1) Which one of the following rights was described by Dr. B.R. Ambedkar as the heart and soul of the Constitution?
a) Right to freedom of religion
b) Right to equality
c) Right to Constitutional remedies
d) Right to property
1) பின்வருவனவற்றுள் எந்த உரிமை Dr. B.R. அம்பேத்கார் அவர்களால் இந்திய அரசியலமைப்பின் இதயம் மற்றும் ஆன்மா என விவரிக்கப்பட்டது
a) சமய உரிமை
b) சமத்துவ உரிமை
c) அரசியலமைப்புக்குட்பட்டு தீர்வு காணும் உரிமை
d) சொத்துரிமை
2) Which one of the following is not the reason for Prejudice?
a) Socialisation
b) Economic Benefits
c) Authoritarian personality
d) Geography
2) பின்வருவனவற்றில் எது பாரபட்சத்திற்கான காரணம் அல்ல
a) சமூகமயமாக்கல்
b) பொருளாதார நன்மைகள்
c) அதிகாரத்துவ ஆளுமை
d) புவியியல்
3) Discrimination done on the basis of gender is referred to as
a) gender discrimination
b) caste discrimination
c) religious discrimination
d) inequality
3) பாலின அடிப்படையில் நடத்தப்படும் பாகுபாடு குறிப்பிடுவது
a) பாலின பாகுபாடு
b) சாதி பாகுபாடு
c) மத பாகுபாடு
d) சமத்துவமின்மை
4) Gender-based stereotypes are often portrayed in
a) films
b) advertisements
c) TV serials
d) All of these
4) பாலின அடிப்படையிலான ஒத்தக் கருத்து உருவாதல் பெரும்பாலும் சித்தரிக்கப்படுவது
a) திரைப்படங்கள்
b) விளம்பரங்கள்
c) தொலைகாட்சி தொடர்கள்
d) இவை அனைத்தும்
5) Which article of the Constitution says discrimination against any citizen on grounds only of religion, race, caste, sex, place of birth or any of them is not permitted?
a) 14(1)
b) 15(1)
c) 16(1)
d) 17(1)
5) அரசியலமைப்பின் எந்தப்பிரிவின் கீழ், எந்தவொரு குடிமகனுக்கும் எதிராக மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் ஆகிய அடிப்படையில் பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது?
a) 14(1)
b) 15(1)
c) 16(1)
d) 17(1)
6) People have false belief and ideas on others is called ————
a) Prejudice
b) Gender discrimination
c) Inequality
d) Religious discrimination
6) ———— என்பது மற்றவர்களைப் பற்றி எதிர்மறையாக அல்லது தாழ்வான முறையில் கருதுவதாகும்.
a) பாரபட்சம்
b) பாலின பாகுபாடு
c) சமத்துவமின்மை
d) மத பாகுபாடு
7) Which of the following is not a fundamental right?
a) Right to freedom
b) Right to equality
c) Right to vote
d) Right to education
7) இஃது அடிப்படை உரிமை அன்று ————
a) சுதந்திர உரிமை
b) சமத்துவ உரிமை
c) ஓட்டுரிமை
d) கல்வி பெறும் உரிமை.
8) An Indian citizen has the right to vote at ————
a) 14
b) 18
c) 16
d) 21
8) இந்தியக் குடிமக்களின் வாக்குரிமைக்கான வயது ————
a) 14
b) 18
c) 16
d) 21
9) Which one of the following does not come under Equality?
a) Non discrimination on the basis of birth, caste, religion, race, colour, gender.
b) Right to contest in the election.
c) All are treated equal in the eyes of law.
d) Showing inequality between rich and poor.
9) பின்வருவனவற்றுள் எது சமத்துவத்தின் கீழ் வருவதில்லை?
a) பிறப்பு, சாதி, மதம், இனம், நிறம், பாலினம், அடிப்படையில் பாகுபாடு இன்மை
b) தேர்தலில் போட்டியிடும் உரிமை
c) அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல்
d) பணக்காரர்கள் மற்றும் ஏழைகள் இடையில் சமத்துவமின்மையைக் காட்டுதல்
10) Which one of the following comes under political Equality?
a) Right to petition the government and criticize public policy.
b) Removal of inequality based on race, colour, sex and caste.
c) All are equal before the law.
d) Prevention of concentration of wealth in the hands of law.
10) கீழ்கண்டவைகளில் எது அரசியல் சமத்துவம் ஆகும்.
a) அரசாங்கத்திற்கு மனு செய்வது மற்றும் பொதுக் கொள்கைகளை விமர்சிப்பது.
b) இனம், நிறம், பாலினம் மற்றும் சாதி அடிப்படையில் சமத்துவமின்மை அகற்றப்படுதல்
c) சட்டத்தின் முன் அனைவரும் சமம்
d) சட்டம் கைகளில் செல்வம் செறிவு தடுப்பு