1) Assertion (A) : Fundamental Duties do not have any legal sanction
Reason (R) : The Fundamental duties cannot be enforced by courts
a) Both (A) and (R) are true (R) explains (A)
b) Both (A) and (R) are true (R) does not explain (A)
c) (A) is true but (R) is false
d) (A) is false but (R) is true
1) கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகளை செயல்படுத்தப்படுமாறு நீர்பந்திக்கவியலாது
a) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) இரண்டுமே சரி. மேலும் (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமல்ல
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி
2) Which among the following committees was responsible for the incorporation of fundamental duties in the Constitution?
a) Wanchoo Committee
b) Sachar Committee
c) Swaran Singh Committee
d) Bhagwati Committee
2) கீழே கொடுக்கப்பட்டுள்ள குழுக்களில் எது அடிப்படைக் கடமைகளை இந்திய அரசியலமைப்பில் இணைக்க காரணமாக இருந்தது?
a) வாஞ்சு குழு
b) சச்சார் குழு
c) ஸ்வரன் சிங் குழு
d) பகவதி குழு
3) The Verma Committee on fundamental duties was set-up in the year
a) 1999
b) 1998
c) 1996
d) 1994
3) அடிப்படை கடமைகள் மீதான வர்மா கமிட்டி ஏற்படுத்தப்பட்ட ஆண்டு
a) 1999
b) 1998
c) 1996
d) 1994
4) Fundamental duties were incorporated in the constitution on the recommendation of
a) Shah commission
b) Administrative Reforms commission
c) Swaran Singh committee
d) Santhanam committee
4) அரசியல் சாசன சட்டத்தில் பின்வரும் எதன் சிபாரிசுப்படி அடிப்படை கடமைகள் சேர்க்கப்பட்டுள்ளது
a) ஷா ஆணையம்
b) நிர்வாக சீர்திருத்த ஆணையம்
c) ஸ்வரன் சிங் குழு
d) சந்தானம் குழு
5) Which part of the Indian Constitution deals with Fundamental Duties ?
a) Part II
b) Part III
c) Part IV A
d) Part V
5) இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் எந்த பகுதியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது ?
a) பாகம் Il
b) பாகம் III
c) பாகம் IV A
d) பாகம் V
6) Which article of the Indian Constitution deals with fundamental duties
a) 14
b) 19
c) 32
d) 51 A
6) இந்திய அரசிலமைப்பில் எந்த விதி அடிப்படைக் கடமைகளை குறித்து விளக்குகிறது?
a) 14
b) 19
c) 32
d) 51 அ
7) Consider the following statements regarding Fundamental duties:
1) have always been a part of Constitution of India
2) have been added through an amendment
3) are mandatory of all citizens of India
Which of these statements is/are correct
a) 1&3
b) 1 alone
c) 2 alone
d) 2&3
7) பின்வரும் கூற்றுகளை கவனத்தில் கொள்க அடிப்படை கடமைகள் என்பது:
1) இந்திய அரசியலமைப்பின் ஒரு பகுதியாகவே எப்போதும் இருந்தது
2) அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டது
3) இது இந்திய குடிமக்களுக்கு வழங்கப்பட்ட தவிர்க்க முடியாத ஆணையாகும்
இந்த கூற்றுகளில் சரியானது எது?
a) 1 மற்றும் 3
b) 1 மட்டும்
c) 2 மட்டும்
d) 2 மற்றும் 3
8) The Amendment of the constitution which enumerates the fundamental duties of the citizen?
a) 42
b) 45
c) 48
d) 52
8) குடிமக்களின் அடிப்படை கடமைகள் பற்றி விளக்கும் அரசியலமைப்பு திருத்தம்
a) 42
b) 45
c) 48
d) 52
9) Which of the following cases deals with the Fundamental Duties?
a) Kesavananda Bharati Case
b) Ramsharan Case
c) Golaknath Case
d) Minerva Mills Case
9) கீழ்க்கண்டவற்றில் அடிப்படை கடமைகளோடு தொடர்புடைய வழக்கு
a) கேசவானந்த பாரதி வழக்கு
b) ராம்சரண் வழக்கு
c) கோலாக்நாத் வழக்கு
d) மினர்வா மில் வழக்கு
10) Article ———— of the constitution grants rights to minorities to establish educational institutions.
a) 40
b) 30
c) 50
d) 60
10) சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களை அனுமதிக்கும் அரசியலமைப்பு விதி
a) 40
b) 30
c) 50
d) 60