Impact of Social Reform Movements in the Socio – Economic Development of Tamil Nadu (PYQ)

1) The first SC person from Tamil Nadu to represent Tamils in the Legislative Council in 1920 was

a) M.C.Raja
b) R.Veeraiyan
c) Chinnaswamy
d) Dr.Subbarayan

1) 1920 ல்‌ சட்டமன்ற மேலவையில்‌ தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்திய தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த பட்டியல்‌ சாதியைச்‌ சேர்ந்த முதல்‌ பிரதிநிதி

a) எம்‌.சி.ராஜா
b) ஆர்‌.வீரையன்‌
c) சின்னசாமி
d) டாக்டர்‌. சுப்பராயன்‌

2) Assertion (A) : Rettaimalai Srinivasan was honoured with such titles as Rao Sahib, Rao Bahadur, and Divan Bahadur for his selfless social services
Reason (R) : He fought for social justice, equality and civil rights of the marginalised people

a) A and R are correct; but R is not the correct explanation of A
b) A and R are correct, R is the correct explanation of A
c) A is wrong; R is correct
d) Both A and R are wrong

2) கூற்று (A) : இரட்டைமலை சீனிவாசனின்‌ தன்னலமற்ற சேவைக்காக ராவ்சாகிப்‌, ராவ்‌ பகதூர்‌, திவான்‌ பகதூர்‌ ஆகிய பட்டங்களால்‌ சிறப்புச் செய்யப்பட்பார்‌
காரணம்‌ (R) : இவர்‌ ஒடுக்கப்பட்ட மக்களின்‌ சமூக நீதி, சமத்தும்‌ மற்றும்‌ சமூக உரிமைகள்‌ ஆகியவற்றுக்காகப்‌ போராடினார்‌

a) கூற்றும்‌ காரணமும்‌ சரி; காரணம்‌ கூற்றின் சரியான விளக்கமல்ல
b) கூற்றும்‌ காரணமும்‌ சரி; காரணம்‌ கூற்றின்‌ சரியான விளக்கம்‌ ஆகும்‌
c) கூற்று தவறு; காரணம்‌ சரி
d) கூற்றும்‌ தவறு; காரணமும்‌ தவறு

3) Match the following
A) Dravidian Home – 1) Maraimalai Adigal
B) Thozhilalan – 2) Rettaimalai Srinivasan
C) Tani Tamil lyakkam – 3) Singaravelan
D) Jeeviya Saritha Surukkam – 4) Natesanar

a) A-4, B-3, C-1, D-2
b) A-3, B-2, C-4, D-1
c) A-4, B-2, C-1, D-3
d) A-2, B-1, C-3, D-4

3) பொருத்துக
A) திராவிடர்‌ இல்லம்‌ – 1) மறைமலையடிகள்‌
B) தொழிலாளன் – 2) இரட்டைமலை சீனிவாசன்‌
C) தனித்தமிழ்‌ இயக்கம்‌ – 3) சிங்கார வேலர்‌
D) ஜீவிய சரித சுருக்கம்‌ – 4) நடேசனார்‌

a) A-4, B-3, C-1, D-2
b) A-3, B-2, C-4, D-1
c) A-4, B-2, C-1, D-3
d) A-2, B-1, C-3, D-4

4) Name the Tamil Book was published in Goa in the year 1578

a) Viracholiyam
b) Ilakkana Vilakkam
c) Thambiran Vanakkam
d) Tolkappiyam

4) 1578 இல்‌ கோவாவில்‌ வெளியிடப்பட்ட தமிழ்‌ புத்தகத்தின்‌ பெயர்‌ கூறுக

a) வீரசோழியம்‌
b) இலக்கண விளக்கம்‌
c) தம்பிரான் வணக்கம்
d) தொல்காப்பியம்‌

5) ———— voiced the interest of the depressed clauses in the Round Table Conferences

a) T.M.Nair
b) Rettaimalai Srinivasan
c) M.C.Rajah
d) Pandithar Iyothee Thassar

5) ஒடுக்கப்பட்ட மக்களின்‌ கருத்துகளுக்காக வட்டமேஜை மாநாட்டில்‌ குரல்‌ கொடுத்தவர்‌

a) டி.எம்‌.நாயர்‌
b) இட்டைமலை சீனிவாசன்‌
c) எம்‌.சி.ராஜா
d) பண்டிதர்‌ அயோத்தி தாசர்‌

6) Who wrote the book “Manumurai Kanda Vasakam” ?

a) U.Ve.Saminathar
b) Ramalinga Adigal
c) Dhamodar
d) Vaikunda Swamigal

6) “மனுமுறை கண்ட வாசகம்‌” என்ற நூலை எழுதியவர்‌ யார்‌ ?

a) உவே.சாமிநாதர்‌
b) இராமலிங்க அடிகள்‌
c) தாமோதரர்‌
d) வைகுண்ட சாமிகள்‌

7) Assertion (A) : Social Movements have varied in scope
Reason (R) : Many movements are limited to Local Policies while others have been international in their focus

a) A is true, R is false
b) Both A and R are true and R is the correct explanation of A
c) A is false, R is true
d) Both A and R are true but R is not the correct explanation of A

7) கூற்று (A) : சமூக இயக்கங்கள் நம்பிக்கைகளில்‌ வேறுபட்டிருக்கின்றன
காரணம்‌ (R) : பல இயக்கங்கள் உள்ளுர்‌ கொள்கை அளவிலேயே இருந்து வரும்‌ சமயம்‌, மற்றவை சர்வதேச அளவில் கவனம் செலுத்துகின்றன

a) (A) சரி, ஆனால்‌ (R) தவறு
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது (A) விற்கான சரியான விளக்கமாகும்‌
c) (A) தவறு, ஆனால்‌ (R) சரி
d) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, ஆனால்‌ (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல

8) Which of the following are / is true with reference to the impact of social movement ?
i) Social Movements attempts to negotiate with State, Market and Civil Society
ii) The outcome of the movement could be seen in terms of social, political and economic change but not structural
iii) The State has the power to formulate new policies or modify existing public policy as per the demands of the social movements

a) i only
b) i and ii only
c) i and ii only
d) ii and iii only

8) கீழ்கண்ட சமூக இயக்கத்‌ தாக்கத்திலான வெளிப்பாடுகளில்‌ எது சரியானவை?
i) சமூக இயக்கங்கள்‌ அரசு, சந்தை மற்றும்‌ பொது மக்களுடன் சமரசம் செய்ய முயற்சிக்கின்றன
ii) இயக்கத்தின்‌ விளைவுகளை கட்டமைப்பு ரீதியாக பார்க்காமல்‌ சமூக, அரசியல்‌ மற்றும்‌ பொருளாதார மாற்றங்களின்‌ மூலமாகக்‌ காணலாம்‌.
iii) சமூக இயக்கங்களின்‌ கோரிக்கைகளுக்கேற்ப புதிய பொதுக்‌ கொள்கையை மாற்றவோ அரசுக்கு அதிகாரம்‌ உள்ளது

a) i மட்டும்‌
b) i மற்றும்‌ ii மட்டும்‌
c) i மற்றும்‌ iii மட்டும்
d) ii மற்றும்‌ iii மட்டும்‌

9) Pick the odd one out about Rettaimalai Srinivasan
1) Founded the Adi Dravida Mahajana Sabha in 1893
2) Participated in the First and Second Round Table Conferences held in London
3) Frequently wrote columns under the pseudonym of “Chitraputtiran”
4) Was a signatory to the Poona pact of 1932

a) 1, 2 and 3
b) 2 and 4
c) 3 only
d) 4 only

9) தவறான ஒன்றை தெரிவு செய்க : இரட்டைமலை சீனிவாசன்‌
1) 1893 இல்‌ ஆதி திராவிட மகாஜன சபை எனும்‌ அமைப்பை உருவாக்கினார்‌.
2) இலண்டனில்‌ நடைபெற்ற முதல்‌ மற்றும்‌ இரண்டாம்‌ வட்ட மேசை மாநாடுகளில்‌ கலந்து கொண்டார்‌
3) அவ்வப்போது “சித்திர புத்திரன்‌” எனும்‌ புனைப்‌ பெயரில்‌ கட்டுரைகளும்‌ எழுதினார்‌
4) 1932 இல்‌ ஒய்து கொள்ளப்பட்ட பூனா ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டவர்களுள்‌ இவரும்‌ ஒருவர்‌

a) 1, 2 மற்றும்‌ 3
b) 2 மற்றும் 4
c) 3 மட்டும்
d) 4 மட்டும்‌

10) What is the land ceiling limit under the Madras Land Reforms Act of 1961 ?

a) 30 Standard acres
b) 50 Standard acres
c) 40 Standard acres
d) 55 Standard acres

10) கி.பி.1961 ம்‌ ஆண்டு மெட்ராஸ்‌ நிலச்‌ சீர்திருத்தச்‌ சட்டத்தின்‌ கீழ்‌, நில உச்சவரம்பு என்ன?

a) 30 நிலையான ஏக்கர்‌
b) 50 நிலையான ஏக்கர்‌
c) 40 நிலையான ஏக்கர்‌
d) 55 நிலையான ஏக்கர்‌