1) We borrowed the Fundamental Duties from the
a) American Constitution
b) Canadian Constitution
c) Russian Constitution
d) Irish Constitution
1) நமது அடிப்படை கடமைகளை ———— இடமிருந்து பெற்றோம்
a) அமரிக்க அரசியலமைப்பு
b) கனடா அரசியலமைப்பு
c) ரஷ்யா அரசியலமைப்பு
d) ஐரிஷ் அரசியலமைப்பு
2) Fundamental duties have been given to the citizen of India under Article ————
a) Art 32
b) Art 51A
c) Art 54A
d) Art 45
2) இந்திய குடிமக்களுக்கு அடிப்படை கடமைகள் ———— பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ளன
a) விதி 32
b) விதி 51A
c) விதி 54A
d) விதி 45