Location – Physical features (India, TamilNadu) (PYQ)

1) Arrange the following Peaks in descending order of height
1) Kanchenjunga
2) Makalu
3) Dhaulagiri
4) Nanda Devi

a) 1, 2, 3, 4
b) 1, 2, 4, 3
c) 4, 3, 2, 1
d) 2, 1, 3, 4

1) கீழே கொடுக்கப்பட்டுள்ள சிகரங்களை அதன்‌ உயரங்களின்‌ அடிப்படையில்‌ இறங்குவரிசையில்‌ எழுதுக
1) கஞ்சன்ஜங்கா
2) மகலு
3) தெளலகிரி
4) நந்தாதேவி

a) 1, 2, 3, 4
b) 1, 2, 4, 3
c) 4, 3, 2, 1
d) 2, 1, 3, 4

2) Match [Taluk – District]
A) Gingee – 1) Perambalur
B) Ambasamudram – 2) Thiruvannamalai
C) Veppanthattai – 3) Villupuram
D) Thandarampattu – 4) Thirunelveli

a) 3, 4, 1, 2
b) 3, 4, 2, 1
c) 3, 2, 1, 4
d) 3, 2, 4, 1

2) பொருத்துக [தாலுகா – மாவட்டங்கள்‌]
A) செஞ்சி – 1) பெரம்பலூர்‌
B) அம்பாசமுத்திரம்‌ – 2) திருவண்ணாமலை
C) வேப்பந்தட்டை – 3) விழுப்புரம்‌
D) தண்டராம்பட்டு – 4) திருநெல்வேலி

a) 3, 4, 1, 2
b) 3, 4, 2, 1
c) 3, 2, 1, 4
d) 3, 2, 4, 1

3) Mizoram state in ————

a) North East
b) South East
c) North West
d) South West

3) மிசோரம்‌ மாநிலம்‌ ———— மாகாணம்‌ ஆகும்‌

a) வடகிழக்கு
b) தென்கிழக்கு
c) வடமேற்கு
d) தென்மேற்கு

4) Highest peak in South Indian Peninsula

a) Palaghat pass
b) The Anaimudi
c) Doddabetta
d) Karle

4) தென்னிந்திய தீபகற்பத்தின் மிக உயர்ந்தமலைச் சிகரம்‌ ———— என்பதாகும்‌.

a) பாலக்காட்டு கணவாய்‌
b) ஆனைமுடி
c) தொட்ட பெட்டா
d) கார்லே

5) Which of the following hills connect eastern and western Ghats?

a) Aravalli
b) Vindhya
c) Nilgiri
d) Satpura

5) பின்வருவனவற்றுள் கிழக்கு மற்றும் மேற்கு மலைத் தொடர்ச்சிகளை இணைக்கும்‌ இடம்‌ எது?

a) ஆரவல்லி
b) விந்திய மலை
c) நீலகிரி
d) சாத்பூரா

6) Which is the highest Plateau of the world?

a) Tibet
b) Colorado
c) Deccan
d) East African

6) உலகிலேயே மிக உயரமான பீடபூமி எது?

a) திபெத்‌
b) கொலராடோ
c) தக்காணம்‌
d) கிழக்கு ஆப்பிரிக்கா

7) Which country shares its border with maximum number of countries?

a) China
b) Russia
c) North America
d) India

7) உலகில்‌ எந்த நாடு அதிகமாக மற்ற நாடுகளுடன்‌ தன்‌ எல்லையை பகீர்ந்து கொள்கிறது?

a) சீனா
b) ரஷ்யா
c) வட அமரிக்கா
d) இந்தியா

8) The highest peak of the Aravalli Range is

a) Kalsubai
b) Mahendra Giri
c) Gurushikhar
d) Nanga Parbat

8) ஆரவல்லி மலைக்தொடரில்‌ உள்ள உயரமான சிகரம்‌

a) கால்சுபய்‌
b) மஹேந்திர கிரி
c) குருசிகார்‌
d) நங்க பர்வத்‌

9) India has an area of how many sq.km.

a) 32,87,263 sq.km
b) 16,87,263 sq.km
c) 35,75,863 sq.km
d) 30,26,863 sq.km

9) இந்திய நாட்டின்‌ நிலப்பகுதி எத்தனை சதுர கிலோமீட்டர்‌ ஆகும்‌

a) 32,87,263 ச.கி.மீ
b) 16,87,263 ச.கி.மீ
c) 35,75,863 ச.கி.மீ
d) 30,26,863 ச.கி.மீ

10) Shimla hill station is located in

a) Himachal Himalayas
b) Siwalik range
c) The Greater Himalayan range
d) Trans Himalayas

10) சிம்லா குன்றுகள்‌ அமைந்துள்ள பகுதி

a) ஹிமாச்சல இமயமலை
b) சிவாலிக்‌ மலைத்தொடர்‌
c) பெரிய இமயமலைத்‌ தொடர்‌
d) ட்ரான்ஸ்‌ இமயமலை