Health and Hygiene (PQ)

1) Our body needs ———— for muscle building

a) Carbohydrates
b) Protein
c) Minerals
d) water

1) நம் உடலின் தசைகளின் உருவாக்கத்திற்கு ———— தேவைப்படுகிறது

a) கார்போஹைட்ரெட்
b) புரதம்
c) தாது உப்புகள்
d) நீர்

2) What is called the queen of medicines?

a) Aspirin
b) Erythromycin
c) Tulsi
d) Penicillin

2) மருந்துகளின் ராணி என்று அழைக்கப்படுவது ————

a) ஆஸ்பிரின்
b) எரித்ரோமைசின்
c) துளசி
d) பென்சிலின்

3) ———— vaccine prevents tuberculosis

a) DPT
b) BCG
c) Polio
d) MMR

3) ————என்ற தடுப்பூசி காசநோயை தடுக்கிறது

a) டிபிடி
b) பிசிஜி
c) போலியோ
d) எம்.எம்.ஆர்

4) Extreme fear of water is called ————

a) Hydrophobia
b) Acrophobia
c) Arachnophobia
d) Claustrophobia

4) தண்ணீர் பற்றிய அதீத பயம் ———— என்று அழைக்கப்படுகிறது

a) ஹைட்ரோபோபியா
b) அக்ரோபோபியா
c) அரக்கனோபோபியா
d) கிளாஸ்ட்ரோபோபியா

5) ———— is a non communicable disease caused by loss of pigmentation in the skin

a) Albinism
b) Vitiligo
c) Melanoma
d) Leucoderma

5) நமது தோளில் உள்ள நிறமி இழப்பால் ஏற்படும் தோற்றத்தை நோய் ————

a) அல்பினிசம்
b) விட்டிலிகோ
c) மெலனோமா
d) லூகோடெர்மா

6) Dengue causes a decrease in the number of ———— in blood

a) Red blood cells
b) White blood cells
c) Platelets
d) Antibodies

6) டெங்கு காய்ச்சலின் முக்கிய அறிகுறி ————

a) சிவப்பு இரத்த அணுக்கள்
b) வெள்ளை இரத்தஅணுக்கள்
c) தட்டுக்கள்
d) ஆன்டிபாடிஸ்

7) The pigment present in our skin is ————

a) Melatonin
b) Melanin
c) Carotene
d) All the above

7) நமது தோளில் இருக்கும் நிறமி ———— ஆகும்

a) மெலடோனின்
b) மெலனின்
c) கரோட்டின்
d) அனைத்தும் சரியானவை

8) ———— is a symptom of Tuberculosis

a) Chronic cough
b) Fever
c) Headache
d) Joint pain

8) ———— என்பது காசநோயின் அறிகுறியாகும்

a) நீடித்த இருமல்
b) காய்ச்சல்
c) தலைவலி
d) மூட்டு வலி

9) Rabies disease can be caused by the bite of ————

a) Mosquito
b) Tick
c) Monkeys
d) Flea

9) ———— கடித்தால் ரேபீஸ் நோய் வரலாம்

a) கொசு
b) டிக்
c) குரங்குகள்
d) பிளே

10) Match the following
A) Hepatitis – 1) Citrus fruits
B) Night blindness – 2) Vomiting
C) Bleeding gums – 3) Smoking
D) Heart attack – 4) Poor light

a) A-2, B-4, C-1, D-3
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-1, C-3, D-4

10) பொருத்துக
A) ஹெபடைடிஸ் – 1) சிட்ரஸ் பழங்கள்
B) இரவு குருட்டுத்தன்மை – 2) வாந்தி
C) ஈறுகளில்ரத்தப்போக்கு – 3) புகைத்தல்
D) மாரடைப்பு – 4) மோசமான ஒளி

a) A-2, B-4, C-1, D-3
b) A-1, B-2, C-3, D-4
c) A-4, B-3, C-2, D-1
d) A-2, B-1, C-3, D-4