1) The north-south extent of India is (km)
a) 2500
b) 2933
c) 3214
d) 2814
1) இந்தியாவின் வடக்கு தெற்கு பரவல் (கி.மீ)
a) 2500
b) 2933
c) 3214
d) 2814
2) The Southern most point of India is
a) Andaman
b) Kanyakumari
c) Indira Point
d) Kavaratti
2) இந்தியாவின் தென்கோடி முனை
a) அந்தமான்
b) கன்னியாகுமரி
c) இந்திராமுனை
d) காவரட்தி
3) The extent of Himalayas in the east-west is about (km)
a) 2500
b) 2400
c) 800
d) 2200
3) இமயமலையின் கிழக்கு – மேற்கு பரவல் (கி.மீ)
a) 2500
b) 2400
c) 800
d) 2200
4) Deccan Plateau covers an area of about ———— lakh sq.km.
a) 8
b) 6
c) 5
d) 7
4) தக்காண பீடபூமியின் பரப்பளவு ———— லட்சம் சதுர கி.மீ ஆகும்
a) 8
b) 6
c) 5
d) 7
5) A landmass bounded by sea on three sides is referred to as
a) Coast
b) Island
c) Peninsula
d) Strait
5) மூன்று பக்கம் நீரால் சூழப்பட்ட பகுதி ———— என அழைக்கப்படுகிறது
a) கடற்கரை
b) தீவு
c) தீபகற்பம்
d) நீர்ச்சந்தி
6) The Palk Strait and Gulf of Mannar separates India from ————
a) Goa
b) West Bengal
c) Sri Lanka
d) Maldives
6) பாக் நீர்சந்தி மற்றும் மன்னார் வளைகுடா ———— ஐ இந்தியாவிடமிருந்து பிரிக்கிறது
a) கோவா
b) மேற்கு வங்காளம்
c) ஸ்ரீலங்கா
d) மாலத்தீவு
7) The highest peak in South India is
a) Ooty
b) Anaimudi
c) Kodaikanal
d) Jindhagada
7) தென்னிந்தியாவின் மிக உயரமான சிகரம் ————
a) ஊட்டி
b) ஆனை முடி
c) கொடைக்கானல்
d) ஜின்டா கடா
8) Match the following
A) Tsangpo – 1) Tributary of River Ganga
B) Yamuna – 2) Highest peak in India
C) New alluvium – 3) River Brahmaputra in Tibet
D) Mt. Godwin Austin (K2) – 4) Southern part of East Coastal Plain
E) Coromandel Coast – 5) Khadhar
a) 2, 4, 1, 5, 3
b) 2, 4, 5, 3, 1
c) 3, 1, 5, 2, 4
d) 5, 1, 4, 2, 3
8) பொருத்துக
A) சாங்போ – 1) கங்கை ஆற்றின் துணை ஆறு
B) யமுனை – 2) இந்தியாவின் உயர்ந்த சிகரம்
C) புதிய வண்டல் படிவுகள் – 3) பிரம்மபுத்ரா
D) காட்வின் ஆஸ்டின் (K2) – 4) தென்கிழக்கு கடற்கரைச் சமவெளி
E) சோழமண்டலக்கடற்கரை – 5) காதர்
a) 2, 4, 1, 5, 3
b) 2, 4, 5, 3, 1
c) 3, 1, 5, 2, 4
d) 5, 1, 4, 2, 3
9) Assertion(A): The Himalayas acts as a climatic barrier.
Reason(R): The Himalayas prevents cold winds from central Asia and keep the Indian Sub-continent warm.
a) Both (A) and (R) are true: R explains A
b) Both (A) and (R) are true: R does not explain A
c) (A) is correct (8) is false
d) (A) is false (R) is true
9) கூற்று (A): இமயமலையானது ஒரு காலநிலை அரணாகச் செயல்படுகிறது
காரணம் (B) : இமயமலை மத்திய ஆசியாவிலிருந்து வீசும் குளிர்க்காற்றை தடுத்து இந்தியத் துணைக்கண்டத்தை மிதவெப்பமாக வைத்திருக்கிறது
a) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் சரி
b) A மற்றும் R இரண்டும் சரி கூற்றுக்கான காரணம் தவறு
6) கூற்று சரி காரணம் தவறு
0) கூற்று தவறு காரணம் சரி
10) The latitudinal extent of Tamil Nadu is
a) 8°4’N to 13°35’N
b) 8°5’S to 13°35’S
c) 8°0’N to 13°5’N
d) 8°0’S to 13°05’S
10) தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ———— முதல் ———— வரை உள்ளது
a) 8°4’வ முதல் 13°35’வ வரை
b) 8°5’தெ முதல் 13°35’தெ வரை
c) 8°0’வ முதல் 13°5’வ வரை
d) 8°0’தெ முதல் 13°05’தெ வரை