Local Government, Panchayat Raj (SBQ)

1) ———— is set up with several village panchayats

a) Panchayat Union
b) District Panchayat
c) Taluk
d) Revenue village

1) பல கிராம ஊராட்சிகள்‌ ஒன்றிணைந்து ———— அமைக்கப்படுகிறது

a) ஊராட்சி ஒன்றியம்‌
b) மாவட்ட ஊராட்சி
c) வட்டம்‌
d) வருவாய்‌ கிராமம்‌

2) ———— is National Panchayat Raj Day

a) January 24
b) July 24
c) November 24
d) April 24

2) தேசிய ஊராட்சி தினம்‌ ———— ஆகும்‌.

a) ஜனவரி 24
b) ஜூலை 24
c) நவம்பர்‌ 24
d) ஏப்ரல்‌ 24

3) The oldest urban local body in India is ————

a) Delhi
b) Chennai
c) Kolkata
d) Mumbai

3) இந்தியாவின்‌ பழமையான உள்ளாட்சி அமைப்பாக அமைக்கப்பட்ட நகாரம்‌ ————

a) டெல்லி
b) சென்னை
c) கொல்கத்தா
d) மும்பாய்‌

4) ———— District has the highest number of Panchayat Unions

a) Vellore
b) Thiruvallore
c) Villupuram
d) Kanchipuram

4) அதிகப்படியான ஊராட்சி ஒன்றியங்கள்‌ உள்ள மாவட்டம்‌ ————

a) வேலூர்‌
b) திருவள்ளூர்‌
c) விழுப்புரம்‌
d) கஞ்சிபுரம்‌

5) The head of a corporation is called a ————

a) Mayor
b) Commissioner
c) Chairperson
d) President

5) மாநகராட்சியின்‌ தலைவர்‌ ———— என அழைக்கப்படுகிறார்‌.

a) மேயர்‌
b) கமிஷனர்‌
c) பெருந்தலைவர்‌
d) தலைவர்‌

6) ———— is the first state in India to introduce a town Panchayat

a) Telangana
b) Karnataka
c) TamilNadu
d) Kerala

6) இந்தியாவிலேயே பேரூராட்சி என்ற அமைப்பை அறிமுகப்படுத்திய மாநிலம்‌ ———— ஆகும்‌.

a) தெலுங்கானா
b) கர்நாடகா
c) தமிழ்நாடு
d) கேரளா

7) The Panchayat Raj Act was enacted in the year ————

a) 1990
b) 1992
c) 1991
d) 1993

7) பஞ்சாயத்து ராஜ்‌ சட்டம்‌ கொண்டுவரப்பட்ட ஆண்டு ————

a) 1990
b) 1992
c) 1991
d) 1993

8) The tenure of the local body representative is ———— years

a) 4
b) 3
c) 2
d) 5

8) உள்ளாட்சி பிரதிநிதிகளின்‌ பதவிக்காலம்‌

a) 4
b) 3
c) 2
d) 5

9) ———— is the first municipality in Tamil Nadu

a) Walajapet Municipality
b) Thiruvarur Municipality
c) Nilgiris Municipality
d) Pudukkottai Municipality

9) தமிழ்நாட்டில்‌ முதன்‌ முதலாக உருவாக்கப்பட்ட நகராட்சி ———— ஆகும்‌

a) வாலாஜா பேட்டை
b) திருவாரூர்‌
c) நீலகிரி
d) புதுக்கோட்டை

10) Match the following
A) Grama Sabha – 1) Executive Officer
B) Panchayat Union – 2) State Election Commission
C) Town Panchayat – 3) Block Development Officer
D) Local body election – 4) Permanent Unit

a) 4, 3, 1, 2
b) 3, 4, 2, 1
c) 3, 2, 1, 4
d) 4, 1, 3, 2

10) பொருத்துக
A) கிராம சபை – 1) செயல்‌ அலுவலர்‌
B) ஊராட்சி ஒன்றியம்‌ – 2) மாநிலத்தேர்தல்‌ ஆணையம்‌
C) பேரூராட்சி – 3) வட்டார வளர்ச்சி அலுவலர்‌
D) உள்ளாட்சித்‌ தேர்தல்‌ – 4) நிரந்தர அமைப்பு

a) 4, 3, 1, 2
b) 3, 4, 2, 1
c) 3, 2, 1, 4
d) 4, 1, 3, 2