1) Which of the following was/were the reform movement(s)?

a) Brahmo Samaj
b) Prarthana Samaj
c) Arya Samaj
d) all the above

1) பின்வருவனவற்றில்‌ எவை / எது சீர்திருத்த இயக்கம்‌?

a) பிரம்ம சமாஜம்‌
b) பிரார்த்தனை சமாஜம்‌
c) ஆரிய சமாஜம்‌
d) மேற்கண்ட அனைத்தும்‌

2) The Bethune school was founded in ———— by J.E.D.Bethune.

a) 1848
b) 1849
c) 1850
d) 1851

2) பெதுன்‌ பள்ளி ————இல்‌ J.E.D. பெதுன்‌ என்பவரால்‌ நிறுவப்பட்டது.

a) 1848
b) 1849
c) 1850
d) 1851

3) Which commission recommended to start primary schools for girls in 1882 ?

a) Wood’s
b) Welby
c) Hunter
d) Muddiman

3) 1882 ஆம்‌ ஆண்டில்‌ சிறுமிகளுக்கான ஆரம்பப்‌ பள்ளிகளைத்‌ தொடங்க எந்த ஆணையம்‌ பரிந்துரைத்தது ?

a) வுட்ஸ்‌
b) வெல்பி
c) ஹண்டர்‌
d) முட்டிமன்‌

4) Match List I with List II and select answer from the codes given below
A) The Namasudra Movement – 1) North Western India
B) The Adidharma Movement – 2) South India
C) The Satyashodhak Movement – 3) Eastern India
D) The Dravidian Movement – 4) Western India

a) 3, 1, 4, 2
b) 2, 1, 4, 3
c) 1, 2, 3, 4
d) 3, 4, 1, 2

4) பின்வருவனவற்றைப்‌ பொருத்தி சரியான விடையைத்‌ தேர்வு செய்க.
A) நாமசூத்ரா இயக்கம்‌ – 1) வடமேற்கு இந்தியா
B) ஆதிதர்ம இயக்கம்‌ – 2) தென்னிந்தியா
C) சத்யசோதக்‌ இயக்கம்‌ – 3) கிழக்கிந்தியா
D) திராவிட இயக்கம்‌ – 4) மேற்கு இந்தியா

a) 3, 1, 4, 2
b) 2, 1, 4, 3
c) 1, 2, 3, 4
d) 3, 4, 1, 2

5) ———— was the one of the greatest social reformer of Tamil Nadu.

a) Muthulakshmi
b) Keshab chandra sen
c) Raja Rammohan Roy
d) Periyar

5) தமிழ்நாட்டின்‌ மிகப்பெரிய சமூக சீர்திருத்தவாதிகளில்‌ ஒருவர்‌ ———— ஆவார்‌

a) முத்துலெட்சுமி அம்மையார்‌
b) கேசவ சந்திரசென்‌
c) ராஜராம்மோகன்‌ ராய்‌
d) பெரியார்‌

6) Match the following
A) Theosophical society – 1) Italian traveller
B) Sarada Sadan – 2) Social evil
C) Wood’s Despatch – 3) Annie Besant
D) Nicolo Conti – 4) Pandita Rama Bhai
E) Dowry – 5) 1854

a) 4, 5, 1, 2, 3
b) 2, 1, 3, 5, 4
c) 3, 4, 5, 1, 2
d) 5, 4, 1, 2, 3

6) பொருத்துக
A) பிரம்மஞான சபை – 1) இத்தாலிய பயணி
B) சாரதா சதன்‌ – 2) சமூக தீமை
C) வுட்ஸ்‌ கல்வி அறிக்கை – 3) அன்னிபெசன்ட்‌
D) நிக்கோலோ கோண்டி – 4) பண்டித ரமாபாய்‌
E) வரதட்சணை – 5) 1854

a) 4, 5, 1, 2, 3
b) 2, 1, 3, 5, 4
c) 3, 4, 5, 1, 2
d) 5, 4, 1, 2, 3

7) Find out the correct pair.

a) Women’s university – Prof. D.K. Karve
b) Justice Ranade – Arya Samaj
c) Widow Remarriage Act – 1855
d) Rani Lakshmi Bhai – Delhi

7) சரியான இணையை கண்டுபிடி

a) மகளிர்‌ பல்கலைக்கழகம்‌ – பேராசிரியர்‌ D.K. கார்வே
b) நீதிபதி ரானடே – ஆரிய சமாஜம்‌
c) விதவை மறுமணச்‌ சட்டம்‌ – 1855
d) ராணி லட்சுமிபாய்‌ – டெல்லி

8) Find the odd one out.

a) Child marriage
b) sati
c) devadasi system
d) widow remarriage

8) மாறுபட்ட ஒன்றினைக்‌ கண்டுபிடி

a) குழந்தை திருமணம்‌
b) சதி
c) தேவதாசி முறை
d) விதவை மறுமணம்‌

9) Assertion: Raja Rammohan Roy is most remembered by all Indians
Reason: He wiped out the evil practice of Sati form the Indian Society

a) A and R are wrong
b) A is correct and R is Wrong
c) A is correct and R explains A
d) A is correct and R does not explain A

9) கூற்று : ராஜா ராம்மோகன்‌ ராய்‌ அனைத்து இந்தியர்களாலும்‌ மிகவும்‌ நினைவு கூறப்படுகிறார்‌.
காரணம்‌ : இந்திய சமுதாயத்தில்‌ இருந்த சதி என்ற தீயபழக்கத்தை ஓழித்தார்‌

a) கூற்று மற்றும்‌ காரணம்‌ இரண்டும்‌ தவறானவை
b) கூற்று சரியானது, காரணம்‌ தவறு
c) கூற்று சரியானது, காரணம்‌ கூற்றை விளக்குகிறது
d) கூற்று சரி, காரணம்‌ கூற்றை விளக்கவில்லை

10) ———— was the first province, where several ideas of reforms originated.

a) Punjab
b) Bengal
c) Bombay
d) Madras

10) இந்தியாவில்‌ சீர்திருத்தங்கள்‌ பற்றிய பல கருத்துக்கள்‌ தோன்றிய முதல்‌ மாகாணம்‌ ———— ஆகும்‌.

a) பஞ்சாப்‌
b) வங்காளம்‌
c) பம்பாய்‌
d) சென்னை