1) Match [Tribe – Region]
A) Masai – 1) Angola
B) Saami – 2) Kenya
C) Kalinga – 3) Philippines
D) Bush men – 4) Siberia
a) 2, 4, 3, 1
b) 2, 1, 3, 4
c) 1, 2, 3, 4
d) 4, 3, 2, 1
1) பொருத்துக [பழங்குடியினர் – பிரதேசம்]
A) மசாய் – 1) அங்கோலா
B) சாமி – 2) கென்யா
C) கலிங்கா – 3) பிலிப்பைன்ஸ்
D) புதர் மனிதர்கள் – 4) சைபீரியா
a) 2, 4, 3, 1
b) 2, 1, 3, 4
c) 1, 2, 3, 4
d) 4, 3, 2, 1
2) The second most language spoken in India is
a) Tamil
b) Kannada
c) Bengali
d) Malayalam
2) இந்தியாவில் இரண்டாவதாக அதிக அளவு பேசப்படும் மொழி
a) தமிழ்
b) கன்னடம்
c) பெங்காலி
d) மலையாளம்
3) Match the following with suitable option [Language – Family]
A) Bengali – 1) Sino-Tibetian
B) Gondi – 2) Austric
C) Kachin – 3) Indo-European
D) Korku – 4) Dravidian
a) 4, 2, 3, 1
b) 3, 4, 1, 2
c) 2, 3, 1, 4
d) 3, 1, 4, 2
3) சரியான விடையை தேர்ந்தெடுத்து பொருத்துக [மொழி – குடும்பம்]
A) பெங்காலி – 1) சீனா – திபெத்தியன்
B) கோண்டி – 2) ஆஸ்டிரிக்
C) கச்சின் – 3) இந்தோ – ஐரோப்பியன்
D) கோர்கு – 4) திராவிடன்
a) 4, 2, 3, 1
b) 3, 4, 1, 2
c) 2, 3, 1, 4
d) 3, 1, 4, 2
4) Kathakali is a famous dance in the state of
a) Tamil Nadu
b) Karnataka
c) Andhra Pradesh
d) Kerala
4) கதக்களி நடனம் இந்த மாநிலத்தில் சிறப்பு பெற்றது
a) தமிழ்நாடு
b) கர்நாடகா
c) ஆந்திர பிரதேசம்
d) கேரளா
5) Which of the following is not a composite race of Caucasoid?
a) Alpine
b) Armenoid
c) Dinaric
d) Malanesian
5) கீழ்கண்டவற்றுள் காக்கஸாய்டு இனத்தவர்களின் கூட்டினம் அல்லாதது எது?
a) ஆல்பைன்
b) ஆர்மினிய
c) தினார்
d) மாலனேசிய
6) Consider the following statements and choose the correct answer from the given options.
I) Shompens isa tribal inhabitant of Nicobar Island.
Il) As per 2011 census, their population is 229.
a) I only true
b) II only true
c) I and II are true
d) I and Il are false
6) பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
I)“ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்
II) 2011 மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
a) முதல் சுற்று மட்டும் சரி
b) இரண்டாவது கூற்று மட்டும் சரி
c) இரண்டும் சரியானது
d) இரண்டும் தவறானது
7) The largest number of scheduled castes are found in
a) Punjab
b) Bihar
c) Rajasthan
d) Karnataka
7) பட்டியல் இனத்தவர் அதிகமாக காணப்படும் மாநிலம் எது?
a) பஞ்சாப்
b) பீகார்
c) ராஜஸ்தான்
d) கர்நாடகா
8) In which districts do the Toda tribes of the following live?
a) Salem
b) Udagamandalam
c) Dharmapuri
d) Kanniyakumari
8) எந்த மாவட்டத்தில் தோடர்கள் (மலைவாழ் பழங்குடிகள்) வாழ்கின்றனர்?
a) சேலம்
b) உதகமண்டலம்
c) தர்மபுரி
d) கன்னியாகுமரி
9) Which one of the following ethnic groups does not belong to India?
a) Negrito Race
b) Caucasoid Race
c) Mongoloid Race
d) Mediterranean Race
9) பின்வரும் இனக்குழுவில் இந்திய இனங்களில் உட்படாதது எது.
a) கருப்பு இனம்
b) காகேசியர் இனம்
c) மங்கோலியர் இனம்
d) மத்தியத் தரைக்கடல் இனம்
10) Which is not the official language of the United Nations Organisation?
a) Chinese
b) Spanish
c) Korean
d) Arabic
10) பின்வரும் மொழிகளில், எந்த மொழி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவல் மொழியாக இல்லை?
a) சீன மொழி
b) ஸ்பானிய மொழி
c) கொரிய மொழி
d) அரேபிய மொழி