1) In which part of the Indian Constitution consists of Fundamental Rights?

a) Part I
b) Part II
c) Part III
d) Part IV

1) இந்திய அரசியலமைப்பில்‌ எந்தப்‌ பகுதியில்‌ அடிப்படை உரிமைகள்‌ இடம்‌ பெற்றுள்ளன?

a) பகுதி I
b) பகுதி Il
c) பகுதி III
d) பகுதி IV

2) Find the odd one out.

a) Right to Freedom
b) Right to Equality
c) Right to Property
d) Right to Freedom of Religion

2) கீழ்க்காண்பனவற்றுள்‌ பொருத்தமற்றதைக்‌ குறிப்பிடுக.

a) சுதந்திரத்திற்கான உரிமை
b) சமத்துவ உரிமை
c) சொத்துரிமை
d) மத சுதந்திரத்திற்கான உரிமை

3) Match List I with List Il and select the correct answer using the codes given below the lists.
A) Mandamus – 1) By what warrant (or) authority
B) Habeas Corpus – 2) We command
C) Quo-warranto – 3) To be certified
D) Certiorari – 4) To have the body of

a) 2, 3, 4, 1
b) 2, 4, 3, 1
c) 1, 4, 2, 3
d) 2, 4, 1, 3

3) பட்டியல்‌ I உடன்‌ பட்டியல்‌ Il -ஐ பொருத்தி, பட்டியல்களுக்கு கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத்‌ தெரிவு செய்க.
A) கட்டளையுறுத்தும்‌ நீதீப்பேராணை – 1) வாரண்ட்‌ அல்லது அதிகாரத்தின்‌ படி
B) ஆட்கொணர்வு நீதிப்பேராணை – 2) ஆணையிடுதல்‌
C) தகுதிமுறை வினாவும்‌ நீதிப்பேராணை – 3) சான்றளித்தல்‌
D) ஆவணக்கேட்பு பேராணை – 4) முன்‌ ஆஜர்படுத்து

a) 2, 3, 4, 1
b) 2, 4, 3, 1
c) 1, 4, 2, 3
d) 2, 4, 1, 3

4) Which one of the following rights was described by Dr.B.R. Ambedkar as the heart and soul of the constitution?

a) Right to freedom of religion
b) Right to property
c) Right to equality
d) Right to constitutional remedies

4) Dr.B.R. அம்பேத்கரால்‌ இந்திய அரசியலமைப்பின்‌ இதயமும்‌ உயிரும்‌ என வர்ணிக்கப்பட்ட அடிப்படை உரிமை எது?

a) சமய உரிமை
b) சொத்துரிமை
c) சமத்துவ உரிமை
d) அரசியலமைப்பிற்குட்பட்டு தீர்வு காணும்‌ உரிமை

5) Art.25 of the constitution of India guarantees

a) Right to Religion
b) Right to Property
c) Right to life
d) Right to equality

5) இந்திய அரசியலமைப்பின்‌ 25-வது விதி உத்திரவாதமளிப்பது

a) சமய உரிமை
b) சொத்துரிமை
c) உயிர்‌ வாழும்‌ உரிமை
d) சமத்துவ உரிமை

6) In which one of the cases, “Passport” is considered as part of personal liberty?

a) A.K.Gopalan (1950)
b) Indian Express Newspapers (1985)
c) Arumugham (1953)
d) Meneka Gandhi (1978)

6) எந்த வழக்கில்‌ ‘கடவுச்சீட்டு’ பெறுவது தனிமனித சுதந்திர உரிமையுடன்‌ தொடர்புடையதாகக்‌ கருதப்பட்டது?

a) ஏ.கே.கோபாலன்‌ (1950) வழக்கு
b) இந்தியன்‌ எக்ஸ்பிரஸ்‌ செய்தித்தாள்‌ (1985) வழக்கு
c) ஆறுமுகம்‌ (1953) வழக்கு
d) மேனகா காந்தி (1978) வழக்கு

7) The right to Education Act 2009, is not related to

a) primary education
b) quality of education
c) free education
d) higher education

7) கல்வி உரிமை சட்டம்‌ (2009) என்பது கீழ்கண்ட எதற்கு பொருத்தமற்றதாக இருக்கும்‌?

a) ஆரம்ப கல்வி
b) கல்வி தரம்‌
c) இலவச கல்வி
d) உயர்‌ கல்வி

8) Which one of the following cases is not directly related to Article 21 and provision of right to life in the Indian Constitution?

a) A.K. Gopalan Vs. State of Madras
b) Maneka Gandhi Vs. Union of India
c) Express News papers Vs. Union of India
d) Pavement Dwellers Case

8) கீழ்கண்ட எந்த ஒரு வழக்கு, இந்திய அரசியலமைப்பு விதி 21 மற்றும்‌ வாழ்வதற்கான உரிமையோடு நேரடியாகத்‌ தொடர்பில்லாதது?

a) ஏ.கே.கோபாலன்‌ VS மதராஸ்‌ மாகாணம்‌
b) மேனகா காந்தி VS இந்திய ஒன்றியம்‌
c) எக்ஸ்பிரஸ்‌ செய்திதாள்கள்‌ VS இந்திய ஒன்றியம்‌
d) நடைபாதை வாழ்வோர்‌ வழக்கு

9) An article without which the Indian Constitution would be nullity. I would not refer to any other article except Article 32. It is the soul and heart of the Indian constitution

a) Gandhiji
b) B.R.Ambedkar
c) Jawaharlal Nehru
d) M.N.Roy

9) இந்த ஒரு விதி இல்லாவிட்டால்‌ அரசியலமைப்பு வீண்‌. 32 வது அரசியலமைப்பு விதியைத்‌ தவிர வேறு ஒன்றையும்‌ குறிப்பிட மாட்டேன்‌. இவ்விதி தான்‌ இந்திய அரசியலமைப்பின்‌ ஆன்மாவாகவும்‌ இதயமாகவும்‌ விளங்குகிறது” – என்று கூறியவர்‌ யார்‌?

a) காந்திஜி
b) B.R. அம்பேத்கர்‌
c) ஜவஹர்லால்‌ நேரு
d) எம்‌.என்‌.ராய்‌

10) The Fundamental rights are classified under ———— heads

a) 8
b) 5
c) 7
d) 6

10) அடிப்படை உரிமைகள்‌ எத்தனை தலைப்புகளில்‌ பிரிக்கப்பட்டுள்ளது

a) 8
b) 5
c) 7
d) 6