1) The shape of the Earth is ————
a) Square
b) Rectangle
c) Geoid
d) Circle
1) புவியின் வடிவம்
a) சதுரம்
b) செவ்வகம்
c) ஜியாய்டு
d) வட்டம்
2) The North Pole is
a) 90° N Latitude
b) 90° S Latitude
c) 90° W Longitude
d) 90° E Longitude
2) வடதுருவம் என்பது
a) 90° வட அட்சக்கோடு
b) 90° தெற்கு அட்சக்கோடு
c) 90° மேற்கு தீர்க்கக்கோடு
d) 90° கிழக்கு தீர்க்கக்கோடு
3) The area found between 0° and 180° E lines of longitude is called
a) Southern Hemisphere
b) Western Hemisphere
c) Northern Hemisphere
d) Eastern Hemisphere
3) 0° முதல் 180° கிழக்கு தீர்க்கக்கோடு வரை காணப்படும் புவிப் பகுதி இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) தெற்கு அரைக்கோளம்
b) மேற்கு அரைக்கோளம்
c) வடக்கு அரைக்கோளம்
d) கிழக்கு அரைக்கோளம்
4) The 23.5° N line of latitude is called ————
a) Tropic of Capricorn
b) Tropic of Cancer
c) Arctic Circle
d) Antarctic Circle
4) 23.5° வ அட்சக்கோடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) மகரரேகை
b) கடகரேகை
c) ஆர்க்டிக் வட்டம்
d) அண்டார்டிக் வட்டம்
5) 180° line of longitude is
a) Equator
b) International Date Line
c) Prime Meridian
d) North Pole
5) 180° தீர்க்கக்கோடு என்பது
a) நிலநடுக்கோடு
b) பன்னாட்டு தேதிக்கோடு
c) முதன்மை தீர்க்கக்கோடு
d) வடதுருவம்
6) The Sun is found overhead the Greenwich Meridian at
a) 12 midnight
b) 12 noon
c) 1 p.m.
d) 11 a.m.
6) கிரீன்விச் முதன்மை தீர்க்கக்கோட்டிற்கு நேர் உச்சியில் சூரியன் இருக்கும்போது அவ்விடத்தின் நேரம்
a) நள்ளிரவு 12 மணி
b) நண்பகல் 12 மணி
c) பிற்பகல் 1 மணி
d) முற்பகல் 11 மணி
7) A day has ————
a) 1240 minutes
b) 1340 minutes
c) 1440 minutes
d) 1140 minutes
7) ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
a) 1240 நிமிடங்கள்
b) 1340 நிமிடங்கள்
c) 1440 நிமிடங்கள்
d) 1140 நிமிடங்கள்
8) Which of the following lines of longitude is considered for the Indian Standard Time?
a) 82.5°E
b) 82.5°W
c) 81.5°E
d) 81.5°W
8) கீழக்காணும் தீர்க்கக்கொடுகளில் இந்திய திட்ட நேர தீர்க்கோடாக உள்ளது எது?
a) 82.5° கிழக்கு
b) 82.5° மேற்கு
c) 81.5° கிழக்கு
d) 81.5° மேற்கு
9) The total number of lines of latitude are
a) 171
b) 161
c) 181
d) 191
9) அட்சக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
a) 171
b) 161
c) 181
d) 191
10) The total number of lines of longitude are
a) 370
b) 380
c) 360
d) 390
10) தீர்க்கக் கோடுகளின் மொத்த எண்ணிக்கை
a) 370
b) 380
c) 360
d) 390