1) Which Delhi-Sultan introduced Market Regulations in India?

a) Qutb-ud-din-Aibak
b) Ala-ud-din-Khilji
c) Muhammad-bin-Tuglaq
d) Ibrahim Lodi

1) எந்த டெல்லி சுல்தான்‌, இந்தியாவில்‌ அங்காடி சீர்திருத்தத்தை ஏற்படுத்தினார்‌?

a) குத்புதீன்‌ அய்பக்‌
b) அலாவுதீன்‌ கில்ஜி
c) முகமது பின்‌ துக்ளக்‌
d) இப்ராகிம்‌ லோடி

2) Who lived on the court of Muhammad-bin-Tugluq?

a) Alberuni
b) Ferishta
c) Ibn Batuta
d) Nuniz

2) முகமது பின்‌ துக்ளக்கின்‌ அரசவையில்‌ இருந்தவர்‌ யார்‌?

a) அல்பெருணி
b) பெரிஷ்டா
c) இபன் பதூதா
d) நியூனிஸ்‌

3) Which of the following sultans maintained the newly created department of slaves?

a) Iltutmish
b) Alauddin-Khilji
c) Giyasudin Tughlaq
d) Firoz Tughlaq

3) கீழ்காணும்‌ சுல்தான்களில்‌ அடிமைகளை பராமரிப்பதற்கென்று புதிய துறையினை உருவாக்கியவர்‌ யார்‌?

a) இல்துமிஷ்‌
b) அலாவுதீன்‌ கில்ஜி
c) கியாசுதீன்‌ துக்ளக்‌
d) ஃபெரோஸ்‌ துக்ளக்‌

4) Who introduced Tax for irrigation first time in India?

a) Feroz Tuglaq
b) Mohammed bin Tuglaq
c) Alaudin Khilji
d) Iltumish

4) இந்தியாவில்‌ நீர்பாசனத்திற்கு வரி செலுத்தும்‌ முறையை முதலில்‌ அறிமுகப்படுத்தியவர்‌

a) பிரோஸ்‌ துக்ளக்‌
b) முகமது பின்‌ துக்ளக்‌
c) அலாவுதின்‌ கில்ஜி
d) இல்துமிஷ்‌

5) The construction of Qutb Minar was started by

a) Iltutmish
b) Aram Shah
c) Qutb-ud-din-Aibak
d) Firoz Shah

5) குதுப்மினார்‌ என்னும்‌ கோபுர கட்டுமானப்‌ பணிகளைத்‌ தொடக்கி வைத்தவர்‌

a) இல்துமிஷ்‌
b) ஆரம் ஷா
c) குத்புதீன்‌ ஐபெக்‌
d) ஃபெரோஸ்‌ ஷா

6) What was the real name for Muhammad Tughluq?

a) Nusrat Khan
b) Jauna Khan
c) Arkali Khan
d) Ulu Khan

6) முகமது துக்ளக்கின்‌ உண்மையான பெயர்‌ என்ன?

a) நஸ்ரத் கான்‌
b) ஜுனா கான்‌
c) அர்காலி கான்‌
d) உளு கான்‌

7) Who was the author of the book Kitab-ur-Raziah?

a) Amir Khusrau
b) Zia – ud – din – Barani
c) Ibn Batuta
d) Alberuni

7) கிடாப்‌-உர்‌-ரஹியா என்ற ஒரு நூலின்‌ ஆசிரியர்‌ யார்‌?

a) அமிர்‌ குஸ்ரு
b) ஸியா- உத்‌- தின்‌-பரணி
c) இபின்‌-பதூதா
d) அல்பெருணி

8) Which tax was not permitted by the Shariat?

a) Agriculture Tax
b) Tax on Non Muslims
c) Commercial Tax
d) Marriage Tax

8) ஷரியத்தில்‌ எந்த வரி அனுமதிக்கப்படவில்லை?

a) விவசாய வரி
b) முஸ்லிம்‌ அல்லாதோர்‌ வரி
c) வர்த்தக வரி
d) திருமண வரி

9) Who among the following was the founder of the Turkish Dominion in India?

a) Iltumish
b) Qutub – ud – Din Aibak
c) Balban
d) Ghiyas-ud – Din Mahmud

9) கீழ்காண்பவர்களுள், துருக்கிய ஆதிக்கத்தை இந்தியாவில்‌ தோற்றுவித்தவர்‌ யார்‌?

a) இல்துமிஷ்
b) குத்புதீன் ஐபக்
c) பால்பன்‌
d) கியாசுதீன்‌ முகம்மது

10) Match the following:
A) Diwan-i-arz – 1) Firoz Tughlaq
B) Diwan-i-Riyasat – 2) Muhammad bin Tughlaq
C) Diwan-i- Kohi – 3) Alauddin Khilji
D) Diwan-i-Khairat – 4) Balban

a) 4, 3, 2, 1
b) 1, 2, 3, 4
c) 2, 4, 1, 3
d) 3, 1, 4, 2

10) பொருத்துக
A) திவானி அர்ஸ்‌ – 1) பெரோஸ் துக்ளக்‌
B) திவானி ரியாசத்‌ – 2) முகமது பின்‌ துக்ளக்‌
C) திவானி கோஹி – 3) அலாவுதீன்‌ சில்ஜி
D) திவானி கைரத்‌ – 4) பால்பன்‌

a) 4, 3, 2, 1
b) 1, 2, 3, 4
c) 2, 4, 1, 3
d) 3, 1, 4, 2