1) Match the following
A) Shakuntala – 1) Visakadatta
B) Mudrarakshasa – 2) Dandin
C) Miruchakatika – 3) Kalidasar
D) Dasakumaracharita – 4) Sudraka

a) 1, 3, 2, 4
b) 3, 1, 4, 2
c) 4, 3, 1, 2
d) 2, 4, 3, 1

1) பொருத்துக
A) சாகுந்தலம்‌ – 1) விசாகதத்தர்‌
B) முத்ராராட்சசம்‌ – 2) தண்டின்‌
C) மிருச்சகடிகம்‌ – 3) காளிதாசர்‌
D) தசகுமாரசரிதம்‌ – 4) சூத்ரகர்‌

a) 1, 3, 2, 4
b) 3, 1, 4, 2
c) 4, 3, 1, 2
d) 2, 4, 3, 1

2) Vak Pathar Wrote

a) Pancha Sidhanthiga
b) Astanga samgraham
c) Girudharshuniam
d) Amarakosam

2) வாக்பதர்‌ எழுதிய நூல்‌

a) பஞ்ச சித்தாந்திகா
b) அஷ்டாங்க சம்கிருகம்‌
c) கிருதாச்சுனியம்‌
d) அமரகோஷம்‌

3) Who was the first Gupta ruler to issue silver coins?

a) Chandragupta – I
b) Chandragupta – II
c) Samudragupta
d) Srigupta

3) முதன்‌ முதலில்‌ வெள்ளி நாணயத்தை வெளியிட்ட குப்த அரசர்‌ யார்?

a) முதலாம்‌ சந்திர குப்தர்‌
b) இரண்டாம்‌ சந்திர குப்தர்‌
c) சமுத்திர குப்தர்‌
d) ஸ்ரீகுப்தர்‌

4) Who composed “Pancha Siddhantika”, the five astronomical system?

a) Brahmagupta
b) Varahamihira
c) Aryabhatta
d) Subhandhu

4) “பஞ்ச சித்தாந்திகா” என்ற ஐந்து வான இயல்‌ அமைப்புக்களை தொகுத்தவர்‌

a) பிரம்ம குப்தர்‌
b) வராஹமிகிரர்‌
c) ஆரியபட்டர்‌
d) சுபந்து

5) Who was the patron of the great Buddhist Scholar Vasubandu?

a) Sri Gupta
b) Ghatotkacha
c) Chandra Gupta
d) Samudra Gupta

5) புகழ்மிக்க புத்த சமய அறிஞரான வசுபந்து என்பவரை ஆதரித்த குப்த மன்னர்‌ யார்‌?

a) ஸ்ரீகுப்தர்‌
b) கடோத்கஜர்‌
c) முதலாம் சந்திரகுப்தர்‌
d) சமுத்திர குப்தர்‌

6) The Allahabad Pillar inscription was inscribed by his minister

a) Aryabhatta
b) Saragar
c) Varahamihira
d) Harisena

6) அலகாபாத்‌ கல்வெட்டைப்‌ பொறித்தவர்‌ இவரது அமைச்சர்‌ ———— ஆவார்‌

a) ஆர்யபட்டர்‌
b) சரகர்‌
c) வராகமிகிரர்‌
d) அரிசேனர்‌

7) Who was the founder of Nalanda University?

a) Samudra gupta
b) Chandra gupta II
c) Kumara gupta
d) Skanda gupta

7) நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவியவர்‌ யார்‌?

a) சமுத்திர குப்தர்‌
b) இரண்டாம்‌ சந்திர குப்தர்‌
c) குமார குப்தர்‌
d) ஸ்கந்த குப்தர்‌

8) What was the national emblem of the Gupta Empire?

a) Lion
b) Peacock
c) Garuda
d) Elephant

8) குப்தப்‌ பேரரசின்‌ தேசியச்‌ சின்னம்‌ எது?

a) சிங்கம்‌
b) மயில்‌
c) கருடன்‌
d) யானை

9) The Gupta inscription found in Allahabad belongs to

a) Chandragupta Maurya
b) Kumaragupta
c) Samudragupta
d) Brahmagupta

9) அலகாபாத்தில்‌ கிடைக்கப்‌பற்றுள்ள குப்த கல்‌வெட்டுகள்‌ யாருடைய காலத்தைச்‌ சேர்ந்தது?

a) சந்திர குப்த மெளரியர்‌
b) குமார குப்தர்‌
c) சமுத்திர குப்தர்‌
d) பிரம்ம குப்தர்‌

10) Pick out the two books written by vishakhadatta
I. Kavya Dharsha
Il. Mudraraksasam
Ill. Kundamala
IV. Devi Chandraguptam

a) II & IV
b) I & II
c) III & IV
d) II & III

10) பின்வருவனற்றுள்‌ விசாகதத்தரால்‌ எழுதப்பட்ட இரண்டு நூல்கள்‌ எவை?
I) காவிய தரிசனம்
II) முத்ர ராக்சகம்‌
IIl) குந்த மாலை
IV) தேவிசந்திர குப்தம்‌

a) II & IV
b) I & II
c) III & IV
d) II & III