1) Which of the following metals were not used by the Harappans?
a) Copper and Iron
b) Gold and Silver
c) Iron and Tin
d) Silver and Bronze
1) ஹரப்பா மக்கள் எந்த உலோகத்தை பயன்படுத்தவில்லை?
a) தாமிரம் மற்றும் இரும்பு
b) தங்கம் மற்றும் வெள்ளி
c) இரும்பு மற்றும் தகரம்
d) வெள்ளி மற்றும் வெண்கலம்
2) Who is the author of the Indus civilization?
a) A.L. Basham
b) R.E. Mortimer Wheeler
c) D.D. Kosambi
d) R.C. Majumdar
2) சிந்து நாகரீகம் என்ற நூலின் ஆசிரியர் யார்?
a) ௭.எல். பாஷ்யம்
b) ஆர்.இ. மார்டிமர் வீலர்
c) டி.டி. கோசாம்பி
d) ஆர்.சி. மஜும்தார்
3) ———— was discovered in 1922 under the Supervision of R.D. Bannerji.
a) Mohenjo Daro
b) Harappa
c) Lothal
d) Kalibangan
3) R.D. பானர்ஜி என்பவரால் 1922 ல் கண்டறியப்பட்ட நகரம்
a) மொஹஞ்சதாரோ
b) ஹரப்பா
c) லோத்தல்
d) காலிபங்கன்
4) Which of the following statement is not correct?
a) Indus Valley people used burnt bricks
b) This civilization flourished in India about 4700 years ago
c) Harappa in Sindhi means “Buried City”
d) Hundreds of square seals were discovered here
4) எந்த கூற்று தவறானது?
a) சிந்து சமவெளி மக்கள் சுட்ட செங்கற்களைப் பயன்படுத்தினர்
b) சுமார் 4700 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாகரிகம் மலர்ந்தது
c) ஹரப்பா என்ற சிந்திமொழிச் சொல்லுக்கு “புதையுண்ட நகரம்” என்பது பொருள்
d) சதுர வடிவிலான நூற்றுக்கணக்கான முத்திரைகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
5) How was Harappan archaeological site damaged in 1857?
a) Earthquake
b) Landslide
c) Flood
d) Used as track ballast for building railway line
5) 1857-ல் ஹரப்பா தொல்பொருள் சிதிலமடையக் காரணம் என்ன?
a) நில நடுக்கம்
b) நில சரிவு
c) வெள்ளம்
d) ரயில் பாதையை அமைக்க இங்குள்ள கற்கள் பயன்படுத்தப்பட்டன.
6) Which one of the following is correctly matched?
a) Mohenjo Daro – Larkana District
b) Harappa – River Sind
c) Lothal – River Ravi
d) Kalibangan – Gulf of Cambay
6) பின்வருபவைகளில் எது சரியாக பொருந்தியுள்ளது?
a) மொகஞ்சதாரோ – லார்காணா மாவட்டம்
b) ஹரப்பா – சிந்து நதி
c) லோத்தல் – ராவி நதி
d) காலிபங்கன் – காம்பே வளைகுடா
7) The site of ———— had a planned town, built on a platform
a) Mohenja-Daro
b) Harappa
c) Lothal
d) Kalibangan
7) ஓர் உயர்ந்த மேடை மீது நன்கு திட்டமிட்டு கட்டப்பட்ட நகரம்
a) மொகஞ்சதாரோ
b) ஹரப்பா
c) லோத்தல்
d) காலிபங்கன்
8) Match List I with List Il and select correct answer using the codes given below the lists:
A) Kot Diji – 1) Punjab
B) Kalibangan – 2) Sind
C) Rupar – 3) Gujarat
D) Surkotada – 4) Rajasthan
a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 2, 4, 1, 3
d) 3, 1, 4, 2
8) பட்டியல் I உடன் பட்டியல் II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க
A) கோட்டி ஜி – 1) பஞ்சாப்
B) கலிபங்கன் – 2) சிந்து
C) ரூபார் – 3) குஜராத்
D) சர்ஹோததா – 4) ராஜஸ்தான்
a) 1, 2, 3, 4
b) 4, 3, 2, 1
c) 2, 4, 1, 3
d) 3, 1, 4, 2
9) Which of the following materials was mainly used in the manufacture of Indus seals?
a) Limestone
b) Terracotta
c) Silver
d) Steatite
9) கீழே கொடுக்கப்பட்டுள்ள எந்த பொருள்களில் சிந்து சமவெளி நாகரீக முத்திரைகள் தயாரிக்க பயன்படுத்தப்பட்டன?
a) சுண்ணாம்பு கற்கள்
b) சுட்ட மண்
c) வெள்ளி
d) மென் கற்கள்
10) Mohenjo Daro is the largest city. It is estimated to have spread over on how many hectares?
a) 200
b) 150
c) 300
d) 175
10) சிந்துவெளி நகரங்களில் மிகப்பெரிய நகரமான மொகஞ்சதாரோ எத்தனை ஹெக்டேர் பரப்பைக் கொண்டது?
a) 200
b) 150
c) 300
d) 175