Environment pollution : Reason & Preventive Measures – Climate Change (PYQ)

1) Which one of the following is not included in the National Air Quality Index?

a) Sulphur
b) Nitrogen dioxide
c) Lead
d) Methane

1) கீழ்க்கண்டவற்றுள்‌ எது தேசிய காற்று தரக்‌ குறியீட்டில்‌ சேர்க்கப்படவில்லை?

a) கந்தகம்‌ (சல்‌ஃபர்)
b) நைட்ரஜன்‌ – டை – ஆக்ஸைடு
c) காரீயம்‌
d) மீத்தேன்‌

2) Find the incorrect Statement:
I) Ozone depletion will affect crop yield
II) Ozone depletion will not cause damage to fish larvae
III) Ozone depletion will cause skin cancer in man

a) ll only
b) I only
c) Ill only
d) I, ll and Ill are incorrect

2) தவறான வாக்கியத்தை தேர்ந்தெடு
I) ஓசோன்‌ இழப்பினால்‌ விளைச்சல்‌ பாதிக்கும்‌
II) ஓசோன்‌ இழப்பு மீன்‌ குஞ்சுகளில்‌ எந்த பாதிப்பும்‌ ஏற்படுத்தாது
III) ஓசோன்‌ இழப்பால்‌ மனிதனுக்கு தோல்‌ புற்றுநோய்‌ ஏற்படும்‌

a) II மட்டும்‌
b) I மட்டும்‌
c) III மட்டும்‌
d) I, II, III மூன்றும்‌ தவறு

3) Which of the following gas was the reason for the Bhopal tragedy ?

a) CFC
b) CO
c) CO2
d) MIC

3) பின்வருவனவற்றில்‌ போபால்‌ துயர நிகழ்வுக்கு காரணமான வாயு எது?

a) CFC
b) CO
c) CO2
d) MIC

4) Match the following pollutants.
A) Gaseous pollutant – 1) Anthrax
B) Metal pollutant – 2) Chlorine
C) Deposited matter pollutant – 3) Cadmium
D) Bio Pollutant – 4) Tar

a) 2, 3, 4, 1
b) 1, 2, 3, 4
c) 4, 3, 2, 1
d) 3, 1, 2, 4

4) கீழ்க்காணும்‌ மாசுபடுத்திகளை பொருத்துக.
A) காற்று மாசுபடுத்தி – 1) ஆந்தராக்ஸ்‌
B) உலோக மாசுபடுத்தி – 2) குளோரின்‌
C) படியவைக்கப்பட்ட மாசுபடுத்தி – 3) காட்மியம்‌
D) உயிர்‌ மாசுபடுத்தி – 4) தார்‌

a) 2, 3, 4, 1
b) 1, 2, 3, 4
c) 4, 3, 2, 1
d) 3, 1, 2, 4

5) Which one of the following states stands first in generating e-waste according to the Central Pollution Control Board for the year 2005?

a) Tamil Nadu
b) West Bengal
c) Maharashtra
d) Delhi

5) மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின்‌ கூற்றுப்படி 2005-ல்‌ மின்னணு கழிவு உற்பத்தியில்‌ முதலிடம்‌ வகிக்கின்ற மாநிலம்‌ எது?

a) தமிழ்நாடு
b) மேற்கு வங்கம்‌
c) மகாராஷ்டிரா
d) டெல்லி

6) Where is the headquarters of central pollution control board is located?

a) Mumbai
b) Kolkata
c) Patiala
d) Delhi

6) மத்திய மாசுக்‌ கட்டுப்பாட்டு வாரியத்தின்‌ தலைமையிடம்‌ இந்தியாவில்‌ எங்கு அமைந்துள்ளது?

a) மும்பை
b) கொல்கத்தா
c) பாட்டீயாலா
d) டெல்லி

7) The central pollution control board was set up in the year

a) 1974
b) 1985
c) 1981
d) 1991

7) மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் எந்த ஆண்டு அமைக்ப்பட்டது?

a) 1974
b) 1985
c) 1981
d) 1991

8) Hazardous bio-medical wastes are usually disposed off by means of

a) Landfills
b) Deep well injection
c) Incineration
d) Surface impoundment

8) இடர்பாடு தரும்‌ உயிரியல்‌ மருத்துவ கழிவுகள்‌ எம்முறையின்‌ மூலம்‌ அகற்றப்படுகின்றன?

a) நிலத்தில்‌ நிரப்புதல்‌
b) ஆழ்கிணறு பாய்ச்சல்‌
c) ஏரித்து சாம்பலாக்குதல்‌
d) மேற்பரப்பில்‌ மூடி வைத்தல்‌

9) Choose the correct answer:
Problems for environmental pollution is
I) Rapidly growing population
II) Industrialization
III) Land pollution
IV) Water pollution

a) I and II are correct
b) II only correct
c) III only correct
d) IV only correct

9) சரியான வாக்கியத்தை தேர்ந்தெடு:
சுற்றுச்சூழல்‌ மாசுக்கான பிரச்சனை
I) அதிவேகமான மக்கள்‌ தொகை வளர்ச்சி
II) தொழில்மயமாதல்‌
III) நிலம்‌ மாசடைதல்‌
IV) நீர்‌ மாசடைதல்‌

a) I, Il சரி
b) II மட்டும்‌ சரி
c) III மட்டும்‌ சரி
d) IV மட்டும்‌ சரி

10) Statement : In few years coastal areas like Chennai may be merged due to rise in sea level
Reason : Expulsion of carbon dioxide leading to global warming

a) Statement correct and Reason wrong
b) Statement correct and Reason also correct
c) Statement wrong and Reason is correct
d) Statement wrong and Reason is also wrong

10) கூற்று : இன்னும்‌ சில ஆண்டுகளில்‌ கடல்‌ நீர்‌ மட்டம்‌ உயர்ந்து சென்னை போன்ற கடலோர பகுதிகள்‌ நீரில்‌ மூழ்கும்‌ அபாயம்‌ உள்ளது
காரணம்‌ : அதிக அளவு கார்பன்‌ டை ஆக்ஸைடு வெளியீட்டால்‌ புவி வெப்பமடைதலுக்கு வழிவகுக்கிறது

a) கூற்று சரி காரணம்‌ தவறு
b) கூற்று சரி காரணம்‌ சரி
c) கூற்று தவறு காரணம்‌ சரி
d) கூற்று தவறு காரணம் தவறு