Early uprising against British rule (PYQ)

1) Choose the incorrect pair regarding the Tribal revolts

a) The Ahoms Revolt – 1828
b) Khasi Rising – 1833
c) Santhal Risings – 1840
d) Kol Risings – 1831

1) கீழ்க்கண்ட அனைத்து இணைகளும்‌ மலைவாழ்‌ மக்களின்‌ கலகங்களைச்‌ சார்ந்தவை. இதில்‌ எது தவறான இணை என்று குறிப்பிடுக.

a) அஹோம்கள்‌ கலகம்‌ – 1828
b) காசி எழுச்சி – 1833
c) சாந்தல்‌ எழுச்சி – 1840
d) கோல்‌ எழுச்சி – 1831

2) Who revealed the secrets of the Panchalam Kurichi fort to the British?

a) Mamulanar
b) Udaiyar Servai
c) Ramalinga Mudaliyar
d) Muthu Karuppan

2) பாஞ்சாலம்‌ குறிச்சி கோட்டை ரகசியங்களை ஆங்கிலேயர்களிடம்‌ வெளிப்படுத்தியவர்‌ யார்‌?

a) மாமூலனார்‌
b) உடையார்‌ சேர்வை
c) ராமலிங்க முதலியார்
d) முத்து கருப்பன்

3) At which place Ahom’s Revolt broke out?

a) Tripura
b) Bihar
c) Sikkim
d) Assam

3) எந்த இடத்தில்‌ அகோம்‌ புரட்சி வெடித்தது?

a) திரிபுரா
b) பீகார்‌
c) சிக்கிம்‌
d) அஸ்ஸாம்‌

4) Which was the first uprising against the alien rule in India ?

a) Sanyasi Andolan
b) Revolt of Peasants
c) Revolt of Alikhan
d) Revolt of coorg

4) இந்தியாவில்‌ அன்னியரை எதிர்த்து நடந்த முதல்‌ கிளர்ச்சி எது ?

a) சந்நியாசி அன்டோலன்‌
b) விவசாயிகள்‌ கிளர்ச்சி
c) அலிக்கான்‌ கிளர்ச்சி
d) கூர்க் கிளர்ச்சி

5) Which revolt broke out on 30th October, 1824?

a) Revolt of Bankura
b) Revolt of Bhils
c) Revolt of Barrackpore
d) The Santhal Revolt

5) 1824 அக்டோபர்‌ 30-தேதி வெடித்த புரட்சி எது?

a) பாங்குரா புரட்சி
b) பில்ஸ்‌ புரட்சி
c) பராக்பூர்‌ புரட்சி
d) சாந்தால்‌ புரட்சி

6) The Moplah Rebellion (1921) took place in

a) Telangana
b) Malabar
c) Maharashtra
d) Gujarat

6) மாப்ளா கலகம்‌ (1921) நடைபெற்ற இடம்‌

a) தெலுங்கானா
b) மலபார்‌
c) மகாராஷ்டிரா
d) குஜராத்‌

7) Arrange the following revolts in India against the British in Chronological order.
1) The Moplah uprising
2) The Deccan Riot
3) Bengal Indigo cultivator’s Revolt
4) Santhal Rebellion

a) 4, 3, 2, 1
b) 2, 1, 3, 4
c) 3, 2, 1, 4
d) 1, 3, 4, 2

7) இந்தியாவில்‌ ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த போராட்டங்களை காலவரன்படி வரிசைப்படுத்துக
1) மாப்பிள்ளை கலகம்‌
2) தக்காண கலகம்‌
3) வங்காள இண்டிகோ பயிரிடுவோர்‌ கலகம்‌
4) சாந்தல்கள்‌ கலகம்‌

a) 4, 3, 2, 1
b) 2, 1, 3, 4
c) 3, 2, 1, 4
d) 1, 3, 4, 2

8) Khonds were the tribal people of

a) Bihar
b) Orissa
c) Bengal
d) Assam

8) கோண்டுகள்‌ எந்த இடத்தைச்‌ சார்ந்த பழங்குடி இன மக்கள்‌

a) பீகார்‌
b) ஒரிசா
c) வங்காளம்‌
d) அஸ்ஸாம்‌

9) Under whom did the hill tribes of Ramosis revolt against the British?

a) Dudu Mian
b) Chittur Singh
c) Karam Shah
d) Haji Shariatullah

9) மலைவாழ்‌ மக்களான ராமோசிக்கள்‌ யாருடைய தலைமையில்‌ ஆங்கிலேயரை எதிர்த்து கலகம்‌ செய்தனர்‌ ?

a) டுடு மியான்‌
b) சித்தூர்‌ சிங்‌
c) கரம் ஷா
d) ஹாஜி ஷாரியத்துல்லா

10) Match List I with List II and select the correct answer
A) Pabna movement – 1) Maharashtra
B) Moplah movement – 2) East Bengal
C) Deccan riots – 3) Gujarat
D) Bardoli movement – 4) Malabar

a) 2, 4, 1, 3
b) 2, 4, 3, 1
c) 4, 3, 2, 1
d) 3, 2, 1, 4

10) பட்டியல்‌ I உடன்‌ பட்டியல்‌ II-ஐ பொருத்தி சரியான விடையைத்‌ தேர்ந்தெடுக்கவும்‌
A) பாப்னா இயக்கம்‌ – 1) மகாராஷ்ட்ரா
B) மாப்ளா கலகம்‌ – 2) கிழக்கு வங்காளம்‌
C) தக்காண கலகம்‌ – 3) குஜராத்‌
D) பர்தோலி இயக்கம்‌ – 4) மலபார்‌

a) 2, 4, 1, 3
b) 2, 4, 3, 1
c) 4, 3, 2, 1
d) 3, 2, 1, 4