1) Rank the First Four largest paddy producing countries in Asia
a) India, China, Indonesia, Bangladesh
b) Indonesia, Bangladesh, India, China
c) Bangladesh, India, Indonesia, China
d) China, India, Indonesia, Bangladesh
1) ஆசியாவில் நெல் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களை பெறும் நாடுகளை வரிசைப்படுத்துக
a) இந்தியா, சீனா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
b) இந்தோனேஷியா, வங்காளதேசம், இந்தியா, சீனா
c) வங்காளதேசம், இந்தியா, இந்தோனேஷியா, சீனா
d) சீனா, இந்தியா, இந்தோனேஷியா, வங்காளதேசம்
2) World’s leading producer of tea is
a) Kenya
b) Brazil
c) China
d) India
2) உலகிலேயே அதிக அளவு தேயிலையை உற்பத்தி செய்யும் நாடு
a) கென்யா
b) பிரேசில்
c) சீனா
d) இந்தியா
3) The technique that reduce the amount of water consumption in crop cultivation
a) Hydroponics
b) Automated Irrigation
c) Macro Irrigation
d) Micro Irrigation
3) விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் நீரினை சிக்கனமாக பயன்படுத்தும் நுட்பம்
a) ஹைட்ரோபோனிக்ஸ்
b) தானியங்கும் நீர்பாசனம்
c) பெரியளவிலான நீர்பாசனம்
d) சிறியளவிலான நீர்பாசனம்
4) The largest producer of chillies in the world is
a) India
b) Bangladesh
c) Pakistan
d) Sri Lanka
4) மிளகாய் உற்பத்தியில் உலகில் பெரிய நாடு
a) இந்தியா
b) பங்களாதேசம்
c) பாகிஸ்தான்
d) ஸ்ரீலங்கா
5) The ideal temperature for the growth of sugarcane is
a) 20°C to 30°C
b) 15°C to 40°C
c) 15°C to 20°C
d) 25°C to 40°C
5) கரும்பு விளைச்சலுக்கு உகந்த வெப்பம்
a) 20°C முதல் 30°C
b) 15°C முதல் 40°C
c) 15°C முதல் 20°C
d) 25°C முதல் 40°C
6) Which one of the following fruits is not included in the list of ‘Mukkani’?
a) Jackfruit
b) Mango
c) Banana
d) Sapota
6) முக்கனி பட்டியலில் இடம்பெறாத கனி
a) பலாப்பழம்
b) மாம்பழம்
c) வாழைப்பழம்
d) சப்போட்டா
7) Place known for silk fabrics is
a) Coimbatore
b) Mumbai
c) Kancheepuram
d) Surat
7) பட்டுக்கு பெயர் பெற்றது?
a) கோயம்புத்தூர்
b) மும்பை
c) காஞ்சிபுரம்
d) சூரத்
8) Which State produces the bulk of natural rubber in India?
a) Tamil Nadu
b) Karnataka
c) Andhra Pradesh
d) Kerala
8) இந்தியாவில் இயற்கையான இரப்பர் எந்த மாநிலத்தில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது?
a) தமிழ்நாடு
b) கர்நாடகம்
c) ஆந்திரப்பிரதேசம்
d) கேரளா
9) Match List I with List II correctly and select your answer using the codes given below:
A) Assam – 1) Ponam
B) Orissa – 2) Mashan
C) Andhra Pradesh – 3) Jhum
D) Kerala – 4) Podu
a) 3, 2, 1, 4
b) 4, 3, 1, 2
c) 3, 4, 2, 1
d) 2, 1, 4, 3
9) பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, பட்டியலின் கீழ கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான விடையைத் தேர்ந்தடு :
A) அஸ்ஸாம் – 1) பொன்னம்
B) ஒரிசா – 2) மாசன்
C) ஆந்திர பிரதேசம் – 3) ஜூம்
D) கேரளா – 4) பொடு
a) 3, 2, 1, 4
b) 4, 3, 1, 2
c) 3, 4, 2, 1
d) 2, 1, 4, 3
10) In India which state ranks first in maize production?
a) West Bengal
b) Jharkhand
c) Karnataka
d) TamilNadu
10) இந்தியாவில் எந்த மாநிலம் மக்காச்சோளம் உற்பத்தியில் முதல் இடம் வகிக்கிறது?
a) மேற்கு வங்காளம்
b) ஜார்காண்ட்
c) கர்நாடகம்
d) தமிழ்நாடு