1) The PESA act was enacted in the year
a) 2015
b) 2016
c) 1996
d) 2018
1) பெசா சட்டம் எந்த வருடம் இயற்றப்பட்டது ?
a) 2015
b) 2016
c) 1996
d) 2018
2) Consider the following statements:
A) The 73rd Constitutional Amendment Act inserts certain provisions into Part IX of the Constitution
B) It empowers the State Legislature to make laws for the organisation of Panchayats at Village level as Well as at the Higher levels of a districts
a) Both (A) and (B) are true
b) (A) is true and (B) is false
c) Only (A) is true
d) Only (B) is true
2) கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
A) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX ல் சில அம்சங்களை சேர்த்தது
B) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது
a) A மற்றும் B இரண்டுமே சரி
b) A சரி ஆனால் B தவறு
c) A மட்டும் சரியானது
d) B மட்டும் சரியானது
3) Arrange the following in descending order
1) Tashil
2) Sub-division
3) Village
4) Pargana
a) 2, 1, 4, 3
b) 3, 4, 2, 1
c) 2, 1, 3, 4
d) 1, 2, 4, 3
3) பின்வருவனவற்றை இறங்கு வரிசையில் முறைப்படுத்துக.
1) தாசில்
2) துணைப்பிரிவு
3) கிராமம்
4) பார்கானா
a) 2, 1, 4, 3
b) 3, 4, 2, 1
c) 2, 1, 3, 4
d) 1, 2, 4, 3
4) Which one is the correct statement?
Mayor of the Corporation
a) Nominated by the President
b) Elected by the members of legislative assembly
c) Elected by the people
d) Nominated by the Governor
4) கீழ்க்கண்டவற்றுள் எது சரியானது?
மாநகராட்சி மேயர்
a) குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்
b) சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்
c) மக்களால் தோந்தெடுக்கப்படுகிறார்
d) ஆளுநரால் நியமிக்கப்படுகிறார்
5) Panchayat raj is related with the following
I) State Government
II) Balwantrai Mehta Committee
III) 73rd Amendment
IV) Rural Development
a) l and Ill
b) II and III
c) I and IV
d) All
5) பின்வருவனற்றில் பஞ்சாயத்து ராஜ்யம் தொடர்புள்ளது
I) மாநில அரசாங்கம்
II) பல்வந்த்ராய் மேத்தா குழு
III) 73ம் திருத்தம்
IV) கிராம முன்னேற்றம்
a) I மற்றும் II
b) II மற்றும் III
c) I மற்றும் IV
d) அனைத்தும்
6) The top-tier of the Panchayat Raj structure in Tamil Nadu is
a) District Panchayat
b) Panchayat union
c) Village Panchayat
d) Gram sabha
6) தமிழ்நாட்டில் பஞ்சாயத்து இராஜ்ஜிய கட்டுமானத்தின் மேல்மட்ட அடுக்கு
a) மாவட்ட பஞ்சாயத்து
b) பஞ்சாயத்து ஒன்றியம்
c) கிராம பஞ்சாயத்து
d) கிராம சபை
7) Whose report is hailed as the ‘Magna Carta’ of the Panchayat Raj system?
a) Ashok Mehta Committee
b) Gorwala Committee
c) Balwantrai Mehta Committee
d) Tarkunde Committee
7) எக்குழுவின் பரிந்துரைகள் ‘பஞ்சாயத்து இராஜ்ஜிய முறையின் மகா சாசனம்’ என்று புகழாரம் கூட்டப்பட்டுள்ளது?
a) அசோக் மேத்தா குழு
b) கோர் வாலா குழு
c) பல்வந்தராய் மேத்தா குழு
d) டார்குண்டே குழு
8) Indicate the state in India which has a fixed minimum educational qualification to contest in Panchayat Elections?
a) Kerala
b) Assam
c) Rajasthan
d) Uttar Pradesh
8) இந்தியாவில் எந்த மாநிலம் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்த பட்ச கல்வித் தகுதியை நிர்ணயித்துள்ளது?
a) கேரளம்
b) அஸ்ஸாம்
c) இராஜஸ்தான்
d) உத்திரப்பிரதேசம்
9) Which unit is the primary and the first of the Panchayat Raj?
a) Village Panchayat
b) District Panchayat
c) Panchayat Union
d) Gram Sabha
9) பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் முதலாவதும் தலையாய அலகாக திகழ்வது எது?
a) கிராம பஞ்சாயத்து
b) மாவட்ட பஞ்சாயத்து
c) ஊராட்சி ஒன்றியம்
d) கிராம சபை
10) How many members are in Greater Chennai Corporation?
a) 150
b) 100
c) 125
d) 200
10) சென்னை பெரு மாநகராட்சி எத்தனை உறுப்பினர்களை கொண்டுள்ளது?
a) 150
b) 100
c) 125
d) 200