Salient features of the Constitution (PYQ)

1) Which of the following are the federal features of the Indian constitution
I) Rigid constitution
II) Bicameral constitution
III) Collective responsibility
IV) Office of the CAG

a) I, II and III
b) I and Il only
c) I, II, IV only
d) III and IV only

1) கீழே குறிப்பிட்டுள்ளவைகளில்‌ இந்திய அரசியலமைப்பில்‌ எவை கூட்டாட்சி பண்பியல்புகளாகும்‌
I) நெகிழா தன்மை
II) ஈரவை
III) கூட்டுப்‌ பொறுப்பு
IV) தலைமை கணக்கு மற்றும்‌ தணிக்கை அலுவலகம்‌

a) I, II மற்றும்‌ III
b) I மற்றும்‌ II
c) I, II மற்றும்‌ IV
d) III மற்றும்‌ IV

2) Which act empowered the constituent Assembly a fully ‘Sovereign body’?

a) Government of India Act of 1919
b) Indian Independence Act of 1947
c) Government of India Act of 1953
d) Indian Councils Act of 1909

2) அரசமைப்பு அவை முழுமையான இறையாண்மை வாய்ந்தது என்று எந்த சட்டம்‌ கூறியது

a) 1919 ஆம்‌ ஆண்டின்‌ இந்திய அரசுச்சட்டம்‌
b) 1947 ஆம்‌ ஆண்டின்‌ இந்திய சுதந்திரச்‌ சட்டம்‌
c) 1953 ஆம்‌ ஆண்டின்‌ இந்திய அரசுச்‌ சட்டம்‌
d) 1909 ஆம்‌ ஆண்டின்‌ இந்திய கவுன்சில்‌ சட்டம்‌

3) Consider the following statements:
Assertion (A) : India is a Republican Polity
Reason (R) : India shall have no hereditary ruler and the people shall elect their Government.
Now select your answer according to the coding scheme given below.

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true and (R) is not the correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true

3) கீழ்கண்ட வாக்கியங்களை கவனி
கூற்று (A) : இந்தியா ஒரு குடியரசு ஆட்சியமைப்பு முறை
காரணம்‌(R): இந்தியாவில்‌ மரபு வழி தலைமையல்லாமல்‌ மக்கள்‌ தம்‌ அரசை தாமாகவே தேர்ந்து எடுப்பார்கள்‌.

a) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்‌
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி, மேலும்‌ (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
c) (A) சரி, ஆனால்‌ (R) தவறு
d) (A) தவறு, ஆனால்‌ (R) சரி

4) Which of the following statements about salient features of the Indian Constitution is TRUE?
I) It has Universal Adult Franchise
II) It provides Double Citizenship
III) It provides social equality
IV) It is more rigid than flexible

a) l and IV
b) II and III
c) l and III
d) II and IV

4) கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில்‌ இந்திய அரசியலமைப்பின்‌ சிறப்பு அம்சங்களில்‌ சரியானவை எவை?
I) வயது வந்தோர்‌ வாக்குரிமையை கொண்டுள்ளது.
II) இரட்டை குடியுரிமையை அளிக்கிறது
III) சமூக சமத்துவத்தை அளிக்கிறது
IV) நெகிழும்‌ தன்மையை விட அதிகமான கடினத்தன்மையை கொண்டுள்ளது

a) I மற்றும்‌ IV
b) II மற்றும்‌ III
c) I மற்றும்‌ III
d) II மற்றும்‌ IV

5) Consider the following statements and find out the correct ones:
1) A democratic government may be liberal one
2) A liberal government may be democratic
3) A liberal democratic government is collectivistic
4) A liberal democratic government is a welfare state

a) 1, 2, 4
b) 1, 2, 3
c) 1, 3, 4
d) 2, 3, 4

5) பின்வருவனவற்றுள்‌ சரியானதை தேர்வு செய்க
1) ஜனநாயக அரசாங்கம்‌ சுதந்திரமானது
2) சுதந்திர அரசாங்கம்‌ ஜனநாயக முறையை உடையது
3) சுதந்திர ஜனநாயகம்‌ ஒரு கூட்டு குழுமம்‌ சார்புடையது
4) சுதந்திர ஜனநாயகம்‌ பொது நல சார்புடையது

a) 1, 2, 4
b) 1, 2, 3
c) 1, 3, 4
d) 2, 3, 4

6) Assertion (A): India is a sovereign democratic republic.
Reason (R): The constitution of India strives to bring about a happy marriage between British Parliamentary System and US presidential system

a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A)
b) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A)
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true

6) கூற்று (A): இந்தியா ஒரு இறையான்மையுடைய மக்களாட்சி குடியரசாகும்‌
காரணம்‌(R): இந்திய அரசியலமைப்பு பிரிட்டனின்‌ பாராளுமன்ற முறைக்கும்‌ அமெரிக்காவின்‌ குடியரசுத்‌ தலைவர்‌ முறைக்குமிடையே ஒரு சமமான சுமூக உறவை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளது.

a) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி மேலும்‌ (R) என்பது (A) வின்‌ சரியான விளக்கம்‌
b) (A) மற்றும்‌ (R) இரண்டும்‌ சரி ஆனால்‌ (R) என்பது (A) வின்‌ சரியான விளக்கம்‌ அல்ல
c) (A) என்பது சரி ஆனால்‌ (R) என்பது தவறு
d) (A) என்பது தவறு ஆனால்‌ (R) என்பது சரி

7) Political system in India can transform from federal to unitary; during an emergency

a) without a formal amendment of the constitution
b) with formal amendment of the constitution
c) Only with the approval of the 2/3 of the States
d) Only with the approval of both parliament and state legislature

7) நெருக்கடி நிலையில்‌ இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சியிலிருந்து ஒற்றையாட்சிக்கு மாற

a) இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம்‌ தேவையில்லை
b) முறையான அரசியலமைப்பு சட்டத்திருத்தம்‌ தேவை
c) 2/3 மாநில அரசுகள்‌ ஒத்துக்கொள்ள வேண்டும்‌
d) பாராளுமன்றம்‌ மற்றும்‌ மாநிலச்‌ சட்டமன்றங்கள்‌ சேர்ந்து ஒத்துக்ககாள்ள வேண்டும்‌.

8) Match the following;
A) Theocracy – 1) Switzerland
B) Secularism – 2) China
C) Direct democracy – 3) Iran
D) Communism – 4) India

a) 1, 3, 2, 4
b) 1, 2, 3, 4
c) 4, 3, 1, 2
d) 3, 4, 1, 2

8) கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
A) சமய ஆட்சி – 1) சுவிட்சர்லாந்து
B) மதச்சார்பின்மை – 2) சீனா
C) நேரடி மக்களாட்சி – 3) ஈரான்‌
D) பொதுவுடைமை – 4) இந்தியா

a) 1, 3, 2, 4
b) 1, 2, 3, 4
c) 4, 3, 1, 2
d) 3, 4, 1, 2

9) Which is the correct statement?
I) Indian Constitution is a written one
II) Indian Constitution consists of features of both flexibility and rigidity
III) Indian Constitution established a secular state
IV) Indian Constitution is against the federal system of government.

a) I only correct
b) II only correct
c) I, ll and IV only correct
d) I, ll and III only correct

9) சரியான விடையைத்‌ தேர்ந்தெடு.
I) இந்திய அரசியலமைப்பு ஒரு எழுதப்பட்ட அரசியலமைப்பு
II) இந்திய அரசியலமைப்பு நெகிழும்‌ மற்றும்‌ நெகிழா இயல்புடையது
III) இந்திய அரசியலமைப்பு மதசார்பற்ற நாட்டினை ஏற்படுத்தியுள்ளது
IV) இந்திய அரசியலமைப்பு கூட்டாட்சி முறை அரசுக்கு எதிரானது.

a) I மட்டும்‌ சரி
b) II மட்டும்‌ சரி
c) I, II மற்றும்‌ IV மட்டும்‌ சரி
d) I, II மற்றும்‌ III மட்டும்‌ சரி

10) Shadow Caps Cabinet is the feature Administrative system of

a) Japan
b) Britain
c) U.S.A
d) France

10) எந்த நாட்டின்‌ நிர்வாக சிறப்புக்‌ கூறுகளாக நிழல்‌ அமைச்சரவை அமைந்துள்ளது

a) ஜப்பான்‌
b) பிரிட்டன்‌
c) அமெரிக்கா
d) பிரான்ஸ்‌