1) Water obtained from tube wells is usually ———— water
a) Impure water
b) Pure water
c) ice water
d) water Vapour
1) குழாய் கிணறுகளில் இருந்து பெறப்படும் நீர் பொதுவாக ———— நீராக அமையும்.
a) தூய்மையற்ற நீர்
b) தூய்மையான நீர்
c) பனிநீர்
d) நீராவி
2) Drying of wet clothes in air is an example of
a) Chemical change
b) Undesirable change
c) irreversible change
d) physical change
2) ஈரத்துணி காற்றில் உலரும்போது ஏற்படும் மாற்றம் ———— ஆகும்
a) வேதியியல் மாற்றம்
b) விரும்பத்தகாத மாற்றம்
c) மீளா மாற்றம்
d) இயற்பியல் மாற்றம்
3) Out of the following an example of a desirable change is
a) rusting
b) change of seasons
c) earthquake
d) flooding
3) கீமுள்ளவற்றில் விரும்பத்தக்க மாற்றம் எது?
a) துருப்பிடித்தல்
b) பருவநிலை மாற்றம்
c) நில அதிர்வு
d) வெள்ளப்பெருக்கு
4) Air pollution leading to Acid rain is a
a) reversible change
b) fast change
c) natural change
d) human made change
4) காற்று மாசுபாடு அமில மழைக்கு வழிவகுக்கும், இது ஒரு ———— ஆகும்.
a) மீள் மாற்றம்
b) வேகமான மாற்றம்
c) இயற்கையான மாற்றம்
d) மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
5) Changes that are harmful to us are ————
a) Desirable
b) Undesirable
c) Slow
d) Fast
5) நமக்கு ஆபத்தை விளைவிப்பவை ———— மாற்றங்கள்
a) விரும்பத்தக்க
b) விரும்பத்தகாத
c) மெதுவான
d) வேகமான
6) Plants convert Carbon-di-oxide and water into starch. This is an example of ———— change.
a) Natural
b) reversible
c) human made
d) Irreversible
6) தாவரங்கள் கரியமில வாயு மற்றும் நீரைச் சேர்த்து ஸ்டார்சை உருவாக்குவது ———— ஆகும்.
a) இயற்கையான மாற்றம்
b) மீள்
c) மனிதனால் நிகழ்த்தப்பட்ட மாற்றம்
d) மீளா
7) Bursting of firecrackers is a ———— change whereas germination of seeds is a ———— change.
a) Reversible, Irreversible
b) Slow, Fast
c) Irreversible, Reversible
d) Fast, Slow
7) பட்டாசு வெடித்தல் என்பது ஒரு ———— மாற்றம்; விதை முளைத்தல் ஒரு ———— மாற்றம்
a) மீள், மீளா
b) மெதுவான, வேகமான
c) மீளா, மீள்
d) வேகமான, மெதுவான
8) Photosynthesis : ———— change :: burning of coal : Human – made change
a) Human-made
b) Physical
c) Natural
d) Chemical
8) ஒளிச்சேர்க்கை : ———— மாற்றம் :: நிலக்கரி எரிதல் : மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மாற்றம்
a) மனிதனால் நிகழ்த்தப்பட்ட
b) இயற்பியல்
c) இயற்கையான மாற்றம்
d) வேதியியல்
9) Dissolving of glucose : reversible change :: Digestion of food : ———— change
a) Reversible
b) Irreversible
c) Physical
d) Chemical
9) குளூக்கோஸ் கரைதல் : மீள் மாற்றம் :: உணவு செரித்தல் :: ———— மாற்றம்
a) மீள்
b) மீளா
c) இயற்பியல்
d) வேதியியல்
10) Cooking of food : desirable change :: decaying of food : ———— change
a) Desirable
b) Fast
c) Undesirable
d) Slow
10) உணவு சமைத்தல் : விரும்பத்தக்க மாற்றம் :: உணவு கெட்டுப்போதல் : ———— மாற்றம்
a) விரும்பத்தக்க
b) வேகமான
c) விரும்பதகாத
d) மெதுவான