1) The Directive Principles can be classified into
a) Liberal and Communist principles
b) Socialist and Communist principles
c) Liberal, Gandhian and Communist principles
d) Socialist, Gandhian and Liberal principles
1) வழிகாட்டும் நெறிமுறைகள் எம்முறையில் வகைப்படுத்தப்படுகின்றன?
a) தாராளவாதம் மற்றும் கம்யூனிச கொள்கைகள்
b) சமதர்ம மற்றும் கம்யூனிச கொள்கைகள்
c) தாராளவாதம், காந்திய மற்றும் கம்யூனிச கொள்கைகள்
d) சமதர்ம, காந்திய மற்றும் தாராளக் கொள்கைகள்
2) The idea of Welfare State in the Indian Constitution is contained in
a) Part IV
b) part III
c) Part I
d) Part II
2) இந்தியாவின் அரசமைப்பில் மக்கள் நல அரசு பற்றிய சிந்தனையை உள்ளடக்கிய பகுதி
a) பகுதி IV
b) பகுதி III
c) பகுதி I
d) பகுதி II
3) A uniform civil code can be obtained through
a) Fundamental Duties
b) Fundamental Rights
c) Directive Principles of State Policy
d) Human Rights
3) அனைவருக்கும் பொதுவான குடிமையியல் சிவில் சட்டம் என்பதை எதன் மூலமாக அடையாளம் காண்கிறோம்.
a) அடிப்படை கடமைகள்
b) அடிப்படை உரிமைகள்
c) அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்
d) மனித உரிமைகள்