1) 1.\overline6 expressed as a fraction is
1.\overline6 என்பது பின்வருவனவற்றுள் எந்த பின்னத்துக்குச் சமம்?

a) \frac{16}{10}
b) \frac{16}9
c) \frac53
d) \frac48

2) Which of the following fraction are the largest?
பின்வரும் பின்னங்களில் எது மிகப்பெரியது?

a) \frac78
b) \frac{13}{16}
c) \frac{31}{40}
d) \frac{63}{80}

3) Which is the largest number?
மிகப்பெரிய எண் யாது?
\frac{15}{17},\frac{15}{18},\frac{15}{19},\frac{15}{21},\frac{15}{23}

a) \frac{15}{21}
b) \frac{15}{19}
c) \frac{15}{23}
d) \frac{15}{17}

4) The simplest form of \frac{92}{115} is
\frac{15}{17} ன் சிறிய வடிவம்

a) \frac23
b) \frac25
c) \frac35
d) \frac45

5) The smallest fraction which should be subtracted from the sum of 1\frac34,\;2\frac12,\;5\frac7{12},\;3\frac13 and 2\frac14 to make the result a whole number is
1\frac34,\;2\frac12,\;5\frac7{12},\;3\frac13 மற்றும் 2\frac14 என்ற பின்னங்களின் கூட்டுத் தொகை ஒரு முழு எண்ணாகக் கிடைக்க எந்த மிகச்சிறிய பின்னத்தைக் கழிக்க வேண்டும்

a) \frac5{12}
b) \frac7{12}
c) \frac1{12}
d) 7

6) Arrange in ascending order
ஏறு வரிசையில் எழுதுக
\frac34,\frac12,\frac58

a) \frac12,\frac58,\frac34
b) \frac12,\frac34,\frac58
a) \frac34,\frac58,\frac12
a) \frac34,\frac12,\frac58

7) Express 0.\overline{35} into fraction
0.\overline{35} என்ற எண்ணை பின்னமாக மாற்றுக

a) \frac{35}{99}
b) \frac{35}{100}
c) 3\frac5{10}
d) \frac{35}{1000}

8) Convert 1.\overline{45} into \frac pq form
1.\overline{45}\frac pq வடிவில் மாற்றுக

a) \frac{11}{16}
b) \frac{16}{11}
c) \frac{14}{11}
d) \frac{45}{11}