibai took part in palani conspiracy
a) (iv) only
b) (i) and (ii) only
c) (ii) only
d) (ii) and (iii) only
1) கீழ்காண்பவற்றுள் பழனி சதியாலோசனையோடு தொடர்பில்லா நிகழ்வு எது?
i) புரட்சியாளர்கள் கோயம்புத்தூரை தாக்க தீர்மானித்தனர்
ii) கர்னல் மகலிஸ்டர் போர்ப்படைத் தாக்குதலைத் தொடங்கினார்
iii) கான்-இ-ஜஹ்கான் குதிரைப்படைக்கு தலைமைத் தாங்கினார்
iv) பழனி சதியாலோசனையில் ராணி லட்சுமிபாயின் குதிரைப் படை பங்கு பெற்றது
a) (iv) மட்டும்
b) (i) மற்றும் (ii) மட்டும்
c) (ii) மட்டும்
d) (ii) மற்றும் (iii) மட்டும்
2) In 1976, Kamarajar was awarded with
a) Tamil Chemmal
b) King Maker
c) Bharat Ratna
d) Kalaimamani
2) 1976-இல் காமராசருக்கு வழங்கப்பட்ட விருதின் பெயா் என்ன?
a) தமிழ் செம்மல்
b) கிங்மேக்கர்
c) பாரத ரத்னா
d) கலைமாமணி
3) V.O. Chidambaram started Swadeshi steam navigation company in the year
a) 1905
b) 1906
c) 1907
d) 1908
3) சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை வ.உ.சிதம்பரம் நிறுவிய ஆண்டு
a) 1905
b) 1906
c) 1907
d) 1908
4) The Swadeshi Steam Navigation Company was started by V.O.Chidambaram with the aim of
a) Developing the Indian trade
b) Promoting the Shipyard
c) To challenging the British monopoly in Sea Transport
d) Serving the commuters at a cheaper rate
4) வ.உ.சிதம்பரனார் சுதேசி நீராவி கப்பல் நிறுவனத்தை நிறுவியதன் நோக்கம்
a) இந்திய வாணிபத்தை வளர்க்க
b) கப்பல் கட்டும் இடத்தை மேம்படுத்த
c) கடல் போக்குவரத்தில் (பிரிட்டிஷாரின் ஏகபோகத்திற்கு) ஆங்கிலேயரின் ஏகாதிபத்தியத்திற்குச் சவால் விடுக்க
d) குறைந்த கட்டணத்தில் பயணிப்பவர்களுக்கு சேவை செய்திட
5) Swadeshi movement led by ———— in Tamilnadu
a) V.O.C.
b) V.V.S.
c) Vanjinathan
d) Neelakanta Brahmachari
5) தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் ———— தலைமையில் நடைபெற்றது.
a) வ.உ.சி.
b) வ.வே.சு.
c) வாஞ்சிநாதன்
d) நீலகண்ட பிரம்மச்சாரி
6) Better bullock carts and freedom than a train deluxe with subjection. Who said this?
a) S.Satyamurthy
b) A.Subbarayalu
c) Annie Beasant
d) Rukmani Lakshmipathi
6) “அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது” என கூறியவர்
a) S.சத்தியமூர்த்தி
b) A.சுப்பராயலு
c) அன்னி பெசன்ட்
d) ருக்மணி லட்சுமிபதி
7) Subramaniya Bharathiar was gifted with poetic talents right from his childhood. He received a title “Bharathi” from which of the following king gave this title and at what age?
a) King of Ramnad at the age of 10
b) King of Ettayapuram at the age of 11
c) King of Sivaganga at the age of 12
d) King of Pudukkottai at the age of 13
7) சுப்பிரமணிய பாரதியார் தனது இளமைப் பருவத்தில் இருந்தே கவிதை படைக்கும் ஆற்றல் உடையவராக இருந்தார். அவருக்கு பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. அப்பட்டம் வழங்கிய மன்னன் யார்? அப்பொழுது பாரதியின் வயது என்ன?
a) இராமநாதபுரம் மன்னரால் பாரதியின் பத்தாவது வயதில் வழங்கப்பட்டது
b) எட்டயபுர மன்னரால் பாரதியின் பதினோராவது வயதில் வழங்கப்பட்டது.
c) சிவகங்கை மன்னரால் பாரதியின் பன்னிரெண்டாவது வயதில் வழங்கப்பட்டது.
d) புதுக்கோட்டை மன்னரால் பாரதியின் பதிமூன்றாவது வயதில் வழங்கப்பட்டது.
8) Which of the following statements are true about Kamaraj?
i) The political guru of Kamaraj was Satyamoorthy
ii) In 1937, he was elected to the legislature from Salem
iii) Kundah River project came into existence due to his effort
a) (i) only
b) (i) and (ii) only
c) (i) and (iii) only
d) (ii) and (iii) only
8) காமராஜரைப் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானவை?
i) காமராஜரின் அரசியல் குரு சத்தியமூர்த்தி ஆவார்
ii) 1937 இல் சேலத்திலிருந்து சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
iii) குந்தா ஆறு திட்டம் இவர் முயற்சியால் உருவாக்கப்பட்டது.
a) (i) மட்டும்
b) (i) மற்றும் (ii) மட்டும்
c) (i) மட்டும் (iii) மட்டும்
d) (ii) மற்றும் (iii) மட்டும்
9) Which of the following statements is/are true?
i) Mahakavi Bharathiar was a pioneer of modern Tamil poetry and is considered one of the greatest tamil literary figures of all time
ii) Bharathiar was the forerunner of a forceful kind of drama that combine classical and contemporary elements
a) (i) only
b) (ii) only
c) (i) and (ii) only
d) None of the above
9) பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை?
i) மகாகவி பாரதியார் நவீன தமிழ்க் கவிதையின் முன்னோடி மற்றும் எல்லா காலத்திலும் சிறந்த தமிழ் இலக்கியவாதிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
ii) பாரம்பரிய மற்றும் சமகால கூறுகளை இணைத்த ஒரு வலிமையான நாடகத்தின் முன்னோடி பாரதியார் ஆவார்.
a) (i) மட்டும்
b) (ii) மட்டும்
c) (i) மற்றும் (ii) மட்டும்
d) மேற்கண்ட எதுவுமில்லை
10) Who laid the foundation of the Khadi movement in Rajapalayam?
a) I.P.Arangasamy Raja
b) Rettaimalai Srinivasan
c) T.M.Nair
d) PVaradarajulu
10) இராஜபாளையத்தில் காதி இயக்கத்திற்கு அடித்தளம் அமைத்தவர் யார்?
a) ஐ.பி.அரங்கசாமி ராஜா
b) இரட்டைமலை சீனிவாசன்
c) டி.எம் நாயர்
d) பி.வரதராஜிலு