1) Which of the following is NOT a consequence of gender inequality?
a) Poor maternal health
b) Greater insecurity for men
c) The spread of HIV/AIDS
d) Lower literacy rates for women
1) எது பாலின சமத்துவமின்மை அல்ல ?
a) மோசமான பேறுகால ஆரோக்கியம்
b) ஆண்களுக்கு அதிக பாதுகாப்பற்ற தன்மை
c) எச்.ஐ.வி / எய்ட்ஸ் பரவுதல்
d) பெண்களின் குறைந்த எழுத்தறிவு விகிதம்
2) Gender equality is an issue that is relevant to
a) Girls and women; it’s a women’s issue
b) All societies, women and men are equal
c) Third world countries only
d) Developed Countries only
2) பாலின சமத்துவம் என்பது எது தொடர்புடைய பிரச்சனை
a) பெண்குழந்தைகள்; பெண்களின் பிரச்சணை
b) அனைத்து சமூகத்திலும் பெண்களும் ஆண்களும் சமம்.
c) மூன்றாம் உலக நாடுகள் மட்டும்
d) வளர்ந்த நாடுகள் மட்டும்
3) Which of the following strategies will help women become more socially and economically empowered?
a) Women working together to challenge discrimination
b) More income sources for women
c) Improved access to education
d) All of the above
3) பெண்கள் சமூக மற்றும் பொருளாதார ரீதியாக மேம்பட எந்த உத்திகள் உதவுகின்றது ?
a) பாகுபாடுகளுக்கு எதிரான சவால்களுக்கு பெண்கள் இணைந்து பணியாற்றுகின்றனர்.
b) பெண்களுக்கான அதிகமான வருமான ஆதாரங்கள்
c) மேம்பட்ட கல்விக்கான அணுகுமுறை
d) மேலே உள்ள அனைத்தும்
4) Why are girls more likely than boys to miss out on secondary education in the developing world?
a) Because of high school fees, only boys are sent to school
b) Girls are expected to help out at home
c) Child Marriage restricts girls mobility and freedom
d) All of the above
4) வளரும் நாடுகளில் சிறுவர்களைவிட பெண்குழந்தைகள் இடைநிலைக் கல்வியை தவற விடுவது ஏன் ?
a) பள்ளிக் கல்வி கட்டணம் உயர்வு காரணமாக, சிறுவர்கள் மட்டும் பள்ளிக்கு அனுப்பப்படுகிறார்கள்
b) பெண்குழந்தைகள் வீட்டுவேலை செய்ய எதிர்பாக்கப்படுகிறது
c) குழந்தைத் திருமணம் அவர்களின் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்துகிறது
d) மேலே உள்ள அனைத்தும்
5) Jyotirao Phule is remembered as the champion of women’s education in India. He along with his wife ———— opened the first school for girls in 1848
a) Savithri Bhai Phule
b) Arundathi Phule
c) Lakshmi Bai Phule
d) Sargini Bai Phule
5) இந்தியாவில் பெண்கள் கல்வியை செயல்வடிவாக்கிய ஜோதிராவ் புலே நினைவில் வைக்கப்படுகிறார் அவர், தனது மனைவியான ———— உடன் 1848 இல் சிறுமிகளுக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்.
a) சாவித்ரிபாய் புலே
b) அருந்ததி புலே
c) லட்சுமிபாய் புலே
d) சரோஜினி பாய் புலே
6) ———— is the first Woman to hold a Union Foreign Minister’s post
a) Sushma Swaraj
b) Nirmala Seetharaman
c) Menaka Gandhi
d) Indira Gandhi
6) மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் பதவி வகித்த முதல் பெண் ————
a) சுஷ்மா சுவராஜ்
b) நிர்மலா சீதாராமன்
c) மேனகா காந்தி
d) இந்திரா காந்தி
7) ———— is the first Woman Director General of Police (DGP)
a) Punita Arora
b) Harita Kaur Deol
c) Kanchan Chaudhary bhattacharya
d) Kavitha Chaudhary
7) முதல் பெண் காவல் துறை இயக்குநர் (DGP) ———— ஆவார்
a) புனிதா அரோரா
b) கரிதா கெளர் தியோல்
c) காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா
d) கவிதா செளத்ரி
8) ———— is the first Indian Woman to win Booker Prize
a) Krishna Sobti
b) Mahasweta Devi
c) Anita Desai
d) Arundhatirai
8) புக்கர் பரிசை வென்ற முதல் இந்தியப் பெண் ————
a) கிருஷ்ணா சொப்தி
b) மகஷ்வேதா தேவி
c) அனிதா தேசாய்
d) அருந்ததிராய்
9) Match the following:
A) Sirimavo Bandaranaike – 1) England
B) Valentina Tereshkova – 2) Japan
C) Junko Tabei – 3) Sri Lanka
D) Charlotte Cooper – 4) USSR
a) 4, 2, 1, 3
b) 3, 4, 2, 1
c) 2, 4, 1, 3
d) 1, 3, 2, 4
9) பொருத்துக
A) சிரிமாவோ பண்டாரநாயக – 1) இங்கிலாந்து
B) வாலென்டினா தெரோஷ்கோவா – 2) ஐப்பான்
C) ஜன்கோ தபே – 3) இலங்கை
D) சார்லோட் கூப்பர் – 4) சோவியத் ஒன்றியம்
a) 4, 2, 1, 3
b) 3, 4, 2, 1
c) 2, 4, 1, 3
d) 1, 3, 2, 4
10) Assertion : Now women are being integrated at all steps of humanitarian operations
Reason : Women and girls suffer the most from any kind of conflict in society
a) Both A and R are true and R is the correct explanation of A
b) Both A and R are true but R is not the correct explanation of A
c) If A is true but R is false
d) If A is false but R is true
10) கூற்று (A) : இப்போது அனைத்து மனிதாபிமான நடவடிக்கைகள் அனைத்திலும் பெண்கள் ஒருங்கிணைகிறார்கள்.
காரணம் (R) : சமூகத்தின் அனைத்து மோதல்களிலும் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றார்கள்.
a) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும்.
b) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி ஆனால், காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் அல்ல.
c) கூற்று சரி ஆனால் காரணம் தவறு
d) கூற்று தவறானது ஆனால் காரணம் சரி