1) The meaning of Franchise is
a) Right to elect
b) Right to vote for the poor
c) Right to vote
d) Right to vote for the rich
1) வாக்குரிமையின் பொருள்:
a) தேர்ந்தெடுப்பதற்கான உரிமை
b) ஏழைகளுக்கு வாக்களிக்கும் உரிமை
c) வாக்களிக்கும் உரிமை
d) பணக்காரர்களுக்கு வாக்களிக்கும் உரிமை
2) The grant of universal franchise creates
a) Social equality
b) Economic equality
c) Political equality
d) Legal equality
2) அனைவருக்கும் வாக்குரிமை வழங்குவது
a) சமூகச் சமத்துவம்
b) பொருளாதார சமத்துவம்
c) அரசியல் சமத்துவம்
d) சட்ட சமத்துவம்
3) Who has the right to vote in a direct Democracy?
a) Men
b) Women
c) Representatives
d) All eligible voters
3) நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர்
a) ஆண்கள்
b) பெண்கள்
c) பிரதிநிதிகள்
d) வாக்காளர்கள்
4) Direct Democracy is practised in ————
a) England
b) France
c) Switzerland
d) India
4) நேரடி மக்களாட்சியைச் செயல்படுத்தும் நாடு
a) இங்கிலாந்து
b) பிரான்ஸ்
c) சுவிட்சர்லாந்து
d) இந்தியா
5) The definition of democracy is defined by ————
a) Abraham Lincoln
b) John Abraham
c) Hannibal Hamlin
d) James polk
5) மக்களாட்சிக்கான வரையறையை வகுத்தவர் ————
a) ஆபிரகாம் லிங்கன்
b) ஜான் ஆபிரகாம்
c) ஹனிபால் ஹேம்லின்
d) ஜேம்ஸ் போக்
6) People choose their representatives by giving their ————
a) Votes
b) Rights
c) assets
d) None of these
6) மக்கள் ———— அளிப்பதன் மூலம் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
a) ஓட்டுகள்
b) உரிமைகள்
c) சொத்துகள்
d) இவை எதுவுமில்லை
7) In our country ———— democracy is in practice.
a) state legislative assembly
b) parliamentary
c) State Legislative council
d) Panchayat
7) நம் நாட்டில் ———— மக்களாட்சி செயல்படுகிறது.
a) சட்டசபை
b) நாடாளுமன்றம்
c) சட்ட மேலவை
d) பஞ்சாயத்து
8) What is meant by Bi-party system?
a) Two parties run the government.
b) Two members run a party.
c) Two major political parties contest election
d) None of these.
8) இரு கட்சி முறை என்பது
a) இரண்டு கட்சிகள் அரசாங்கத்தை நடத்துவது
b) இரண்டு உறுப்பினர் ஒரு கட்சியை நடத்துவது
c) இரண்டு பெரிய அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிடுவது
d) இவற்றுள் எதுவும் இல்லை
9) Which system of government does India have?
a) Single-party system
b) Bi-party systems
c) Multi-party system
d) None of these
9) இந்தியாவில் காணப்படும் கட்சி முறை
a) ஒரு கட்சி முறை
b) இரு கட்சி முறை
c) பல கட்சி முறை
d) இவற்றுள் எதுவுமில்லை
10) Recognition of a political party is accorded by ————
a) The Election commission
b) The president
c) The supreme court
d) A committee
10) அரசியல் கட்சிகளை அங்கீகரிக்கும் அமைப்பு
a) தேர்தல் ஆணையம்
b) குடியரசுத் தலைவர்
c) உச்ச நீதிமன்றம்
d) ஒரு குழு