1) The doctrine “Basic Features” of Indian constitution was propounded in the judgement of
a) Krishna Swami V. Union of Indian, 1992
b) Kesavananda Bharati V. Union of India, 1973
c) S.R. Bommai V. Union of India 1994
d) Kuldip Nayar V. Union of India, 2006
1) இந்திய அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக் கூறுகள் எனும் கோட்பாடு எந்த வழக்கின் தீர்ப்பில் உருவாக்கப்பட்டது ?
a) கிருஷ்ணசுவாமி V. இந்திய ஒன்றியம், 1992
b) கேசவானந்த பாரதி V. இந்திய ஒன்றியம், 1973
c) எஸ்.ஆர்.பொம்மை V. இந்திய ஒன்றியம், 1994
d) குல்தீப் நாயர் V. இந்திய ஒன்றியம், 2006
2) In which case, the supreme court laid down a new doctrine of the ‘basic structure’ of the Constitution?
a) Kesavananda Bharati Case
b) Golaknath Case
c) Minerva Mills case
d) Waman Rao case
2) எந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என்ற கொள்கை பயன்படுத்தியது
a) கேசவானந்த பாரதி வழக்கு
b) கோலக்நாத் வழக்கு
c) மினர்வா மில்ஸ் வழக்கு
d) வாமன் ராவ் வழக்கு
3) Which word was inserted in the preamble in 1977?
a) Democratic
b) Secular
c) Sovereign
d) Republic
3) இந்திய அரசியல் சாசனத்தின் முகப்புரையில் 1977-ல் எந்த வார்த்தை சேர்க்கப்பட்டது?
a) மக்களாட்சி சார்ந்த
b) மதசார்பற்ற
c) இறையாண்மை கொண்ட
d) குடியரசு
4) Who called the preamble as the ‘Identity Card of the Constitution’?
a) Dr. B.R. Ambedkar
b) N.A.Palkhivala
c) Ram Manohar Lohia
d) Jaya Prakash Narayan
4) முகவுரையை அரசியல் சாசனத்தின் அடையாள அட்டை என்று கூறியது யார்?
a) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
b) என்.எ. பால்கிவாலா
c) ராம் மனோஹர் லோஹியா
d) ஜெய் பிரகாஷ் நாராயண்
5) Who had said that the preamble is the keynote to the constitution?
a) Ernest Barker
b) K.M.Munshi
c) B.R.Ambedkar
d) D.D.Basu
5) முகப்புரை என்பது அரசியலமைப்பின் திறவுகோல் என்று கூறியவர் யார்?
a) எர்னஸ்ட் பார்கர்
b) K.M. முன்ஷி
c) B.R. அம்பேத்கர்
d) D.D. பாசு
6) Which is/are correct relating to the Preamble of Indian Constitution?
II) It has four types of justice
II) It has five types of liberty
III) It has six types of equality
IV) It has seven types of fraternity
a) I and II only
b) II only
c) II only
d) II and IV only
6) இந்திய அரசியலமைப்பின் முகவுரை தொடர்பாக சரியானவை எவை?
I) அது நான்கு வகையான நீதியைப் பெற்றுள்ளது
II) அது ஐந்து வகையான சுதந்திரத்தைப் பெற்றுள்ளது
III) அது ஆறு வகையான சமத்துவத்தைப் பெற்றுள்ளது
IV) அது ஏழு வகையான சகோதரத்துவத்தைப் பெற்றுள்ளது
a) I மற்றும் II மட்டும்
b) II மட்டும்
c) III மட்டும்
d) III மற்றும் IV மட்டும்
7) Idea of liberty, equality and fraternity has been taken from
a) Irish Revolution
b) French Revolution
c) Russian Revolution
d) American Revolution
7) சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவக் கொள்கை எங்கிருந்து கொண்டு வரப்பட்டது?
a) அயர்லாந்து புரட்சி
b) பிரஞ்சுப் புரட்சி
c) ரஷ்யப் புரட்சி
d) அமெரிக்கப் புரட்சி
8) Which Constitutional Amendment changed the Preamble of the Constitution of India?
a) 42nd Amendment
b) 61st Amendment
c) 72nd Amendment
d) 74th Amendment
8) இந்திய அரசியலமைப்பின் எந்த விதி முகப்புரையில் மாற்றம் செய்துள்ளது?
a) 42 வது திருத்தம்
b) 61 வது திருத்தம்
c) 72 வது திருத்தம்
d) 74 வது திருத்தம்
9) The words ‘secular’, ‘socialist’ and ‘integrity’ were added in which of the following amendments
a) 42nd Amendment
b) 44th Amendment
c) 46th Amendment
d) 52nd Amendment
9) கீழ்க்கண்ட எந்த சட்டத் திருத்தத்தில் மதச்சார்பற்ற, சமதர்ம மற்றும் ஒருமைப்பாடு என்ற பதங்கள் சேர்க்கப்பட்டன?
a) 42 வது சட்ட திருத்தம்
b) 44 வது சட்ட திருத்தம்
c) 46 வது சட்ட திருத்தம்
d) 52 வது சட்ட திருத்தம்
10) Match the key words in the preamble of the Indian Constitution with their meanings
A) Sovereign – 1) Opportunities for the development of individual personalities
B) Republic – 2) No discrimination on the basis of colour, caste, sex, religion etc
C) Liberty – 3) Head of the state is elected directly or indirectly by the people
D) Equality – 4) No Supreme authority above it.
a) 4, 3, 1, 2
b) 3, 2, 4, 1
c) 2, 1, 3, 4
d) 1, 4, 2, 3
10) இந்திய அமைப்பின் முகவுரையிலுள்ள முக்கிய சொற்றொடர்களை அவைகளின் பொருள்களோடு பொருத்துக
A) இறையாண்மை – 1) தனிநபர் குணங்களின் மேம்பாட்டிற்கான வாய்ப்புகள்
B) குடியரசு – 2) நிறம், ஜாதி, இன, மதம் மற்றும் பிறவற்றின் அடிப்படையில் பாகுபாடு இல்லை
C) சுதந்திர உரிமை – 3) அரசின் தலைவர், நேரடியாக அல்லது மறைமுகமாக மக்களால் தோர்ந்தெடுக்கப்படுபவர்
D) சமத்துவம் – 4) அதற்கு மேலான உச்ச அதிகாரம் இல்லை
a) 4, 3, 1, 2
b) 3, 2, 4, 1
c) 2, 1, 3, 4
d) 1, 4, 2, 3