Preamble to the Constitution (SBQ)

1) Secularism means

a) State is against to all religions
b) State accepts only one religion
c) An attitude of tolerance and peaceful co-existence on the part of citizen belonging any religion
d) None of these

1) சமயச்சார்பின்மை என்பது

a) அரசு அனைத்து சமயத்திற்கும்‌ எதிரானது
b) அரசு ஒரே ஒரு சமயத்தை மட்டும்‌ ஏற்றுக்‌ கொள்கிறது
c) எந்த சமயத்தைச்‌ சார்ந்த குடிமகனும்‌ சகிப்புத்‌தன்மையுடன்‌ அமைதியாக இணக்கமாக சகவாழ்வு வாழ்தல்‌
d) இவற்றுள்‌ எதுவுமில்லை

2) The Preamble of the Constitution was amended in ————

a) 1951
b) 1976
c) 1974
d) 1967

2) இந்திய அரசியலமைப்பின்‌ முகவுரை திருத்தப்பட்ட ஆண்டு

a) 1951
b) 1976
c) 1974
d) 1967

3) Which one of the following describes India as a secular state?

a) Fundamental Rights
b) Fundamental Duty
c) Directive Principles of State Policy
d) Preamble of the Constitution

3) பின்வருவனவற்றுள்‌ எது இந்தியாவை சமயச்சார்பற்ற நாடாக விவரிக்கிறது?

a) அடிப்படை உரிமைகள்‌
b) அடிப்படை கடமைகள்‌
c) அரசு நெறிமுறையுறுத்தும்‌ கொள்கைகள்‌
d) அரசியலமைப்பின்‌ முகவுரை

4) The basic aim of our constitution is to promote ———— and ————

a) Unity & Integrity
b) Love & Peace
c) Unity in diversity & Peace
d) Justice & supremacy

4) நமது அரசியலமைப்பின்‌ அடிப்படை நோக்கம்‌ ———— மற்றும்‌ ———— ஊக்குவிப்பதாகும்‌.

a) தேசிய ஒற்றுமையையும்‌, ஒருமைப்பாடையும்‌
b) அன்பு & அமைதி
c) வேற்றுமையில்‌ ஒற்றுமை & அமைதி
d) நீதி & மேலாண்மை

5) Which of the following sequences is right regarding the Preamble?

a) Republic, democratic, secular, socialist, sovereign
b) Sovereign, socialist, secular, republic, democratic
c) Sovereign, republic, secular, socialist, democratic
d) Sovereign, socialist, secular, democratic, republic

5) கீழ்காணும்‌ வரிசையில்‌ முகவுரை பற்றிய சரியான தொடர்‌ எது?

a) குடியரசு, ஜனநாயக, சமயச்‌ சார்பற்ற, சமதர்ம, இறையாண்மை.
b) இறையாண்மை, சமதர்ம, சமயச்‌ சார்பற்ற, குடியரசு, ஜனநாயக.
c) இறையாண்மை, குடியரசு, சமயச்சார்பற்ற, சமதர்ம, ஜனநாயக.
d) இறையாண்மை, சமதர்ம, சமயச்‌ சார்பற்ற, ஜனநாயக, குடியரசு.

6) How many times has the Preamble to the Constitution of India amended?

a) Once
b) Twice
c) Thrice
d) Never

6) இந்திய அரசியலமைப்பின்‌ முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டது?

a) ஒரு முறை
b) இரு முறை
c) மூன்று முறை
d) எப்பொழுதும்‌ இல்லை

7) At which part of the constitution declared that India is a Sovereign, Socialist, Secular, Democratic, Republic.

a) Fundamental Right
b) Directive Principles of State Policy
c) Preamble
d) Fundamental Duties

7) இந்தியா ஒரு இறையாண்மை, சமதர்மம்‌, மதசார்பின்மை, மக்களாட்சி, குடியரசு நாடு என்று கூறும்‌ அரசமைப்பின்‌ பாகம்‌ எது?

a) அடிப்படை உரிமை
b) ஆற்றுக்கொள்கை வழிகாட்டுதல்‌
c) முகப்புரை
d) அடிப்படைக்‌ கடமைகள்‌

8) The term ‘We’ in preamble means

a) Indian Government
b) Supreme Court
c) Indian Parliament
d) The People of India

8) முகப்புரையில்‌ இடம்‌ பெறும் ‘நாம்‌’ என்னும்‌ சொல்‌ எதைக்‌ குறிக்கிறது

a) இந்திய அரசு
b) உச்ச நீதிமன்றம்‌
c) நாடாளுமன்றம்‌
d) இந்திய மக்கள்‌

9) The order of following words seen in Preamble is
1) Democratic
2) Socialist
3) Sovereign
4) Secular
5) Republic

a) 3, 2, 4, 1, 5
b) 2, 3, 4, 1, 5
c) 3, 2, 1, 4, 5
d) 3, 1, 2, 5, 4

9) கீழ்க்காணும்‌ சொற்கள்‌ முகப்புரையில்‌ எந்த வரிசையில்‌ இடம்‌பெற்றுள்ளன?
1) மக்களாட்சி
2) சமதர்மம்‌
3) இறையாண்மை
4) மதசார்பின்மை
5) குடியரசு

a) 3, 2, 4, 1, 5
b) 2, 3, 4, 1, 5
c) 3, 2, 1, 4, 5
d) 3, 1, 2, 5, 4

10) Who is known to be the father of sovereignty?

a) Bodin
b) Austin
c) Plato
d) Aristotle

10) இறையாண்மையின்‌ தந்தை எனக்‌ கூறப்படுபவர்‌ யார்‌?

a) போடின்‌
b) ஆஸ்டின்‌
c) பிளாட்டோ
d) அரிஸ்டாட்டில்‌