1) Where is the location of India’s largest windmill farm?

a) Kamudhi
b) Muppanthal
c) Udumalai
d) Rasipuram

1) இந்தியாவின்‌ மிகப் பெரிய காற்றாலை பண்ணை எங்கு அமைந்துள்ளது?

a) கமுதி
b) முப்பந்தல்‌
c) உடுமலை
d) ராசிபுரம்‌

2) Global wind day observed on

a) 5th August
b) 15th June
c) 15th December
d) 5th October

2) உலக காற்று தினம்‌ அனுசரிக்கும்‌ நாள்‌

a) ஆகஸ்ட்‌ 5ம்‌ தேதி
b) ஜுன்‌ 15ம்‌ தேதி
c) டிசம்பர்‌ 15ம்‌ தேதி
d) அக்டோபர்‌ 5ம்‌ தேதி

3) Which kind of power accounts for the largest share of power generation in India?

a) Hydro-electricity
b) Thermal
c) Nuclear
d) Solar

3) இந்தியாவில்‌ எந்த மின்‌ சக்தியின்‌ மூலமாக அதிக அளவில்‌ மின்சக்தி உற்பத்தியாகிறது?

a) நீர் மின்சாரம்‌
b) அனல் மின்‌
c) அணுமின்‌ சக்தி
d) சூரிய சக்தி

4) A 1000kW super power medium wave transmitter was commissioned at Mogra near Kolkata in the year

a) 1969
b) 1970
c) 1972
d) 1975

4) கொல்கத்தா அருகில்‌ உள்ள மொஹ்ராவில்‌ 1OOOkW உயர்‌ மின்நிலையத்தில்‌ நடுத்தர அலை ஒளிப்பரப்பு எந்த ஆண்டு நியமிக்கப்பட்டது?

a) 1969
b) 1970
c) 1972
d) 1975

5) Where was the first nuclear reactor of Asia established?

a) People’s Republic of China
b) Japan
c) Taiwan
d) India

5) ஆசிய கண்டத்தில்‌ முதலாவது அணு உலை எங்கு நிறுவப்பட்டது?

a) மக்கள்‌ சீனக்‌ குடியரசு
b) ஜப்பான்‌
c) தைவான்‌
d) இந்தியா

6) Credit for starting Space Science Research in India goes to

a) Homi J.Bhabha
b) V.Sarabhai
c) CV.Raman
d) S.S.Bhatnagar

6) இந்தியாவில்‌ விண்‌வெளி அறிவியல்‌ ஆராய்ச்சி மையம்‌ ஆரம்பித்த பெருமை இவரைச்‌ சேரும்‌

a) ஹோமி J. பாபா
b) V. சாராபாய்‌
c) C.V. இராமன்‌
d) S.S. பட்னாகர்‌

7) Place known for windmills is

a) Muppandal
b) Tirupur
c) Nanguneri
d) None of these

7) காற்றாலைகளுக்கு பெயர்‌ பெற்றது?

a) முப்பந்தல்‌
b) திருப்பூர்‌
c) நாங்குநேரி
d) இவற்றுள்‌ ஏதுமில்லை

8) Which one of the following contributes maximum share in power generation ?

a) Thermal Power
b) Hydro power
c) Atomic power
d) Solar power

8) கீழ்க்கண்டவற்றுள்‌ அதிகமான மின்சாரத்தை உருவாக்க உதவுவது

a) அனல் மின்சாரம்‌
b) நீர் மின்சாரம்‌
c) அணு மின்சாரம்‌
d) சூரிய மின்சாரம்‌

9) Bhagalpur thermal power station is located in

a) Jharkhand
b) Uttar Pradesh
c) West Bengal
d) Bihar

9) பகல்பூர்‌ அனல்மின்‌ நிலையம்‌ அமைந்துள்ள மாநிலம்‌

a) ஜார்கண்ட்‌
b) உத்திரப்‌ பிரதேசம்‌
c) மேற்கு வங்காளம்‌
d) பீகார்‌

10) Which one of the following is non-conventional sources of energy?

a) Coal
b) Solar energy
c) Oil
d) Electricity

10) கீழ்க்கண்டவற்றுள்‌ எது மரபு சாரா எரிசக்தி ஆகும்‌?

a) நிலக்கரி
b) சூரிய சக்தி
c) எண்ணெய்‌
d) மின்சாரம்‌