1) ‘The Congress should get entry into the councils not to cooperate with the Government but to non-cooperate with it’ This statement was made by whom?
a) Pandit Motilal Nehru and DeshBandhu Chittaranjan Das
b) M.K. Gandhi and Jawaharlal Nehru
c) Lala Lajpat Rai and Gopala Krishna Gokale
d) Subramanya Bharathi and V.O. Chidambaranar
1) ‘காங்கிரஸ் கட்சி அரசு மன்றங்களில் நுழைவது என்பது அரசுடன் ஒத்துப் போவதற்கல்ல ஒத்துழையாமையை முன்னிறுத்தவே’ என்ற கருத்தினைக் கூறியவர்கள் எவர்?
a) பண்டித மோதிலால் நேரு மற்றும் தேஷ் பந்து சித்தரஞ்சன் தாஸ்
b) எம்.கே. காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு
c) லாலா லஜபதி ராய் மற்றும் கோபால கிருஷ்ண கோகலே
d) சுப்ரமணிய பாரதி மற்றும் வ.உ.சிதம்பரம் பிள்ளை
2) Consider the following two statements consisting of Assertion (A) and Reason (R) and select your answer using codes given below:
Assertion (A): In 1906 at the Congress session in Calcutta, Dadabhai Naoroji proclaimed swadeshi and Swaraj.
Reason (R): In the same year V.O. Chidambaram Pillai founded his Swadeshi Steam Navigation Company.
a) Both (A) and (R) are true and (R) explains (A)
b) Both (A) and (R) are true and (R) is not the explanation of (A)
c) Both (A) and (R) are false
d) (A) is true, (R) is false
2) கீழ்க்கண்ட கூற்று (A) காரணம் (R) ஆகியவற்றை கருத்தில் கொண்டு கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உங்கள் விடையைத் தெரிவு செய்க.
கூற்று (A) : 1906-ஆம் ஆண்டு கல்கத்தா மாநாட்டில் தாதாபாய் நெளரோஜி சுதேசி மற்றும் சுயராஜ்யம் பற்றி அறிவித்தார்.
காரணம் (R) : அதே ஆண்டில் வ.உ.சிதம்பரம் பிள்ளை சுதேசி நீராவிக் கப்பல் கம்பெனியைத் தொடங்கினார்.
a) (A), (R) இரண்டும் சரி, (R), (A) விற்கான சரியான விளக்கம்
b) (A), (R) இரண்டும் சரி ஆனால் (R), (A) வின் சரியான விளக்கம் அல்ல
c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
d) (A) சரி (R) தவறு
3) By which of the following incidents, Motilal Nehru, initially a Moderate, took to extremist Nationalism?
a) Partition of Bengal
b) Surat Split
c) Internment of Annie Besant
d) Chauri – Chaura Incident
3) ஆரம்பத்தில் மிதவாதியாக இருந்த மோதிலால் நேரு, கீழே உள்ள எந்த நிகழ்ச்சியால் தீவிரவாத தேசியத்திற்கு மாறினார்?
a) வங்கப்பிரிவினை
b) சூரத் பிளவு
c) அன்னிபெசன்ட் சிறைவாசம்
d) செளரி – செளரா நிகழ்ச்சி
4) Match List I with List II and select the correct answer using the codes given below the lists.
A) Poona Pact – 1) 1946
B) Official demand for Pakistan – 2) 1945
C) Simla conference – 3) 1932
D) Cabinet Mission – 4) 1940
a) 3, 4, 1, 2
b) 3, 1, 2, 4
c) 3, 4, 2, 1
d) 3, 2, 4, 1
4) வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
A) பூனா உடன்படிக்கை – 1) 1946
B) அதிகாரப்பூர்வ பாகிஸ்தான் கோரிக்கை – 2) 1945
C) சிம்லா மாநாடு – 3) 1932
D) அமைச்சரவைத் தூதுக்குழு – 4) 1940
a) 3, 4, 1, 2
b) 3, 1, 2, 4
c) 3, 4, 2, 1
d) 3, 2, 4, 1
5) Which among the following is chronologically latest?
a) Bardoli Satyagraha
b) Champaren Satyagraha
c) Ahmedabad Mill workers Satyagraha
d) Kheda Satyagraha
5) பின்வருவனவற்றுள் எது காலத்தால் சமீபத்தியது?
a) பர்தோலி சத்தியாக்கிரகம்
b) சம்பரான் சத்தியாக்கிரகம்
c) அகமதாபாத் ஆலை தொழிலாளர் சத்தியாக்கிரகம்
d) கேதா சத்தியாக்கிரகம்
6) Which among the following are incorrect statements?
1) Swadeshi Steam Navigation Company Oct. 16, 1906.
2) Coral Mill Strike Feb 27, 1908.
3) Madras Branch of Home Rule Association June 21, 1920.
4) 26th State Conference of Congress at Tirunelveli Feb. 19, 1919.
a) 1 and 2
b) 3 and 4
c) 2 and 3
d) 4 and 1
6) கீழ்காண்பவனற்றுள் தவறானவைகளை அடையாளம் காண்க:
1) சுதேசி நீராவி கப்பல் கம்பெனி அக்டோபர் 16,1906.
2) கோரல் மில் வேலைநிறுத்தம் பிப்ரவரி 27, 1908.
3) சென்னை பிரிவு சுயாட்சி சங்கம் ஜூன் 21, 1920
4) காங்கிரஸின் 26-வது மாநில மாநாடு திருநெல்வேலியில் பிப்ரவரி 19, 1919-ல் நடைபெற்றது.
a) 1 மற்றும் 2
b) 3 மற்றும் 4
c) 2 மற்றும் 3
d) 4 மற்றும் 1
7) After which incident Rabindranath Tagore returned his knighthood to the British Raj?
a) Introduction of Vernacular Press Act 1879
b) Partition of Bengal 1905
c) Jallian Wala Bagh Incident 1919
d) Indian Council Act 1919
7) எந்த நிகழ்வுக்குப் பிறகு இரவீந்திரநாத் தாகூர் தனது நைட்வுட் பட்டத்தை ஆங்கில அரசிடம் ஒப்படைத்தார்?
a) வட்டார மொழிச் சட்டம் 1878
b) வங்காளப் பிரிவினை 1905
c) ஜாலியன் வாலாபாக் படுகொலை 1919
d) இந்திய கவுன்சில் சட்டம் 1919
8) Who was the premier of Madras Presidency, when the Simon Commission visited in 1927?
a) B. Subbarayan
b) P.T. Rajan
c) Rajaji
d) T.M. Nair
8) 1927-ஆம் ஆண்டு சைமன் கமிஷன் சென்னை மாகாணத்திற்கு வருகை தந்த போது, அதன் முதலமைச்சராக இருந்தவர்
a) பி. சுப்பராயன்
b) பி.டி. ராஜன்
c) இராஜாஜி
d) டி.எம். நாயர்
9) The Forward Bloc was founded by
a) M.N. Roy
b) Joshi
c) J.B. Kripalani
d) Subash Chandra Bose
9) ஃபார்வட் பிளாக் கட்சியை உருவாக்கியவர் யார்?
a) எம்.என். ராய்
b) ஜோஷி
c) ஜே.பி. கிருபாளனி
d) சுபாஷ் சந்திர போஸ்
10) Point out the correct statement regarding Bardoli movement
a) The Bardoli Programme of Gandhi laid stress on removal of untouchability
b) The Bardoli Programme laid stress on non cooperation
c) The Bardoli Programme laid stress on civil disobedience
d) The Bardoli Programme laid stress on communal harmony
10) கீழ்காணும் வாக்கியங்களிலிருந்து பர்தோலி இயக்கம் தொடர்புடைய சரியான விடையை தேர்வு செய்யவும்
a) காந்தியின் பர்தோலி இயக்கம் தீண்டாமையை ஒழிக்க முயன்றது
b) பர்தோலி இயக்கம், ஒத்துழையாமை இயக்கத்தை ஆதரித்தது
c) பர்தோலி இயக்கம், சட்ட மறுப்பு இயக்கத்தை ஆதரித்தது
d) பர்தோலி இயக்கம் இன ஒற்றுமையை தூண்டியது