Water Resources – Rivers in India (PYQ)

1) Match
A) Shatudri – 1) Beas
B) Vipas – 2) Ravi
C) Parushni – 3) Sutlej
D) Asikni – 4) Jhelum
E) Vitasta – 5) Chenab

a) 3, 1, 2, 5, 4
b) 1, 2, 3, 4, 5
c) 2, 3, 1, 4, 5
d) 4, 1, 2, 3, 5

1) பொருத்துக.
A) சதுத்ரி – 1) பியாஸ்‌
B) விபாஸ்‌ – 2) ராவி
C) பாருஷ்னி – 3) சட்லஜ்‌
D) அசிக்னி – 4) ஜீலம்‌
E) விதஸ்தா – 5) செனாப்

a) 3, 1, 2, 5, 4
b) 1, 2, 3, 4, 5
c) 2, 3, 1, 4, 5
d) 4, 1, 2, 3, 5

2) World Water Day is observed on

a) March 22
b) June 5
c) September 10
d) December 22

2) உலக நீர்‌ தினம்‌ என்று அனுசரிக்கப்படுகிறது

a) மார்ச் 22
b) ஜுன் 5
c) செப்டம்பர்‌ 10
d) டிசம்பர்‌ 22

3) Which of the following is called the Ganga of South India?

a) The Pennar
b) The Kaveri
c) The Tamiraparani
d) The Palar

3) கீழ்வருவனவற்றுள்‌ தென்‌ இந்தியாவின்‌ கங்கை என்றழைக்கப்படுவது எது?

a) பெண்ணாறு
b) காவிரி
c) தாமிரபரணி
d) பாலாறு

4) Sathanur Dam is constructed across which river?

a) Kaveri
b) Vaigai
c) Palar
d) Thenpennai

4) சாத்தனூர்‌ அணைக்கட்டு எந்த நதியின்‌ குறுக்காக கட்டப்பட்டுள்ளது?

a) காவிரி
b) வைகை
c) பாலாறு
d) தென்‌பெண்ணை

5) Which one of the following supplements the drinking water needs of Chennai?

a) Krishna river water
b) Thamirabarani river water
c) Godavari river water
d) Siruvani river water

5) சென்னை குடிநீர்‌ தேவைக்கு பயன்படும்‌ தண்ணீர்‌ கிடைக்கும்‌ துணை நீர்‌ ஆதாரம்‌

a) கிருஷ்ணா நதிநீர்‌
b) தாமிரபரணி நதிநீர்‌
c) கோதாவரி நதிநீர்‌
d) சிறுவாணி நதிநீர்‌

6) The longest river of Tamilnadu is

a) Kaveri
b) Pennaiyar
c) Tamirabarani
d) Vaigai

6) தமிழகத்தின்‌ நீளமான ஆறு

a) காவேரி
b) பெண்ணையாறு
c) தாமிரபரணி
d) வைகை

7) Parambikulam project is located in ———— district

a) Periyar
b) Coimbatore
c) Ooty
d) Karur

7) பரம்பிக்குளம்‌ திட்டம்‌ ———— மாவட்டத்தில்‌ உள்ளது

a) பெரியார்‌
b) கோயம்புத்தூர்‌
c) ஊட்டி
d) கரூர்‌

8) The Pykara Scheme of Tamil Nadu is in ———— district.

a) Salem
b) Erode
c) Nilgiri
d) Kanyakumari

8) தமிழ்நாட்டின்‌ பைகாரா திட்டம்‌ ———— மாவட்டத்தில்‌ உள்ளது.

a) சேலம்‌
b) ஈரோடு
c) நீலகிரி
d) கன்னியாகுமரி

9) The Jog fall is located on the river

a) Sharavati
b) Cauvery
c) Krishna
d) Godawari

9) ஜோக்‌ நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நதி

a) சாராவதி
6) காவிரி
c) கிருஷ்ணா
0) கோதாவரி

10) ———— river is called the ‘Red river’ of India.

a) Ganga
b) Kosi
c) Damodar
d) Brahmaputra

10) ———— ஆறானது இந்தியாவின்‌ ‘சிவப்பு ஆறு என அழைக்கப்படுகிறது

a) கங்கை
b) கோசி
c) தாமோதர்‌
d) பிரம்மபுத்ரா