1) What is the minimum age for becoming a member of the State Legislative Council?

a) 18 years
b) 21 years
c) 25 years
d) 30 years

1) மாநில சட்டமன்றமேலவையின்‌ உறுப்பினராவதற்கு குறைந்த பட்ச வயது

a) 18 வயது
b) 21 வயது
c) 25 வயது
d) 30 வயது

2) How many states does India have?

a) 26
b) 27
c) 28
d) 29

2) இந்தியாவிலுள்ள மொத்த மாநிலங்களின்‌ எண்ணிக்கை

a) 26
b) 27
c) 28
d) 29

3) The word State government refers to

a) Government departments in the states
b) Legislative Assembly
c) both a and b
d) none of the above

3) மாநில அரசு என்பது

a) மாநில அரசின்‌ துறைகள்‌
b) சட்டமன்றம்‌
c) a மற்றும்‌ b
d) இவற்றில்‌ எதுவுமில்லை

4) ———— is a particular area from which all the voters living there choose their representatives

a) Constituency
b) Voting
c) Franchise
d) Political Party

4) வேட்பாளர்களை தேர்ந்தெடுக்கும்‌ அனைத்து வாக்காளர்களையும்‌ கொண்ட ஒரு குறிப்பிட்ட பகுதியானது ———— ஆகும்‌.

a) தொகுதி
b) வாக்களித்தல்‌
c) வாக்குரிமை
d) அரசியல்கட்சி

5) The elected representatives who are not the member of ruling party are called ————

a) Non Representative
b) Speaker
c) Opposition Party
d) Representative

5) சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்‌ ஆளுங்கட்சியை சாராதவராக இருப்பின்‌ ———— என்று அழைக்கப்படுவர்‌.

a) பிரதிநிதி அல்லாத
b) சபாநாயகர்‌
c) எதிர்கட்சி
d) பிரதிநிதி

6) Find out the correct meaning of bicameral legislature.

a) It means that there are two chief ministers in the legislature.
b) It means that the legislature has men and women members.
c) It means that there are two houses like the upper house and lower house.
d) It means that the governor is the leader over the members of the legislature.

6) ஈரவை என்பதற்கு சரியான விளக்கத்தை தேர்ந்தெடு

a) இரு முதலமைச்சர்களை கொண்ட சட்டமன்றம்‌
b) ஆண்‌ மற்றும்‌ பெண் உறுப்பினர்களை கொண்ட சட்டமன்றம்
c) மேலவை மற்றும்‌ கீழவையை கொண்ட சட்டமன்றம்‌
d) கவர்னரை தலைவராகவும்‌, சட்டமன்ற உறுப்பினர்களையும்‌ கொண்ட அவை

7) Assertion: India has a federal system of government
Reason: According to our constitution the power is divided between central and state governments.

a) A is correct and R explains A
b) A is correct and R does not explain A
c) A is correct and R is wrong
d) Both are wrong

7) கூற்று: இந்தியா கூட்டாட்சி முறை அரசாங்கத்தை கொண்டது
காராம்‌: இந்திய அரசியலமைப்பின்‌ அதிகாரம்‌ மத்திய மற்றும்‌ மாநில அரசுகளுக்கிடையே பகிர்ந்தளிக்கப்‌பட்டுள்ளது

a) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கமும்‌ சரியானது
b) கூற்று சரி, கூற்றிற்கான விளக்கம்‌ சரியல்ல
c) கூற்று சரி, விளக்கம்‌ தவறு
d) கூற்று மற்றும்‌ விளக்கம்‌ தவறு

8) Who can summon and prorogue the sessions of the State legislature?

a) Home Minister
b) President
c) Speaker
d) The Governor

8) மாநில சட்டமன்ற கூட்டத்தைக்‌ கூட்டவும்‌, ஒத்தி வைக்கவும்‌ அதிகாரம்‌ பெற்றவர்‌

a) உள்துறை அமைச்சர்‌
b) குடியரசுத்‌ தலைவர்‌
c) சபாநாயகர்‌
d) ஆளுநர்‌

9) ———— states are there in India at present.

a) 28
b) 27
c) 29
d) 30

9) இந்தியாவில்‌ உள்ள மொத்த மாநிலங்களின்‌ எண்ணிக்கை ———— ஆகும்‌.

a) 28
b) 27
c) 29
d) 30

10) Match the following
A) Governor – 1) Lower House
B) Chief Minister – 2) Nominal Head
C) Legislative Assembly – 3) Upper House
D) Legislative Council – 4) Real Head

a) 3, 1, 2, 4
b) 2, 4, 1, 3
c) 1, 2, 3, 4
d) 1, 3, 4, 2

10) பொருத்துக
A) ஆளுநர்‌ – 1) கீழவை
B) முதலமைச்சர்‌ – 2) பெயரளவுத்‌ தலைவர்‌
C) சட்டமன்ற பேரவை – 3) மேலவை
D) சட்டமன்ற மேலவை – 4) உண்மையான தலைவர்‌

a) 3, 1, 2, 4
b) 2, 4, 1, 3
c) 1, 2, 3, 4
d) 1, 3, 4, 2