1) The Portuguese Sailor who reached Calicut in 1498 A.D. was?
a) De Almeida
b) Vasco da Gama
c) Robert Clive
d) Albuquerque
1) 1498ம் ஆண்டு கள்ளிக்கோட்டையை அடைந்த போர்த்துக்கீசிய மாலுமி யார்?
a) டி-அல்மெய்டா
b) வாஸ்கோடகாமா
c) ராபர்ட் கிளைவ்
d) அல்புகர்க்
2) Find the name of the ruler who gave Pondicherry to French
a) Fahlul Khan Lodi
b) Ibrahim Lodi
c) Sherkhan Lodi
d) Iltutmish
2) புதுச்சேரியை பிரெஞ்சுக்காரர்களுக்கு வழங்கியவர் யார் ?
a) பஹலூல் கான் லோடி
b) இப்ராகிம் லோடி
c) ஷேர்கான் லோடி
d) இல்துமிஷ்
3) Who Patronized Vasco – da – Gama ?
a) Prince Henry
b) King John II
c) King Emmanuel
d) Philip II
3) வாஸ்கோ-ட-காமா-வை ஆதரித்தவர் யார்?
a) ஹென்றி இளவரசர்
b) இரண்டாம் ஜான் மன்னர்
c) இமானுவேல் மன்னர்
d) இரண்டாம் பிலிப்
4) Which European nation came to India at first?
a) Denmark
b) France
c) England
d) Portugal
4) இந்தியாவிற்கு வந்த முதல் ஐரோப்பிய நாடு எது?
a) டென்மார்க்
b) பிரான்சு
c) இங்கிலாந்து
d) போர்ச்சுக்கல்
5) The Indian ruler who met Vasco-da-Gama on his arrival at Calicut
a) Bhagwanlal
b) Zamorin
c) Rajendranayar
d) Siraj- ud-daula
5) எந்த இந்திய மன்னர் வாஸ்கோடகாமா கோழிக்கோடு வந்திறங்கிய பொழுது அவரை சந்தித்தார்?
a) பகுவன்லால்
b) சாமோரின்
c) ராஜேந்திர நாயர்
d) சிராஜ் – உத் – தெளலா
6) Which European country built the Fort at Tranquebar in 1620?
a) French
b) England
c) Portugal
d) Denmark
6) எந்த ஐரோப்பிய நாடு தரங்கம்பாடியில் 1620-ஆம் ஆண்டு கோட்டையை கட்டியது?
a) பிரான்ஸ்
b) இங்கிலாந்து
c) போர்ச்சுக்கல்
d) டென்மார்க்
7) In which year Dupleix, the French Governor of Chandernagar was promoted as Governor of Pondicherry?
a) 1735
b) 1740
c) 1741
d) 1744
7) எந்த வருடம் சந்திரநாகூரில் பிரெஞ்சு கவர்னராக இருந்த டியூப்ளே பாண்டிச்சேரி கவர்னராக பதவி உயர்வு பெற்றார்?
a) 1735
b) 1740
c) 1741
d) 1744
8) In 1620, who among the following established their trade settlements in Tranquebar
a) Portuguese
b) Danish
c) Dutch
d) French
8) 1620 ல் கீழ்காண்பவர்களுள் தரங்கம் பாடியில் வாணிப நிலையத்தை நிறுவியவர்கள்
a) போர்ச்சுகீசியர்
b) டேனிஷ்காரர்
c) டச்சுக்காரர்
d) பிரெஞ்சுக்காரர்
9) When did the first Lutheran missionaries arrive in Tranquebar? (A.D)
a) 1706
b) 1606
c) 1506
d) 1406
9) முதன்முதலாக எப்பொழுது லூத்தரன் சமயப் பரப்பாளர்கள் தரங்கம்பாடிக்கு வருகை புரிந்தனர்? (கி.பி.)
a) 1706
b) 1606
c) 1506
d) 1406
10) Who was described as a ‘Sultanised Englishman’?
a) Sir Thomas Munro
b) Sir William Jones
c) Sir Charles Wilkins
d) Sir Charles Wood
10) சுல்தானிய ஆங்கிலேயர் என கருதப்படுபவர் யார்?
a) சர். தாமஸ் மன்ரோ
b) சர். வில்லியம் ஜோன்ஸ்
c) சர். சார்லஸ் வில்கின்ஸ்
d) சர் சார்லஸ் உட்