1) ———— was the independent India’s first Law Minister
a) Dr.B.R. Ambedkar
b) Jawaharlal Nehru
c) Mahatma Gandhi
d) Rajendra Prasad
1) சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் ————
a) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
b) ஜவஹர்லால் நேரு
c) மகாத்மா காந்தி
d) ராஜேந்திர பிரசாத்
2) The National Song Vande Mataram was composed by ————
a) Pingali Venkayya
b) RabindraNath Tagore
c) Bankim Chandra Chatterjee
d) Gandhiji
2) தேசியப் பாடலான வந்தே மாதரத்தை இயற்றியவர் ————
a) பிங்காலி வங்கையா
b) ரவீந்திரநாத் தாகூர்
c) பங்கிம் சந்திர சட்டர்ஜி
d) காந்திஜி
3) Which is the National Anthem of India?
a) Jana Gana Mana
b) Vande Mataram
c) Amar Sonar Bangla
d) Neerarum kadaludutha
3) இந்தியாவின் தேசிய கீதம் ————
a) ஜன கண மன
b) வந்தே மாதரம்
c) அமர் சோனார் பாங்கலா
d) நீராருங் கடலுடுத்த
4) Who wrote the most famous novel Anand Math?
a) Akbar
b) Rabindra Nath Tagore
c) Bankim Chandra Chatterjee
d) Jawaharlal Nehru
4) ஆனந்தமடம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர் ————
a) அக்பர்
b) ரவீந்திரநாத் தாகூர்
c) பங்கிம் சந்திர சட்டர்ஜி
d) ஜவஹர்லால் நேரு
5) ———— birthday is celebrated as the International Day of non violence?
a) Mahatma Gandhi
b) Subash Chandra Bose
c) Sardar Vallabhai Patel
d) Jawaharlal Nehru
5) ———— பிறந்தநாளைச் சர்வதேச அகிம்சை நாளாகக் கொண்டாடுகிறோம்
a) மகாத்மா காந்தி
b) சுபாஷ் சந்திர போஸ்
c) சர்தார் வல்லபாய் படேல்
d) ஜவஹர்லால் நேரு
6) The colour of the Asoka chakra found in our National flag is ————
a) Sky blue
b) Navy blue
c) Blue
d) Green
6) நம் தேசியக் கொடியில் உள்ள அதோகச் சக்கரத்தின் நிறம் ————
a) வெளிர் நீலம்
b) கருநீலம்
c) நீலம்
d) பச்சை
7) The first flag ever flown after the Independence is stored in ————
a) Chennai fort Museum
b) Delhi Museum
c) Sarnath Museum
d) Kolkata Museum
7) இந்திய விடுதலை நாளில் புறக்கவிடப்பட்ட முதல் தேசியக்கொடி ———— அருங்காட்சியத்தில் உள்ளது.
a) சென்னை கோட்டை
b) டெல்லி
c) சாரநாத்
d) கொல்கத்தா
8) The National Anthem was written by ————
a) Devendranath Tagore
b) Bharathiyar
c) Rabindranath Tagore
d) Bal Gangadhar Tilak
8) தேசியக் கீதத்தை இயற்றியவர் ————
a) தேவேந்திரநாத் தாகூர்
b) பாரதியார்
c) ரவீந்திரநாத் தாகூர்
d) பாலகங்காதர திலகர்
9) The Time taken to play the National Anthem is ————
a) 50 seconds
b) 52 minutes
c) 52 seconds
d) 20 seconds
9) தேசியக் கீதம் பாடுவதற்கு எடுத்துக் கொள்ள வேண்டிய கால அளவு ————
a) 50 வினாடிகள்
b) 52 நிமிடங்கள்
c) 52 வினாடிகள்
d) 20 வினாடிகள்
10) “Vande Mataram’ was first sung by at the 1896 session of the National Congress
a) Bankim Chandra Chatterjee
b) Rabindranath Tagore
c) Mahatma Gandhi
d) Sarojini Naidu
10) 1896 தேசிய காங்கிரஸ் மாநாட்டின் போது வந்தே மாதரம் பாடலைப் பாடியவர் ————
a) பங்கிம் சந்திர சட்டர்ஜி
b) ரவீந்திரநாத் தாகூர்
c) மகாத்மா காந்தி
d) சரோஜினி நாயுடு