1) The term ‘seismic gap’ refers to
a) A region
b) A period
c) A disaster
d) Seismic prediction
1) ‘புவியதிர்வு இடைவெளி’ எனும் கலைச்சொல் எதனைக் குறிக்கிறது.
a) ஒரு பிரதேசம்
b) ஒரு கால அளவு
c) ஒரு பேரிடர்
d) புவியதிர்வு முற்கணிப்பு
2) Identify the incorrect statement from the following in respect of seismic waves
a) Primary waves pass through liquid and solid
b) Primary waves are highly destructive
c) Secondary waves cannot pass through liquid
d) Surface waves.are long waves
2) புவியதிர்வு அலைகள் குறித்த கீழ்கண்ட வாக்கியங்களுள் தவறான ஒன்றை அடையாளம் காண்க.
a) முதன்மை அலைகள் திட மற்றும் திரவப் பொருட்களை ஊடுருவும் தன்மை கொண்டது
b) முதன்மை அலைகள் பெருத்த சேதத்தை விளைவிக்கக்க்ஷயது
c) இரண்டாம் நிலை அலைகளால் திரவத்தை ஊடுருவ இயலாது
d) புவி மேற்புற அலைகள் நெட்டலைகள்
3) The term ‘Guyot’ is associated with
a) Earthquake
b) Volcano
c) Glacier
d) Wind
3) ‘கயாட்’ எனும் கலைச்சொல் உடன் தொடர்புடையது.
a) புவியதிர்வு
b) எரிமலை
c) பனியாறு
d) காற்று
4) Match the following and choose the correct answer [Place of Earthquake – Year]
A) Koyna – 1) 2001
B) Kangra – 2) 1991
C) Bhuj – 3) 1967
D) Uttar Kasi – 4) 1905
a) 3, 4, 1, 2
b) 2, 3, 1, 4
c) 4, 1, 3, 2
d) 1, 2, 4, 3
4) பின்வருவனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடுக்க [புவியதிர்விற்கு உள்ளான இடம் – நிகழ்ந்த ஆண்டு]
A) கொய்னா – 1) 2001
B) காங்ரா – 2) 1991
C) புஜ் – 3) 1967
D) உத்தர் காசி – 4) 1905
a) 3, 4, 1, 2
b) 2, 3, 1, 4
c) 4, 1, 3, 2
d) 1, 2, 4, 3
5) Assertion (A) : The volcanic dust is considered to be responsible for ‘Little Ice Age’
Reason (R) : Frequent volcanic eruption had initiated the process of Ice Age in the geological past.
a) Both (A) and (R) are false
b) Both (A) and (R) are true but (R) is not the correct explanation for (A)
c) Both (A) and (R) are true and (R) is the correct explanation for (A)
d) (A) is true but (R) is false
5) கூற்று (A) : குறுகிய பனிக்காலத்தின் உருவாக்கத்திற்கு எரிமலைத் தூசுக்கள் காரணமாக கருதப்பட்டது.
காரணம் (R) : தொன்மை கால புவி அமைப்பின் கருத்துபடி தொடர்ச்சியான எரிமலை சீற்றங்கள் பனிகாலத்தை தொடக்கமாக அமைந்தது
a) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
b) (A) மற்றும் (R) சரி ஆனால் (R) என்பது (A) வின் சரியான காரணம் அல்ல
c) (A) மற்றும் (R) சரி (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
d) (A) சரி ஆனால் (R) தவறு
6) Cyclone Gaja-the word “Gaja” named from in which country?
a) China
b) Sri Lanka
c) Sumatra
d) Japan
6) கஜாபுயலில் உள்ள கஜா என்ற வார்த்தை எந்த நாட்டிலிருந்து பெறப்பட்டது?
a) சீனா
b) ஸ்ரீலங்கா
c) சுமத்ரா
d) ஜப்பான்
7) Strong hot wind blow during day time over the northern and north west parts of India are called as
a) Mango showers
b) Monsoon
c) Loo
d) Katabatic
7) இந்தியாவில் வடக்கு மற்றும் வட மேற்கு பகுதியில் கோடை காலத்தில் பகல் நேரத்தில் வீசும் வலிமையான வெப்பக்காற்று இவ்வாறு அழைக்கப்படுகிறது.
a) மாஞ்சாரால்
b) பருவக்காற்று
c) லூ
d) கட்டாபாட்டிக்
8) Subtropical Dry summer climate is otherwise known as
a) Mediterranean climate
b) China type climate
c) Taiga climate
d) Tundra climate
8) உப அயன வறண்ட கோடை பருவ காலநிலை இவ்வாறும் அழைக்கப்படுகிறது.
a) மத்திய தரைக்கடல் காலநிலை
b) சைனா காலநிலை
c) டைகா காலநிலை
d) தூந்திர காலநிலை
9) “Weather sphere” is known as
a) Troposphere
b) Thermosphere
c) Stratopause
d) Exosphere
9) வானிலை அடுக்கு என்றழைக்கப்படுவது
a) அடி அடுக்கு
b) வெப்ப அடுக்கு
c) படைவளி முனை
d) வெளி அடுக்கு
10) The International Tsunami Information Centre was set up in
a) 1965
b) 1968
c) 1970
d) 2004
10) பன்னாட்டு ஆழிப்பேரலை தகவல் மையம் அமைக்கப்பட்ட ஆண்டு
a) 1965
b) 1968
c) 1970
d) 2004