1) Who sponsored Swami Vivekananda to visit Chicago?

a) Lord Dufferin
b) Lord Minto
c) Sir.Arthur Havelock
d) Sir.Elihu yale

1) சுவாமி விவேகானந்தர்‌ சிகாகோ செல்வதற்கு உதவியவர்‌ யார்‌?

a) டப்ரின்‌ பிரபு
b) மிண்டோ பிரபு
c) சர்‌.ஆர்தர் ஹேவ்லாக்‌
d) சர்‌.எளிஹு ஏல்‌

2) Who founded the Namdhari’s movement?

a) Baba Ram Singh
b) Balak Singh
c) Guru Gobind Singh
d) Guru Nanak

2) நாம்தாரி இயக்கத்தைத்‌ தோற்றுவித்தவர்‌ யார்‌?

a) பாபா ராம்‌ சிங்‌
b) பாலக்‌ சிங்‌
c) குரு கோவிந்த்‌ சிங்‌
d) குரு நானக்‌

3) A Hindu Girls school was opened for the first time in Calcutta in the year

a) 1849
b) 1850
c) 1851
d) 1852

3) முதன்முதலாக கல்கத்தாவில்‌ பெண்களுக்கான இந்து பள்ளி தொடங்கப்பட்ட ஆண்டு

a) 1849
b) 1850
c) 1851
d) 1852

4) Who mentioned Raja Ram Mohan Roy as the Father of Indian Renaissance ?

a) Keshab Chandra Sen
b) Rabindranath Tagore
c) Swami Vivekananda
d) William Bentinck

4) இந்திய மறுமலர்ச்சியின்‌ தந்தை என இராஜாராம்‌ மோகன்ராயை குறிப்பிட்டுள்ளவர்‌ யார்‌ ?

a) கேஷப் சந்திர சென்‌
b) ரவீந்திரநாத் தாகூர்‌
c) சுவாமி விவேகானந்தர்‌
d) வில்லியம்‌ பெண்டிங்‌

5) Point out the wrong statement

a) Vivekananda started the Ramakrishna mission in 1896
b) The mission has branches all over India
c) The disciples of Ramakrishna simply accept the full programme of Brahma Samaj
d) The mission has set up number of schools, orphanages and dispensaries

5) தவறான கூற்றை சுட்டிக்காட்டு

a) 1896ல்‌ விவேகானந்தர்‌ ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பித்தார்‌
b) அதற்கு இந்தியா முழுவதும்‌ கிளைகள்‌ உள்ளன.
c) இராமகிருஷ்ணரின்‌ சீடர்கள்‌ பிரம்ம சமாஜத்தின்‌ முழு திட்டத்தையும்‌ அப்படியே ஏற்றுக்‌ கொண்டுள்ளார்‌.
d) இது எண்ணற்ற பள்ளிகள்‌, அனாதை விடுதிகள்‌, மருத்துவ மனைகளை ஏற்படுத்தியுள்ளது.

6) Who condemned the Muslim social system Piri and Muridi through his magazine Tahdhib-al Akhlaq?

a) Mauli Chirag Ali
b) Sir syed Ahamed khan
c) Abul Kalam Azad
d) Mirza Ghulam Ahamed

6) தக்ககிப்‌ – உல்‌ அக்லாக்‌ எனும்‌ தனது சஞ்சிகையின்‌ மூலம்‌ பிரி மற்றும்‌ முரிதி எனும்‌ முஸ்லிம்‌ சமூக முறையை கண்டித்தவர்‌ யார்‌?

a) மௌலி-சிராக்‌ அலி
b) சர் சையத்‌ அகமதுகான்‌
c) அப்துல் கலாம்‌ ஆஸாத்‌
d) மிர்ஸா குலாம்‌ அகமது

7) The Widow Remarriage Act was passed in the year

a) 1846
b) 1856
c) 1870
d) 1891

7) விதவைகள்‌ மறுமணச்‌ சட்டம்‌ நிறைவேற்றப்பட்ட ஆண்டு

a) 1846
b) 1856
c) 1870
d) 1891

8) When did EVR launched the Self – Respect Movement?

a) 1922
b) 1923
c) 1925
d) 1926

8) எப்போது தந்‌தை பெரியார்‌ சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார்‌?

a) 1922
b) 1923
c) 1925
d) 1926

9) Pick out the wrong statement about Raja Ram Mohan Roy

a) Raja Ram Mohan Roy established the Brahmo Samaj at Calcutta in 1828
b) He himself adopted a Christian boy
c) Ram Mohan Roy started the first Bengali weekly Samvad Kaumudi
d) Raja Ram Mohan died in Bristol in England in 1833

9) இராஜாராம்‌ மோகன்ராய்‌ பற்றிய தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்‌.

a) இராஜாராம்‌ மோகன்ராய்‌ 1828-ல்‌ கல்கத்தாவில்‌ பிரம்ம சமாஜம்‌ தோற்றுவித்தார்
b) தாமே ஒரு கிறித்தவக்‌ குழந்தையை தத்து எடுத்துக்‌ கொண்டார்‌
c) இராம்‌ மோகன்ராய்‌ வங்காள மொழியில்‌ முதலாவது வார இதழான சம்வாத்‌ கெளமுதி தொடங்கினார்‌
d) 1833-ல்‌ இங்கிலாந்து பிரிஸ்டல்‌ என்ற இடத்தில்‌ அவர்‌ மறைந்தார்

10) Which of the following book was written by Swami Dayanand Saraswathi?

a) Satyarth Prakash
b) Principles of Vedas
c) Arya Prakash
d) Tattvabodhini Patrika

10) கீழே கொடுக்கப்பட்டவைகளில்‌ தயானந்த சரஸ்வதி எழுதிய நூல்‌ எது ?

a) சத்யார்த்த பிரகாசம்‌
b) வேதங்களின்‌ தாத்பர்யம்‌
c) ஆர்ய பிரகாசம்‌
d) தத்துவபோதினி பத்திரிக்கை