1) W.C. Bannerjee was elected the president of Indian National Congress in the year ————

a) 1882
b) 1884
c) 1885
d) 1886

1) W.C. பானர்ஜி இந்திய தேசிய காங்கிரஸின்‌ தலைவராகத்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு

a) 1882
b) 1884
c) 1885
d) 1886

2) Who defeated Pattabhi Sitaramayya, Gandhi’s candidate, and became the President of the Congress in 1939?

a) Rajendra Prasad
b) Jawaharlal Nehru
c) Subhas Chandra Bose
d) Maulana Abul Kalam Azad

2) காந்தியின்‌ வேட்பாளரான பட்டாபி சீதாராமய்யாவை வீழ்த்தி 1939 ம்‌ ஆண்டு காங்கிரஸ்‌ தலைவராக பதவிக்கு வந்தவர்‌ யார்‌ ?

a) ராஜேந்திர பிரசாத்‌
b) ஜவஹர்லால்‌ நேரு
c) சுபாஷ் சந்திர போஸ்‌
d) மெளலானா அபுல்‌ கலாம்‌ ஆசாத்‌

3) The Indian National Congress was founded by ————

a) Subhash Chandra Bose
b) Gandhi
c) A.O. Hume
d) B.K. Tilak

3) இந்திய தேசிய காங்கிரஸை நிறுவியவர்‌

a) சுபாஷ்‌ சந்திர போஸ்‌
b) காந்தியடிகள்‌
c) A.O.ஹியூம்‌
d) பாலகங்காதர திலகர்‌

4) The first President of the Indian National Congress was

a) Surendranath Bannerjee
b) Badruddin Tyabji
c) A.O. Hume
d) W.C. Bannerjee

4) இந்திய தேசிய காங்கிரஸின்‌ முதல்‌ தலைவர்‌

a) சுரேந்திரநாத் பானர்ஜி
b) பத்ருதீன் தியாப்ஜி
c) A.O.ஹியூம்‌
d) W.C.பானர்ஜி

5) Who was called the ‘Grand Old Man of India’?

a) Bal Gangadhar Tilak
b) M.K. Gandhi
c) Dadabhai Naoroji
d) Subhash Chandra Bose

5) இந்தியாவின்‌ முதுபெரும்‌ மனிதர்‌ என அழைக்கப்படுபவர்‌

a) பாலகங்காதர திலகர்‌
b) M.K. காந்தி
c) தாதாபாய்‌ நெளரோஜி
d) சுபாஷ் சந்திர போஸ்‌

6) Who wrote the book – ‘Poverty and Un-British Rule in India’ ?

a) Bal Gangadhar Tilak
b) Gopala Krishna Gokhale
c) Dadabhai Naoroji
d) M.G. Ranade

6) வறுமையும்‌ பிரிட்டனுக்‌கொவ்வாத இந்திய ஆட்சியும்‌ என்ற நூலை எமுதியவர்?

a) பால கங்காதர திலகர்‌
b) கோபால கிருஷ்ண திலகர்‌
c) தாதாபாய்‌ நெளரோஜி
d) எம்‌.ஜி.ரானடே

7) Assertion (A): Dadabhai Naoroji was elected thrice as the President of the Indian National Congress.
Reason (R): The Indian National Movement upto 1905 was dominated by Constitutionalists.

a) Both A and R are true and R is the correct explanation of A.
b) Both A and R are true but R is not the explanation of A.
c) A is true but R is false.
d) A is false but R is true.

7) கூற்று: தாதாபாய்‌ நெளரோஜி இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக மூன்று முறை தேர்வு செய்யப்பட்டார்‌.
காரணம்‌ : 1905 ஆம்‌ ஆண்டு வரையில்‌ இந்தய விடுதலை இயக்கம்‌ அரசமைப்பு வாதிகளின்‌ கட்டுப்பாட்டிலிருந்தது

a) கூற்று, காரணம்‌ இரண்டும் சரி, காரணம்‌ கூற்றை விளக்குகிறது
b) கூற்று, காரணம்‌ இரண்டும்‌ சரி, ஆனால்‌ காரணம்‌ கூற்றை விளக்கவில்லை
c) கூற்று சரி ஆனால்‌ காரணம்‌ தவறு
d) கூற்று தவறு ஆனால்‌ காரணம்‌ சரி

8) The Lucknow session of 1916 is noted for

a) Resurgence of Muslim League
b) Temporary merger of Muslims League into Congress
c) Congress’ acceptance of League’s demand for separate electorates for Muslims
d) Jinnah’s negative role in the joint-session of the League and the Congress

8) 1916 ஆம்‌ ஆண்டு லக்னோ மாநாட்டின்‌ முக்கியத்துவம்‌

a) மூஸ்லீம்‌ லீக்‌ எழுச்சி
b) காங்கிரஸ்‌ மற்றும்‌ முஸ்லீம்‌ லீக்‌ தற்காலிக இணைப்பு
c) முஸ்லீம்‌ லீக்கின்‌ தனித்தொகுதி கோரிக்கையை காங்கிரஸ்‌ ஏற்றுக்‌ கொண்டது
d) காங்கிரஸ்‌ மற்றும்‌ முஸ்லீம்‌ லீக்கின்‌ கூட்டமர்வில்‌ ஜின்னாவின்‌ எதிர்மறை போக்கு.

9) Why was the Simon Commission boycotted by the Congress?

a) There was no recommendation for bestowing dominion status on India in its report
b) It did not provide any safeguards for minorities.
c) It had excluded Indians from its fold.
d) It did not hold any promise for total independence

9) சைமன்‌ கமிஷன்‌ காங்கிரஸால்‌ ஏன்‌ புறக்கணிக்கப்பட்டது?

a) சைமன்‌ குழு அறிக்கையில்‌ இந்தியாவிற்கு டொமினியன் அந்தஸ்து வழங்குவது குறித்த பரிந்துரை இல்லை
b) சிறுபான்மையினருக்குப்‌ பாதுகாப்பு அளிக்கவில்லை.
c) அக்குழுவில்‌ இந்தியர்கள்‌ இடம்‌பெறவில்லை
d) அது முழுச்‌ சுதந்திரத்திற்கான வாக்குறுதியைக்‌ கொண்டிருக்கவில்லை

10) In the 1937 elections, Congress won in

a) 12 Provinces
b) 7 Provinces
c) 5 Provinces
d) 8 Provinces

10) 1937 இல்‌ நடைபெற்ற தேர்தலில்‌ காங்கிரஸ்‌ வெற்றி பெற்றது?

a) 12 மாகாணங்கள்‌
b) 7 மாகாணங்கள்‌
c) 5 மாகாணங்கள்‌
d) 8 மாகாணங்கள்‌