1) At the time of Alexander’s invasion Chanakya was a teacher in which University ?
a) Nalanda University
b) Vikramasila University
c) Takshashila University
d) Varanasi University
1) அலெக்ஸாண்டரின் படையெடுப்பின் போது சாணக்கியர் எந்த பல்கலைக்கழகத்தின் ஆசிரியராக இருந்தார் ?
a) நாளந்தா பல்கலைக்கழகம்
b) விக்ரம்சீலா பல்கலைக்கழகம்
c) தட்சசீல பல்கலைக்கழகம்
d) வாரணாசி பல்கலைக்கழகம்
2) The ancient Kalinga is situated in which of the present state?
a) Bihar
b) Orissa
c) Bengal
d) Bhutan
2) பழைய காலத்தில் கலிங்கம் என்பது தற்போது எந்த மாநிலத்தில் உள்ளது?
a) பீகார்
b) ஒரிஸ்ஸா
c) வங்காளம்
d) பூடான்
3) Ashoka the great actual coronation
a) 273 B.C
b) 272 B.C
c) 271 B.C
d) 269 B.C
3) மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?
a) 273 B.C
b) 272 B.C
c) 271 B.C
d) 269 B.C
4) In 2001, a stamp as issued on the historical ruler in India
a) Chandragupta Maurya
b) Ashoka
c) Bimbisara
d) Ajatasatru
4) 2001 ஆம் ஆண்டு இந்திய வரலாற்றில் தலைசிறந்த ஆட்சியாளருக்கு அஞ்சல் தலை வெளியிடப்பட்டது?
a) சந்திரகுப்த மெளரியர்
b) அசோகர்
c) பிம்பிசாரர்
d) அஜாதசத்ரு
5) The Mudrarakshas of Vishakha Datta gives the information of
a) The story of Chandra Gupta Maurya and Chanakya
b) Samudra Gupta and his religious policy
c) The information of Nandas
d) Life of Harsha
5) விசாகதத்தரின் முத்ராராட்சசம் தெரிவிக்கும் செய்தி
a) சந்திரகுப்த மௌரியர் மற்றும் சாணக்கியர் கதை
b) சமுத்திரகுப்தரும் அவரின் சமயக் கொள்கையும்
c) நந்தர்கள் பற்றிய செய்தி
d) ஹா்ஷரின் வாழ்க்கை
6) Ashoka the great actual coronation
a) 273 B.C
b) 272 B.C
c) 271 B.C
d) 269 B.C
6) மகா அசோகர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற ஆண்டு எது?
a) 273 கி.மு
b) 272 கி.மு
c) 271 கி.மு
d) 269 கி.மு
7) Consider the following statements:
Assertion (A) : The Kushanas were of Central Asian origin
Reason (R) : They were a derivative of the Yue-chi tribe
Now select your answer according to the coding scheme given below:
a) Both (A) and (R) are true and (R) is the correct explanation of (A).
b) Both (A) and (R) are true but (R) is not the correct explanation of (A).
c) (A) is true, but (R) is false
d) (A) is false, but (R) is true
7) கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
உறுதி (A) : குஷாணர்கள் மத்திய ஆசியாவை பூர்வீகமாகக் கொண்டவர்கள்
காரணம் (R) : இவர்கள் யூச்சி இனத்தில் தோன்றியவர்கள்
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு
a) (A) மற்றும் (R) சரியானவை (A)க்கு (R) சரியான விளக்கம்
b) (A) மற்றும் (R) சரியானவை (A)க்கு (R) சரியான விளக்கமல்ல
c) (A) சரி ஆனால் (R) தவறு
d) (A) தவறு ஆனால் (R) சரி
8) The masterpieces of Mauryan art were the
a) Stupas
b) Sculptures
c) Ashoka Pillars
d) Both (b) and (c)
8) மௌரிய கலைக்கு சிறந்த சான்றாக விளங்குவது
a) ஸ்தூபி
b) விகாரம்
c) அசோகரது தூண்கள்
d) (b) மற்றும் (c) இரண்டும்
9) Which inscription referred to ‘Piyadassi’ as the second name for Asoka?
a) Girnar
b) Bhabru
c) Maski
d) Rummindei
9) பியாதகி (பிரியதர்சினி) எனும் இரண்டாம் பெயரை அசோகருக்கு குறிப்பிடும் கல்வட்டு எது?
a) கிர்னார்
b) பாப்ரூ
c) மஸ்கி
d) ருமின்தோய்
10) Arrange the following Mauryan revenue officials in the ascending order with the help of the codes given below
1) Predesika
2) Sthanika
3) Samharta
4) Rajuka
a) 4, 1, 3, 2
b) 1, 3, 4, 2
c) 3, 1, 2, 4
d) 2, 4, 1, 3
10) மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1) பிரதேசிகா
2) ஸ்தானிகா
3) சம்ஹார்டா
4) ராஜீகா
a) 4, 1, 3, 2
b) 1, 3, 4, 2
c) 3, 1, 2, 4
d) 2, 4, 1, 3