1) Black soil is also known as

a) Khadhar
b) Kankar
c) Regur
d) Red

1) கரிசல்‌ மண்‌ எனப்படுவது

a) காதர்‌
b) கங்கர்‌
c) ரீகர்
d) சிவப்பு

2) Consider the following statements
Assertion (A) : Soil erosion is essentially a man-made phenomenon
Reason (R) : Soil erosion is caused due to deforestation, overgrazing, shifting, cultivation and improperly constructed terrace outlets.

a) Both (A) and (R) are true and R is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true (R) is not a correct explanation of (A)
c) (A) is true but (R) is false
d) (A) is false but (R) is true

2) கீழ்க்காணும்‌ வாக்கியங்கைள்‌ கவனத்தில்‌ கொள்க
கூற்று (A) : மண்‌ அரிப்பானது மனிதனால்‌ உருவாக்கப்படும்‌ அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம்‌ (R) : மண்‌ அரிப்பானது காடழித்தல்‌ அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல்‌, இடப்‌பெபயர்வு வேளாண்மை மற்றும்‌ முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில்‌ உள்ள நீர்‌ வெளியேற்றம்‌

a) (A) மற்றும்‌ (R) சரி மற்றும்‌ (R) ஆனது (A)க்கு சரியான விளக்கம்‌ ஆகும்‌.
b) (A) மற்றும்‌ (R) சரியானது ஆனால்‌ (R) ஆனது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
c) (A) சரி ஆனால்‌ (R) சரியல்ல
d) (A) சரியல்ல ஆனால்‌ (R) சரி

3) Lateritic soils are formed under conditions of

a) high temperature and rainfall
b) low temperature and low rainfall
c) medium temperature and low rainfall
d) low rainfall and high temperature.

3) லேட்ரைட் மண் உருவாக உகந்தநிலை

a) அதிக வெப்பம்‌ மற்றும்‌ மழையளவு
b) குறைந்த வெப்பம்‌ மற்றும்‌ குறைந்த மழையளவு
c) மித வெப்பம்‌ மற்றும்‌ குறைந்த மழையளவு
d) குறைந்த மழையளவு மற்றும்‌ அதிக வெப்பம்‌

4) ———— skeletal soils are found in

a) Vindhyan Sandstones and ladak shales
b) South Western Rajasthan and Cuddapah region
C) Telangana, Coastal Tamil Nadu and Kongu region
d) Bankura, Medinipur and Pargana areas

4) விலங்கின எழும்புகளினாலான மண் வகை காணப்படுகிறது

a) விந்திய மலைகளின் மணற் பாறைகள் மற்றும் லடாக் மாக்கல் பாறை
b) தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் காடப்பாப் பிரதேசம்
c) தெலுங்கானா, தமிழ்நாடு கடற்கரை மற்றும் கொங்கு பிரதேசம்
d) பங்குரா, மெட்னிப்பூர் மற்றும் பர்கானா பகுதிகள்

5) In which state does the maximum area of black soil occur?

a) Gujarat
b) Maharashtra
c) Karnataka
d) Andhra Pradesh

5) இந்தியாவில்‌ உள்ள மாநிலங்களில்‌ அதிக அளவு கரிசல்‌ மண்ணை கொண்டுள்ளது எது?

a) குஜராத்
b) மஹாராஷ்டிரா
c) கர்நாடகா
d) ஆந்திர பிரதேசம்

6) What is the study of soil called?

a) Pomology
b) Phycology
c) Pedology
d) Mycology

6) மண்‌ பற்றிய படிப்பிற்கு பெயர்‌ என்ன?

a) போமாலஜி
b) ஃபைக்காலஜி
c) பீடாலஜி
d) மைக்காலஜி

7) Terra – Rossa is associated with

a) River
b) Wind
c) Waves
d) Karst Region

7) டெரா – ரோசா மண்‌ இதனுடன்‌ தொடர்புடையது

a) ஆறுகள்‌
b) காற்று
c) அலைகள்‌
d) சுண்ணாம்பு பாறை பிரதேசம்‌

8) Regur soil is highly suitable for the cultivation of

a) Sugarcane
b) Rice
c) Maize
d) Cotton

8) ரீகர்‌ மண்‌ இப்பயிரிடலுக்கு மிகவும்‌ உகந்தது

a) கரும்பு
b) நெல்‌
c) சோளம்‌
d) பருத்தி

9) Which of the following statement is not correct regarding Igneous rocks?

a) Igneous rocks are generally hard
b) Igneous rocks do not have strata
c) Igneous rocks contains fossils
d) Igneous rocks are mostly associated with the volcanic activities

9) பின்வருவனவற்றுள்‌ தீப்பாறை குறித்த கூற்றுக்களில்‌ எது சரியானது இல்லை?

a) தீப்பாறைகள்‌ பொதுவாக கடினமானது
b) தீப்பாறைகள்‌ அடுக்குகளை கொண்டிருப்பதில்லை
c) தீப்பாறைகள்‌ தொல்படிமங்களை கொண்டிருக்கும்‌
d) தீப்பாறைகள்‌ பெரும்பாலும்‌ எரிமலை செயல்பாடோடு தொடர்புள்ளவை

10) Black soil is otherwise known as

a) Saline soil
b) Regur soil
c) Swampy soil
d) Arid soil

10) கரிசல்‌ மண்‌ ———— என்றும்‌ அறியப்படுகிறது.

a) உவர்ப்பு மண்‌
b) ரீகர் மண்‌
c) சதுப்பு மண்‌
d) வறண்ட மண்‌