1) The warm current that travels up to Cape Hatteras is known as
a) Benguella
b) Labrador
c) Gulf of stream
d) Falkland
1) கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயா்
a) பெங்குவேலா நீரோட்டம்
b) லாப்ரடார் நீரோட்டம்
c) கல்ப் நீரோட்டம்
d) ஃபாக்லாந்து நீரோட்டம்
2) Match List I and List II and select the correct answer using the codes given below:
A) Pangaea – 1) Continental drift
B) Panthalassa – 2) Large Land mass
C) Tethys – 3) Huge ocean
D) Wegener – 4) Small seas
a) 3, 2, 1, 4
b) 4, 2, 1, 3
c) 2, 3, 1, 4
d) 2, 3, 4, 1
2) பட்டியல் I உடன் பட்டியல் II- டினை பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க
A) பான்ஜியா – 1) கண்ட நகர்வு
B) பன்தலாசா – 2) அதிக அளவு நிலப்பரப்பு
C) டெத்தீஸ் – 3) பெரிய சமுத்திரம்
D) வெஜநர் – 4) சிறிய கடல்கள்
a) 3, 2, 1, 4
b) 4, 2, 1, 3
c) 2, 3, 1, 4
d) 2, 3, 4, 1
3) Dilmun has commonly identified with
a) Afghanistan
b) Island of Bahrain
c) Khorasan
d) Rajasthan
3) தில்மன் என்ற பகுதி பொதுவாக அடையாளம் காணப்படும் இடம்
a) ஆப்கானிஸ்தான்
b) பக்ரைனின் தீவு
c) கோரோசன்
d) ராஜஸ்தான்
4) What is the name of the cyclone that originates in Philippines Island?
a) Willy willies
b) Typhoon
c) Baguio
d) Tornado
4) பிலிப்பைன்ஸ் தீவுப்பகுதியில் ஏற்படும் சூறாவளியின் பெயர் என்ன?
a) வில்லி வில்லீஸ்
b) டைபூன்
c) பாகியோ
d) டொர்னாடோ
5) Where are the typhoons usually found?
a) East Pacific
b) West Pacific
c) Black Sea
d) Red Sea
5) டைபூன்கள் எங்கு பெரும்பாலும் காணப்படும்?
a) கிழக்கு பசிபிக்
b) மேற்கு பசிபிக்
c) கருங்கடல்
d) செங்கடல்
6) Which of the following is the smallest in terms of area?
a) Vatican city
b) Monaco
c) Nauru
d) San Marino
6) பின்வருவனவற்றில் பரப்பளவில் எது சிறிய நாடு?
a) வாடிகன் சிட்டி
b) மோனாக்கோ
c) நாவரோ
d) சான் மரினோ
7) Match List-l with List-Il correctly and select your answer using the codes given below
A) Mt.Everest – 1) South America
B) MT.Kilimanjaro – 2) Europe
C) Mt.Elbrus – 3) Africa
D) Mt.Aconcagua – 4) Asia
a) 1, 2, 3, 4
b) 2, 3, 4, 1
c) 3, 4, 1, 2
d) 4, 3, 2, 1
7) பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
A) எவரெஸ்ட் மலை – 1) தென் ஆப்பிரிக்கா
B) கிளிமஞ்சரோ மலை – 2) ஐரோப்பா
C) எல்ப்ராஸ் மலை – 3) ஆப்பிரிக்கா
D) அக்கோன்குவாமலை – 4) ஆசியா
a) 1, 2, 3, 4
b) 2, 3, 4, 1
c) 3, 4, 1, 2
d) 4, 3, 2, 1
8) Where does the third largest concentration of population lie?
a) North America
b) Eurasia
c) South America
d) Africa
8) உலகத்தின் மக்கள் தொகையில் மூன்றாவது அதிக செறிவு உள்ள நாடு?
a) வட அமெரிக்கா
b) யுரேஷ்யா
c) தென் அமெரிக்கா
d) ஆப்பிரிக்கா
9) The boundary between Germany and Poland is called
a) Hindenburg Line
b) Maginot Line
c) Durand Line
d) 17th Parallel
9) ஜெர்மனிக்கும் போலந்துக்கும் இடையே உள்ள எல்லைக்கோடு
a) ஹிண்டன்பர்க் கோடு
b) மாகிநாட் கோடு
c) டியூரண்ட் கோடு
d) 17வது இணை கோடு
10) Humboldt ocean current is otherwise known as
a) Kuroshio current
b) Oyashio current
c) Peru current
d) Florida current
10) ஹம்போல்ட் நீரோட்டம் இவ்வாறாகவும் அறியப்படுகிறது
a) குரோஷியா நீரோட்டம்
b) ஒயாஷியோ நீரோட்டம்
c) பெரு நீரோட்டம்
d) புளோரிடா நீரோட்டம்