Transport – Communication – Tourism (PYQ)

1) ‘Bhuvan’ the new web based mapping of earth was developed by

a) NASA
b) ISRO
c) ESA
d) Russia

1) ‘புவன்‌’ என்ற புதிய இணையதளம்‌ அடிப்படையில்‌ உருவாக்கப்பட்ட புவியின்‌ வரைபடத்தை உருவாக்கியது

a) நாசா
b) இஸ்ரோ
c) இஎஸ்‌ஏ
d) ரஷ்யா

2) Which of the following is an inland river port?

a) Kolkata
b) Mumbai
c) Chennai
d) Tuticorin

2) பின்வருவனவற்றுள்‌ எது உள்நாட்டு ஆற்றுத்‌ துறைமுகம்‌?

a) கொல்கத்தா
b) மும்பை
c) சென்னை
d) தூத்துக்குடி

3) Which National Highway connects Agra and Mumbai?

a) NH 1
b) NH 7
c) NH 3
d) NH 5

3) எந்த தேசிய நெடுஞ்சாலை ஆக்ராவையும்‌ மும்பையையும்‌ இணைக்கிறது.

a) NH 1
b) NH 7
c) NH 3
d) NH 5

4) BHOPAL-SHATABDI is the fastest train connects Bhopal and

a) Mumbai
b) New Delhi
c) Allahabad
d) Kolkata

4) போபால்‌ – சதாப்தி அதிவிரைவு இரயில்‌ போபாலையும்‌ எந்த நகரத்தையும்‌ இணைக்கிறது?

a) மும்பை
b) புது டெல்லி
c) அலகாபாத்‌
d) கொல்கத்தா

5) Project A – 119 – was developed by the US air force is also known as

a) A study of lunar research flights
b) Achieve moon landing
c) Fighter jet project
d) Hatf-V ghauri ballistic missile

5) ஆய்வு A – 119 – என்பது US ஆகாயப்‌ படையினால் உண்டாக்கப்பட்டது. அதன்‌ மறுபெயர்‌

a) சந்திரனை ஆராய்ச்சி செய்யும்‌ ஆகாய ஊர்திகளைப்‌ பற்றிய படிப்பு
b) சந்திரனில்‌ இறங்குவதை அடைதல்‌
c) சண்டையிடும்‌ ஜெட்‌ ஆய்வு
d) காட்ப்‌ – V கௌரி பாலிஸ்டிக்‌ ஏவுகணை

6) In which year ISRO‘s Polar Satellite Launch Vehicle C36 (PSLV – C36) successfully launches RESOURCES AT – 24 remote sensing satellite into polar sun synchronous orbit?

a) 2015
b) 2016
c) 2017
d) 2018

6) எந்த ஆண்டு இந்திய விண்‌வெளி ஆராய்ச்சி மையத்தின்‌ துருவ செயற்கை கோள்‌ வெளியீட்டு வாகனம்‌ C36 (PSLV – C36) தொலை செறிவு செயற்கை கோளான RESOURCES AT – 2A-வை சூரிய ஒளியின்‌ சுற்றுப்பாதையில்‌ நிறுவியது?

a) 2015
b) 2016
c) 2017
d) 2018

7) TESS is a

a) Polestar
b) Space craft
c) comet
d) sensor

7) TESS என்பது ஒரு

a) துருவ நட்சத்திரம்‌
b) விண்வெளிகலம்‌
c) வால் நட்சத்திரம்‌
d) உணர்வி

8) The first Indian Communication satellite put in geo-stationary orbit is

a) PSLV
b) Aryabhatta
c) APPLE
d) Rohini

8) பூமியின்‌ சுற்றுவட்டப்‌ பாதையில்‌ தொலைத்தொடர்‌புக்காக இந்திந்த அனுப்பிய முதல்‌ செயற்கைக்‌ கோள்‌

a) பிஎஸ்‌எல்வி
b) ஆரியபட்டா
c) ஆப்பிள்
d) ரோகிணி

9) Which is an Earth observation Satellite?

a) INSAT – 4B
b) CARTOSAT – 2B
c) Chandrayaan – I
d) IRNSS – IC

9) புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்‌ எது?

a) INSAT – 4B
b) CARTOSAT – 2B
c) சந்திராயன் – I
d) IRNSS – IC

10) The ‘Open Sky Policy’ introduced in 1992 of Aviation by the Indian Government is associated with

a) Passenger Transport
b) Cargo Transport
c) Defence Transport
d) VIP Transport

10) 1992-ல் இந்திய அரசாங்கத்தால்‌ விமான போக்குவரத்தில்‌ அறிமுகப்படுத்தப்பட்ட ‘திறந்த வான்‌வெளி கொள்கை’ இதனுடன்‌ தொடர்புடையது?

a) பயணிகள்‌ போக்குவரத்து
b) சரக்கு போக்குவரத்து
c) பாதுகாப்பக போக்குவரத்து
d) முக்கிய பிரமுகர்களுக்கான போக்குவரத்து