1) What metals were known to the people of Indus Civilization?

a) Copper, bronze, silver, gold, but not iron
b) Copper, silver, iron, but not bronze
c) Copper, gold, iron, but not silver
9) Copper, silver, iron, but not gold

1) சிந்து வெளி மக்கள்‌ “எந்த உலோகங்களைப்‌ பற்றி அறிந்திருந்தனர்‌?

a) செம்பு, வெண்கலம்‌, வெள்ளி, தங்கம்‌ ஆனால்‌, இரும்பு அல்ல
b) செம்பு, வெள்ளி, இரும்பு ஆனால்‌, வெண்கலம்‌ அல்ல
c) செம்பு, தங்கம்‌, இரும்பு, ஆனால்‌ வெள்ளி அல்ல
d) செம்பு, வெள்ளி, இரும்பு, ஆனால்‌ தங்கம்‌ அல்ல

2) Indus Civilisation belonged to

a) Old Stone age
b) Medieval stone age
c) New stone age
d) Metal age

2) சிந்து வெளி நாகரிகம்‌ எக்காலத்தைச்‌ சார்ந்தது

a) பழைய கற்காலம்‌
b) இடைக்கற்காலம்‌
c) புதிய கற்காலம்‌
d) உலோக காலம்‌

3) River valleys are said to be the cradle of civilisation because

a) Soil is very fertile
b) They experience good climate
c) They are useful for transportation
d) Many civilisations flourished on river valleys

3) ஆற்றங்கரைகள்‌ நாகரிகத்‌ தொட்டில்கள்‌ என அழைக்கப்படக்‌ காரணம்‌

a) மண்‌ மிகவும்‌ வளமானதால்‌
b) சீரான கால நிலை நிலவுவதால்‌
c) போக்குவரத்திற்குப்‌ பயனுள்ளதாக இருப்பதால்‌
d) பெரும்பாலான நாகரிகங்கள்‌ ஆற்றின்‌ கரைகளில்‌ தோன்றியதால்‌

4) Match the Statement with the Reason. Tick the appropriate answer
Statement: Harappan civilization is said to be an urban civilization
Reason: It has well planned cities with advanced drainage system

a) Statement and reason are correct
b) Statement is wrong, but the reason is correct
c) Statement is true, but the reason is wrong
d) Both statement and reason are wrong

4) கூற்று : ஹரப்பா நாகரிகம்‌ ஒரு நகர நாகரிகம்‌ எனலாம்‌
காரணம்‌: திட்டமிடப்பட்ட நகர அமைப்பு, மேம்பட்ட கழிவு நீர்‌ அமைப்பு

a) கூற்றும்‌ காரணமும் சரி
b) கூற்று தவறு, காரணம்‌ சரி
c) கூற்று சரி, காரணம்‌ தவறு
d) கூற்றும்‌ காரணமும்‌ தவறு

5) Statement: Harappan civilization belongs to Bronze Age
Reason: Harappans did not know the use of iron

a) Statement and reason are correct
b) Statement is wrong, but the reason is correct
c) Statement is correct, but the reason is wrong
d) Both statement and reason are wrong.

5) கூற்று : ஹரப்பா நாகரிகம்‌ வெண்கல காலத்தைச்‌ சார்ந்தது
காரணம்‌: ஹரப்பா மக்களுக்கு இரும்பின்‌ பயன்‌ தெரியாது.

a) கூற்றும்‌ காரணமும்‌ சரி
b) கூற்று தவறானது, காரணம்‌ சரி
c) கூற்று சரியானது, ஆனால்‌ அதற்கான காரணம்‌ தவறானது
d) கூற்று மற்றும்‌ காரணம்‌ தவறானவை

6) Statement: The engineering skill of Harappans was remarkable
Reason : Building of docks after a careful study of tides, waves and currents.

a) Statement and reason are correct
b) Statement is wrong,but the reason is correct
c) Statement is correct, but the reason is wrong
d) Both statement and reason are wrong

6) கூற்று: ஹரப்பா மக்களின்‌ பொறியியல்‌ திறன்‌ குறிப்பிடத்‌தக்கது
காரணம்‌ : கடலின்‌ அலைகள்‌, ஓதங்கள்‌ நீரோட்டத்தைக்‌ கணித்த பின்‌ கப்பல்‌ கட்டும்‌ தளத்தைக்‌ கட்டியிருப்பது

a) கூற்றும்‌ காரணமும்‌ சரி
b) கூற்று தவறானது, காரணம்‌ சரியானது
c) கூற்று சரியானது, ஆனால்‌ அதற்கான காரணம்‌ தவறானது
d) கூற்று மற்றும்‌ காரணம்‌ தவறானவை

7) Which of the following statements about Mohenjo Daro is incorrect?

a) Gold ornaments were unknown
b) Houses were made of burnt bricks
c) Implements were made of iron
d) Great Bath was made watertight with the layers of natural bitumen

7) கீழே கூறப்பட்டுள்ள மொஹஞ்சதாரோவை பற்றிய கூற்றுகளில்‌ எவை தவறானவை?

a) தங்க ஆபரணங்கள்‌ பற்றித்‌ தெரியவில்லை
b) வீடுகள்‌ சுட்ட செங்கற்களால்‌ கட்டப்பட்டன
c) கருவிகள்‌ இரும்பினால்‌ செய்யப்பட்டன.
d) பெருங்குளம்‌ நீர்‌ கசியாமல்‌ இருப்பதற்காக பல அடுக்குகளால்‌ இயற்கை தார் கொண்டு பூசப்பட்டன

8) Consider the following statements.
1) Uniformity in layout of town, streets, and brick sizes
2) An elaborate and well laid out drainage system
3) Granaries constituted an important part of Harappan Cities
Which of the above statements are correct?

a) 1 & 2
b) 1 & 3
c) 2 & 3
d) All of these

8) கீழ்க்காணும் கூற்றை ஆராய்க
1) நகரங்கள்‌, தெருக்களின்‌ வடிவமைப்பு மற்றும்‌ செங்கல்‌ அளவுகள்‌ ஆகியவற்றில்‌ சீரான தன்மை
2) ஒரு விரிவான மற்றும்‌ நன்கு வடிவமைக்கப்பட்ட வடிகால்‌ அமைப்பு
3) தானியக்‌ களஞ்சியம்‌ ஹரப்பா நகரங்களில்‌ முக்கியமான பகுதியாக விளங்கியது
மேலே கூறப்பட்ட கூற்றுகளில்‌ ௭து / எவை சரியானவை?

a) 1 & 2
b) 1 & 3
c) 2 & 3
d) அனைத்தும்‌ சரி

9) Find out the wrong pair

a) ASI – John Marshall
b) Citadel – Granaries
c) Lothal – dockyard
d) Harappan civilisation – River Cauvery

9) தவறான இணையைத்‌ தேர்ந்தெடு

a) ASI – ஜான்‌ மார்ஷல்‌
b) கோட்டை – தானியக்‌ களஞ்சியம்‌
c) லோத்தல்‌ – கப்பல்‌ கட்டும்‌ தளம்‌
d) ஹரப்பா நாகரிகம்‌ – காவிரி ஆறு

10) ———— is the oldest civilisation

a) Mesopotamian
b) Indus valley
c) Egypt
d) Nile

10) ———— மிகப்‌ பழமையான நாகரிகம்‌

a) மெசபடோமியா
b) சிந்து சமவெளி
c) எகிப்து
d) நைல்‌