1) The chronological order of the following national leaders of India is
I) Lala Lajput Rai
II) Rajendra Prasad
III) Dadabhai Naoroji
IV) Surendranath Banerjee

a) III, IV, I, II
b) IV, II, I, III
c) III, I, IV, II
d) I, II, III, IV

1) இந்திய தேசியத்‌ தலைவர்களை கால வரிசைப்படி வரிசைப்படுத்துக.
I) லாலா லஜபதி ராய்‌
II) இராஜேந்திர பிரசாத்‌
III) தாதாபாய்‌ நெளரோஜி
IV) சுரேந்திரநாத்‌ பானர்ஜி

a) III, IV, I, II
b) IV, II, I, III
c) III, I, IV, II
d) I, II, III, IV

2) Who was the first English President of the Indian National Congress?

a) Alfred Web
b) George Yule
c) Sir Henry Cotton
d) Sir William Wedderburn

2) இந்திய தேசிய காங்கிரசின்‌ முதல்‌ ஆங்கிலேய தலைவர்‌ யார்‌?

a) ஆல்பெர்ட்‌ வெப்‌
b) ஜார்ஜ் யூலே
c) சர்‌ ஹென்றி காட்டன்‌
d) சர்‌ வில்லியம்‌ வெட்டர்பர்ன்‌

3) When did Nehru become the President of Indian National Congress?

a) On 6 July 1946
b) On 15 August 1947
c) On 26 November 1949
d) On 26 January 1950

3) இந்திய தேசிய காங்கிரஸ்‌ தலைவராக நேரு எப்போது பொறுப்பேற்றார்‌?

a) ஜூலை 6, 1946
b) ஆகஸ்டு 15, 1947
c) நவம்பர்‌ 26, 1949
d) ஜனவரி 26, 1950

4) Name the first Indian who became the member of the British Parliament.

a) Gandhiji
b) V.O. Chidambaram Pillai
c) Subramania Aiyer
d) Dadabhai Naoroji

4) ஆங்கிலப்‌ பாராளுமன்றத்தின்‌ முதல்‌ இந்திய அங்கத்தினர்‌ யார்‌?

a) காந்திஜி
b) வ.உ.சிதம்பரம்‌ பிள்ளை
c) சுப்ரமணிய ஐயர்‌
d) தாதாபாய்‌ நெளரோஜி

5) Arrange the Presidents of Indian National Congress in chronological order.
I) George Yule
II) William Wedderburn
III) Dadabhai Naoroji
IV) Syed Badruddin Tyabji

a) IV, III, I, II
b) III, IV, I, II
c) II, I, III, IV
d) I, III, II, IV

5) இந்திய தேசிய காங்கிரசின்‌ தலைவர்களை கால வரிசையில்‌ வரிசைப்படுத்துக
I) ஜார்ஜ் யூல்‌
II) வில்லியம்‌ வெட்டர்பர்ன்‌
III) தாதாபாய்‌ நெளரோஜி
IV) சையத்‌ பக்ருதின்‌ தியாப்ஜி

a) IV, III, I, II
b) III, IV, I, II
c) II, I, III, IV
d) I, III, II, IV

6) “Indian poverty and Un-British rule in India” was written by

a) R.C.Dutt
b) M.G.Ranade
c) Dadabhai Naoroji
d) GV.Joshi

6) “இந்திய வறுமையும்‌, இந்தியாவில்‌ முறையற்ற ஆங்கில ஆட்சியும்‌” என்ற நூலை எழுதியவர்‌

a) R.C.தத்‌
b) M.C.ரானடே
c) தாதாபாய்‌ நெளரோஜி
d) G.V.ஜோஷி

7) Bipin Chandra Pal addressed a huge crowd assembled on Marina Beach during the year

a) 1917
b) 1907
c) 1906
d) 1916

7) மெரினா கடற்கரையில்‌ பிபின்‌ சந்திரபால்‌ எந்த ஆண்டில்‌ மிகப்பெரிய கூட்டம்‌ ஒன்றில்‌ உரையாற்றினார்‌

a) 1917
b) 1907
c) 1906
d) 1916

8) At which place was the first session of the Indian National Congress held?

a) Calcutta
b) Madras
c) Allahabad
d) Bombay

8) இந்திய தேசிய காங்கிரசின்‌ முதல்‌ கூட்டம்‌ எங்கு நடைபெற்றது?

a) கல்கத்தா
b) மெட்ராஸ்
c) அலகாபாத்‌
d) பாம்பே

9) Who were called as Fathers of Congress ?
I) Pethick Lawrence
II) A.O. Hume
III) David Yule
IV) William Wedderburn

a) II and IV
b) III and IV
c) I and II
d) II and III

9) காங்கிரசின்‌ தந்‌தை என்று அழைக்கப்படுபவர்கள்‌ யாவர்‌?
I) பெத்திக்‌ லாரன்ஸ்‌
II) A.O. ஹியூம்‌
III) டேவிட்‌ யூல்‌
IV) வில்லியம்‌ வெட்டர்பன்‌

a) II மற்றும்‌ IV
b) III மற்றும்‌ IV
c) I மற்றும்‌ II
d) II மற்றும்‌ III

10) Who is the President of the Congress during the Surat Split between the Moderates and the Extremists?

a) Rash Bihari Gosh
b) Pheroze Shah
c) M.M. Malviya
d) Gopal Krishna Gokhale

10) மிதவாதிகள்‌ மற்றும்‌ தீவிரவாதிகளுக்கிடையேயான “சூரத்‌ பிளவு” ஏற்பட்ட போது காங்கிரஸின்‌ தலைவராக இருந்தவர்‌ யார்‌?

a) ராஷ் பிகாரி கோஷ்‌
b) பெரோஷ் ஷா
c) மதன்மோகன்‌ மாளவியா
d) கோபால கிருஷ்ண கோகலே