1) Physical features like Mountains, Plateaus, Rivers and Oceans are drawn on a

a) Political map
b) Thematic map
c) Physical map
d) All of these

1) மலைகள்‌, பீடபூமிகள்‌, ஆறுகள்‌, கடல்கள்‌ போன்ற இயற்கைக்‌ கூறுகளை வரைந்துகாட்டுவது

a) அரசியல்‌ வரைபடங்கள்‌
b) கருத்து சார்‌ வரைபடங்கள்‌
c) இயற்கை அமைப்பு வரைபடங்கள்‌
d) இவையனைத்தும்‌

2) Match the pressure belts with their latitudes:
A) Polar high – 1) 30° to 35° North and South
B) Sub polar low – 2) 90° North and South
C) Equatorial low – 3) 60° to 65° North and South
D) Tropical high – 4) 0° to 5° North and South

a) 2, 3, 4, 1
b) 3, 2, 1, 4
c) 1, 4, 2, 3
d) 4, 1, 3, 2

2) அழுத்த பிரதேசங்களை அதன்‌ அட்சங்களுடன்‌ பொருத்துக:
A) உயர்‌ துருவம்‌ – 1) 30° முதல்‌ 35° வடக்கு மற்றும்‌ தெற்கு
B) தாழ்‌ உயர்துருவம்‌ – 2) 90° வடக்கும்‌ மற்றும்‌ தெற்கு
C) தாழ்‌ புவியிடைக்கோடு – 3) 60° முதல் 65° வடக்கு மற்றும்‌ தெற்கு
D) உயர்‌ அயன மண்டலம்‌ – 4) 0° முதல் 5° வடக்கு மற்றும்‌ தெற்கு

a) 2, 3, 4, 1
b) 3, 2, 1, 4
c) 1, 4, 2, 3
d) 4, 1, 3, 2

3) Choose the statements which are incorrect among the following :
1) 23.5° N latitude is Tropic of Cancer
2) 66.5° S latitude is Tropic of Capricorn
3) 23.5° S latitude is Antarctic Circle
4) 0° longitude is Prime Meridian

a) 1 and 2
b) 4 and 3
c) 1 and 4
d) 2 and 3

3) கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில்‌ தவறான வாக்கியங்களை தேர்வு செய்க.
1) 23.5° வ அட்ச ரேகை – கடக ரேகை
2) 66.5° தெ அட்ச ரேகை – மகர ரேகை
3) 23.5° தெ அட்ச ரேகை – அண்டார்டிக்‌ வட்டம்‌
4) 0° தீர்க்க ரேகை – முதன்மை தீர்க்க ரேகை

a) 1 மற்றும்‌ 2
b) 4 மற்றும்‌ 3
c) 1 மற்றும்‌ 4
d) 2 மற்றும்‌ 3

4) 0° longitude and 0° latitude is located in

a) Central Australia
b) Brazil
c) Atlantic South and West of Africa
d) South pole

4) 0° தீர்க்க ரேகையும்‌ 0° அட்ச ரேகையும்‌ காணப்படுவது

a) மத்திய ஆஸ்திரேலியா
b) பிரேசில்‌
c) தென்‌ அட்லாண்டிக்‌ மற்றும்‌ மேற்கு ஆப்பிரிக்கா
d) தென்‌ துருவங்களில்‌

5) The world map in 490 B.C. was constructed by

a) Pytheas
b) Herodotus
c) Strabo
d) Ptolemy

5) உலக வரைபடம்‌ கி.மு 490-ல் யாரால்‌ உருவாக்கப்பட்டது?

a) பைதியாஸ்‌
b) ஹேரோடோடஸ்‌
c) ஸ்டராபோ
d) தாலமி

6) The first man who draw a map with latitude and longitude is

a) Ptolemy
b) Anaximander
c) Alexander
d) Eratosthenes

6) உலக வரைபடத்தை முதன்‌ முதலாக அட்சக்கோடு தீர்க்கக்கோடுகளில்‌ வரைந்தவர்‌ யார்‌?

a) தாலமி
b) அனாக்ஸிமேன்டர்‌
c) அலெக்சாண்டர்‌
d) எரோட்டஸ்தனிஸ்‌

7) Match the following and choose the correct answer: [Pressure belts – Temperature and moisture]
A) Equatorial low pressure belt – 1) Hot and dry
B) Sub – tropical high pressure belt – 2) Hot and wet
C) Sub – polar low pressure belt – 3) Cold and dry
D) Polar high pressure belt – 4) Cold and wet

a) 2, 1, 3, 4
b) 1, 2, 4, 3
c) 2, 1, 4, 3
d) 4, 2, 1, 3

7) கீழ்கண்டவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு [வளி அழுத்த மண்டலங்கள்‌ – வெப்பமும்‌ ஈரப்பதமும்‌]
A) பூமத்திய ரேகை தாழ்வமுத்த மண்டலம்‌ – 1) மிகுந்த வெப்பமும்‌ வறட்சியும்‌ உடையது
B) உப அயன உயர்‌ அழுத்த மண்டலம்‌ – 2) மிகுந்த வெப்பமும்‌ ஈரப்பதமும்‌ உடையது
C) உபதுருவ தாழ்வழுத்த மண்டலம்‌ – 3) மிகக்‌ குளிரும்‌ வறட்சியும்‌ உடையது
D) துருவ உயர்வழுத்த மண்டலம்‌ – 4) குளிரும்‌ ஈரப்பதமும்‌ உடையது

a) 2, 1, 3, 4
b) 1, 2, 4, 3
c) 2, 1, 4, 3
d) 4, 2, 1, 3