1) Match List I and List II and select the correct answer using the codes given below
A) Troposphere – 1) Ultra violet rays
B) Stratosphere – 2) Radio Waves
C) Ozonosphere – 3) Movement for jet planes
D) lonosphere – 4) Weather changes
a) 3, 4, 2, 1
b) 4, 2, 1, 3
c) 2, 3, 1, 4
d) 4, 3, 1, 2
1) பட்டியல் I உடன் பட்டியல் II- டினை பொருத்தி பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினை தெரிவு செய்க
A) ட்ரோபோஸ்பியர் – 1) புறஊதாக்கதிர்கள்
B) ஸ்ட்ராடோஸ்பியர் – 2) ரேடியோ அலைகள்
C) ஓசோனோஸ்பியர் – 3) ஜெட் வானூர்தி பறக்கும் பகுதி
D) அவயோனோஸ்பியர் – 4) வானிலை மாற்றம்
a) 3, 4, 2, 1
b) 4, 2, 1, 3
c) 2, 3, 1, 4
d) 4, 3, 1, 2
2) Which one of the following is correctly matched?
a) Troposphere – lowest layer of the atmosphere
b) Stratosphere – third layer of the atmosphere
c) Mesosphere – 30 km above the earth surface
d) Thermosphere – 50 km above the earth surface
2) கீழ்வருவனவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
a) டிரோப்போஸ்பியர் – வளிமண்டலத்தின் கீழ் அடுக்கு
b) ஸ்ட்ராடோஸ்ப்பியர் – வளிமண்டலத்தின் மூன்றாவது அடுக்கு
c) மீசோஸ்பியர் – புவியின் மேற்பரப்பிலிருந்து 30 கி.மீ
d) தெர்மோஸ்பியர் – புவியின் மேற்பரப்பிலிருந்து 50 கி.மீ
3) The maximum daily range of temperature can be observed at
a) Chennai
b) Thiruvananthapuram
c) Delhi
d) Mumbai
3) தினசரி வெப்பவியாப்தி அதிகமாக காணப்படும் நகரம்
a) சென்னை
b) திருவனந்தபுறம்
c) டில்லி
d) மும்பை
4) The climate around Bikaner can be described as
a) Tropical monsoon
b) Hot desert
c) Mediterranean type
d) Semi-arid steppe
4) பீகானீர் நகரத்தை சுற்றிய பகுதிகளில் உள்ள காலநிலை இவ்வாறு அழைக்கப்படுகின்றது?
a) அயன மண்டல பருவகாலம்
b) வெப்ப பாலைவனம்
c) மத்திய தரைக்கடல் காலநிலை
d) மித வறண்ட புல்வெளி
5) Which layer of the atmosphere is rich in ozone?
a) Troposphere
b) Stratosphere
c) lonosphere
d) Exosphere
5) வளி மண்டலத்தில் எந்த அடுக்கில் ஓசோன் அதிகமாக உள்ளது
a) டிரோபோஸ்பியர்
b) ஸ்ட்ராடோஸ்பியர்
c) அயனோஸ்பியர்
d) எக்ஸோஸ்பியர்
6) Which of the following is not a planetary wind?
a) Westerlies
b) Trade winds
c) Monsoon
d) Polar easterlies
6) கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
a) மேலைக் காற்று
b) வியாபாரக் காற்று
c) பருவக் காற்று
d) துருவ கீழைக்காற்று
7) Trade winds blow from
a) Equatorial low pressure belt
b) Sub-polar low pressure belt
c) Sub-tropical high pressure belt
d) Polar high pressure belt
7) வியாபாரக் காற்று இப்பகுதியிலிருந்து வீசுகிறது
a) பூமத்திய ரேகை தாழ்வழுத்த மண்டலம்
b) உபதுருவ தாழ்வழுத்த மண்டலம்
c) உப அயன உயர்வழுத்த மண்டலம்
d) துருவ உயர்வழுத்த மண்டலம்
8) Normal lapse rate of temperature in the atmosphere is
a) 6.5°C per 1000 m
b) 5.0°C per 1000 m
c) 6.0°C per 1000 m
0) 7.5°C per 1000 m
8) வளிமண்டலத்தின் இயல்பு வெப்ப வீழ்ச்சி விகிதமானது
a) 6.5°C per 1000 m
b) 5.0°C per 1000 m
c) 6.0°C per 1000 m
0) 7.5°C per 1000 m
9) According to Koppen’s climatic classification, the Bshw climate in India is found
a) Along the coromandel coast
b) Jodhpur district of Rajasthan
c) Konkan and Malabar coast
d) Rain shadow zone of Tamil Nadu
9) கோப்பனின் காலநிலை வகைபாட்டின்படி இந்தியாவில் Bshw காலநிலை காணப்படும் இடம்
a) கோரமண்டல் கடற்கரை
b) இராஜஸ்தானின் ஜோத்பூர் மாவட்டம்
c) கொங்கன் மற்றும் மலபார் கடற்கரை
d) தமிழ்நாட்டின் மழைமறைவுப் பிரதேசம்
10) Among the following, which century was the warmest century of the Millennium?
a) 20th century
b) 21st century
c) 18th century
d) 15th century
10) கீழ்க்கண்டவற்றுள் எந்த நூற்றாண்டு மிக வெப்பமான
நூற்றாண்டாக, கடந்த ஆயிரம் ஆண்டுகளில் அறியப்படுகிறது?
a) 20 ஆம் நூற்றாண்டு
b) 21 ஆம் நூற்றாண்டு
c) 18 ஆம் நூற்றாண்டு
d) 15 ஆம் நூற்றாண்டு