1) ———— provides information about the first Sultan of Delhi.
a) Ain-i-Akbari
b) Taj-ul-Maasir
c) Tuzk-i-Jahangiri
d) Tarikh-i-Firishta
1) முதல் டெல்லி சுல்தான் பற்றிய தகவல்களைக் கூறும் நூல் ———— ஆகும்.
a) அயினி அக்பரி
b) தாஜ்-உல்-மா-அசிர்
c) தசுக்-இ-ஜாஹாங்கீரி
d) தாரிக்-இ-பெரிஷ்டா
2) ———— had stamped the figure of Goddess Lakshmi on his gold coins and had his name inscribed on it.
a) Muhammad Ghori
b) Muhammad-bin-tugluq
c) Ala-ud-din Khajji
d) Illtutmish
2) தன்னுடைய தங்க நாணயங்கள் மீது பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதித்து தன்னுடைய பெயரையும் பொறித்தவர் ———— ஆவார்.
a) முகம்மது கோரி
b) முகமது பின் துக்ளக்
c) அலாவுதீன் கில்ஜி
d) இல்துமிஷ்
3) 3.6 grains of silver amounted to a ————
a) 48 Jital
b) 1 Jital
c) 3.6 Jital
d) 1 tanaka
3) ஒரு ———— என்பது 3.6 வெள்ளி குன்றிமணிகளைக் கொண்டிருந்தது.
a) 48 ஜிட்டல்
b) 1 ஜிட்டல்
c) 3.6 ஜிட்டல்
d) 1 டங்கா
4) ———— was patronised by Sultan Nazir-ud-din Mahmud of Slave Dynasty.
a) Hasan Nizami
b) Zia-ud-Barni
c) Ferishta
d) Minhaj-us-sira
4) அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதீன் மாமூதுவால் ஆதரிக்கப்பட்டவர் ———— ஆவார்
a) ஹசன் நிஜாமி
b) ஜியா-உத்-பரணி
c) பெரிஷ்டா
d) மின்கஜ் உஸ் சிராஸ்
5) Assertion (A) : Muhammad Ghori’s gold coins carried the figure of Goddess Lakshmi.
Reason (R) : The Turkish invader was liberal in his religious outlook.
a) R is the correct explanation of A.
b) R is not the correct explanation of A.
c) A is wrong and R is correct.
d) A and R are wrong.
5) கூற்று: முகமதுகோரி தனது தங்க நாணயங்களில் பெண் தெய்வமான இலட்சுமியின் உருவத்தைப் பதிப்பித்தார்.
காரணம்: இத்துருக்கிய படையெடுப்பாளர் மத விசயங்களில் தாராள மனப்பான்மை கொண்டவராய் இருந்தார்.
a) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமே.
b) காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
c) கூற்று தவறு, காரணம் சரி
d) கூற்று, காரணம் இரண்டுமே தவறு.
6) ———— laid the foundation of ‘Mamluk’ dynasty.
a) Mohammad Ghori
b) Jalal-ud-din
c) Quib-ud-din Aibak
d) Iltutmish
6) ———— மம்லுக் அரச வம்சத்திற்கான அடிக்கல்லை நாட்டினார்.
a) முகமதுகோரி
b) ஜாலாலுதீன்
c) குத்புதீன் ஐபக்
d) இல்துமிஷ்
7) Qutb-ud-din shifted his capital to Delhi from ————
a) Lahore
b) Poona
c) Daulatabad
d) Agra
7) குத்புதீன் தனது தலைநகரை ———— லிருந்து டெல்லிக்கு மாற்றினார்.
a) லாகூர்
b) பூனே
c) தெளலதாபாத்
d) ஆக்ரா
8) ———— completed the construction of the Qutb-Minar.
a) Razia
b) Qutb-ud-din -Aibak
c) Iltutmish
d) Balban
8) ———— குதுப்மினாரின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்தார்
a) ரஸியா
b) குத்புதீன் ஐபக்
c) இல்துமிஷ்
d) பால்பன்
9) ———— laid the foundation of the city Tughlaqabad near Delhi.
a) Muhammad-bin-Tughluq
b) Firoz shah Tughluq
c) Jalal—ud-din
d) Ghiyas-ud-din Tughluq
9) டெல்லிக்கு அருகே துக்ளகாபாத் நகருக்கான அடிக்கல்லை நாட்டியவர் ———— ஆவார்
a) முகமதுபின் துக்ளக்
b) பிரோஷ் ஷா துக்ளக்
c) ஜலாலுதீன்
d) கியாசுதீன் துக்ளக்
10) ———— was the founder of Tughlaq dynasty.
a) Jauna Khan
b) Ghiyas-ud-din Tughluq
c) Ala-ud-din
d) Firoz Shah Tughluq
10) துக்ளக் அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் ———— ஆவார்.
a) ஜானாகான்
b) கியாசுதீன் துக்ளக்
c) அலாவுதீன்
d) பிரோஷ் ஷா துக்ளக்