1) The Silent Valley National Park is located at which district of Kerala?

a) Idukki
b) Palakkad
c) Kottayam
d) Wayanad

1) கேரளாவில்‌ எந்த மாவட்டத்தில்‌ அமைதிப்‌ பள்ளத்தாக்கு தேசியப்‌ பூங்கா அமைந்துள்ளது?

a) இடுக்கி
b) பாலக்காடு
c) கோட்டயம்‌
d) வயநாடு

2) What is meant by reserved forest?

a) A forest reserved exclusively for grazing
b) A forest reserved for hunting
c) A forest reserved for commercial exploitation with restrictions on grazing
d) A forest reserved for the use of tribal people

2) ஒதுக்கப்பட்ட காடுகள்‌ என்றால்‌ என்ன?

a) மேய்ச்சலுக்‌கென ஒதுக்கப்பட்ட காடுகள்‌
b) வேட்டையாடுவதற்கென ஒதுக்கப்பட்ட காடுகள்‌
c) மேய்ச்சலை விடுத்து வாணிப ரீதியாக உபயோகிக்க ஒதுக்கப்பட்ட காடுகள்‌
d) மலைவாழ்‌ மக்களின்‌ பயன்பாட்டிற்கென ஒதுக்கப்பட்ட காடுகள்‌

3) Consider the following pairs :
I) Tropical Evergreen Rainforest – Ebony
II) Tropical Deciduous Forest – Pine
lll) Temperate Deciduous Forest – Maple
Which of the pair given above is / are correct?

a) l only
b) I and III
c) Il and Ill
d) ll only

3) கீழ்காணும்‌ இணைகளை கருத்தில்‌ கொள்க:
I) வெப்பமண்டல பசுமைமாறா மழைக்காடுகள்‌ – கருங்காலி
II) வெப்பமண்டல இலையுதிர்‌ காடுகள்‌ – பைன்‌
III) மிதவெப்ப மண்டல இலையுதிர்‌ காடுகள்‌ – மேப்பிள்‌
கொடுக்கப்பட்ட இணைகளில்‌ சரியானது எது / எவை?

a) I மட்டும்‌
b) I மற்றும்‌ III
c) II மற்றும்‌ III
d) II மட்டும்‌

4) In Bio Diversity, how many hotspots were identified from all over the world?

a) 36
b) 40
c) 35
d) 25

4) உலகம்‌ முழுவதும் கண்டறியப்பட்டுள்ள உயிரிய மிகை பல்வகைமை இடங்களின்‌ எண்ணிக்கை

a) 36
b) 40
c) 35
d) 25

5) Indira Gandhi National Park is located in

a) Kerala
b) Sikkim
c) Bihar
d) Tamil Nadu

5) இந்திரா காந்தி தேசிய பூங்கா அமைந்துள்ள இடம்‌

a) கேரளா
b) சிக்கிம்‌
c) பீகார்‌
d) தமிழ்நாடு

6) National Forest Policy – 1952 announced about ———— percent of the area under forest in the total geographical area

a) 33 percent
b) 35 percent
c) 37 percent
d) 39 percent

6) தேசிய வனக்‌கொள்கை – 1952 மொத்த நிலப்பரப்பில்‌ ———— சதவீதம்‌ வனப்பரப்பாக உள்ளது என அறிவித்தது.

a) 33 சதவீதம்‌
b) 35 சதவீதம்‌
c) 37 சதவீதம்‌
d) 39 சதவீதம்‌

7) Match [Wildlife Sanctuary – State]
A) Brahma giri – 1) Tamil Nadu
B) Sathyamangalam – 2) Rajasthan
C) Bassi – 3) Karnataka
D) Kedarnath – 4) Uttarahand

a) 3, 1, 2, 4
b) 2, 1, 3, 4
c) 3, 1, 4, 2
d) 4, 1, 3, 2

7) பொருத்துக [வனவிலங்கு சரணாலயம்‌ – மாநிலம்‌]
A) பிரம்ம கிரி – 1) தமிழ்நாடு
B) சத்தியமங்கலம்‌ – 2) ராஜஸ்தான்‌
C) பாசி – 3) கர்நாடகா
D) கேதர்நாத்‌ – 4) உத்தரகாண்ட்‌

a) 3, 1, 2, 4
b) 2, 1, 3, 4
c) 3, 1, 4, 2
d) 4, 1, 3, 2

8) Match the following:
A) Ranthambore – 1) Assam
B) Manas – 2) Jharkhand
C) Nagarjuna sagar – 3) Andhra
D) Palamau – 4) Rajasthan
E) Indravati – 5) Chattisgarh

a) 4, 1, 3, 2, 5
b) 4, 2, 1, 3, 5
c) 1, 4, 3, 5, 2
d) 3, 1, 4, 2, 5

8) பொருத்துக
A) ரன்தாம்பூர்‌ – 1) அசாம்
B) மானாஸ்‌ – 2) ஜார்க்கண்ட்‌
C) நாகார்ஜுன சாகர்‌ – 3) ஆந்திரா
D) பாலமவு – 4) இராஜஸ்தான்‌
E) இந்திராவதி – 5) சத்தீஸ்கர்‌

a) 4, 1, 3, 2, 5
b) 4, 2, 1, 3, 5
c) 1, 4, 3, 5, 2
d) 3, 1, 4, 2, 5

9) Which of the following becomes the 11th Biosphere Reserve of India?

a) Nilgiris – Wayanad
b) Mannar Bay
c) Kanchenjunga
d) Nilgiri

9) பின்வருவனவற்றுள்‌ இந்தியாவின்‌ 11வது உயிர்க்கோள வளமாக உருவெடுத்துள்ளது எது?

a) நீலகிரி – வயநாடு
b) மன்னார்‌ வளைகுடா
c) கஞ்சன்ஜங்கா
d) நீலகிரி

10) Which is regarded as one of the World’s hottest hot spots of biological diversity ?

a) Rann of Kutch
b) Western Ghats
c) Eastern Ghats
d) Sunderbans

10) உலகில்‌ எந்த பகுதி வெப்பமான (வளமையம்‌) என உயிரியல்‌ பன்முகத்தன்மையில்‌ அழைக்கப்படுகிறது ?

a) ரான்‌ ஆப்‌ கட்ச்‌
b) மேற்கு மலைத்தொடர்
c) கிழக்கு மலைத்தொடர்‌
d) சுந்தரவனம்‌