1) Under which Article financial emergency can be proclaimed?
a) Article 352
b) Article 356
c) Article 360
d) Article 368
1) எந்த பிரிவின் கீழ் நிதிநிலை அவசர நிலையை அறிவிக்க முடியும்?
a) சட்டப்பிரிவு 352
b) சட்டப்பிரிவு 356
c) சட்டப்பிரிவு 360
d) சட்டப்பிரிவு 368
2) Under which Article the President is vested with the power to proclaim Financial Emergency
a) Article 352
b) Article 360
c) Article 356
d) Article 365
2) கீழ்க்காணும் எந்த விதியின் அடிப்படையில் குடியரசுத் தலைவர் நிதி நெருக்கடி நிலையினை அறிவிக்கிறார்?
a) சட்டப்பிரிவு 352
b) சட்டப்பிரிவு 360
c) சட்டப்பிரிவு 356
d) சட்டப்பிரிவு 365
3) Which one of the following categories of emergency has not been declared so far?
a) National emergency
b) Emergency due to breakdown of constitutional machinery
c) Financial emergency
d) All the three equal number of times
3) பின்வரும் அவசர நிலைகளில் எது இதுவரை அறிவிக்கப்படவில்லை
a) தேசிய அவசரநிலை
b) அரசமைப்பு இயந்திரம் செயல்படாதபோது அறிவிக்கப்படும் அவசரநிலை
c) நிதி நெருக்கடியினால் உண்டாகும் அவசரநிலை
d) அனைத்தும் சம எண்ணிக்கையில் அறிவிக்கப்பட்டது