1) The volume of a solid hemisphere is 29106 cm3. Another hemisphere whose volume is two thirds of the above is carved out. Find the radius of the new hemisphere. ( in cm)
ஒரு திண்ம அரைக்கோளத்தின்‌ கனஅளவு 29106 க.செ.மீ மூன்றில்‌ இரண்டு பங்கு கன அளவுள்ள மற்றோர்‌ அரைக்கோளம்‌ இதிலிருந்து செதுக்கப்படுமானால்‌ புதிய அரைக்கோளத்தின்‌ ஆரம்‌ என்ன ? (செ.மீ-ல்‌)

a) 21.5
b) 12
c) 21
d) 23

2) A hemispherical tank of radius 1.75 m is full of water. It is connected with a pipe which empties the tank at the rate of 7 litres per second. How much time will it take to empty the tank completely ? (in minutes)
ஆரம்‌ 1.75 மீ உள்ள ஓர்‌ அரைகோள வடிவத்‌ தொட்டி முற்றிலும்‌ நீரால்‌ நிரப்பப்பட்டுள்ளது. ஒரு குழாயின்‌ மூலம்‌ விநாடிக்கு 7 லிட்டர்‌ வீதம்‌ தொட்டியிலிருந்து நீர்‌ வெளியேற்றப்படுமானால்‌, தொட்டியை எவ்வளவு நேரத்தில்‌ முழுவதுமாக காலி செய்யலாம்‌ ? (நிமிடங்களில்‌)

a) 27
b) 26
c) 72
d) 62

3) If V is the volume of the cone of radius r and V, is the volume of the cone when the radius is double then
கூம்பின்‌ ஆரம்‌ r என்றால்‌ அதன்‌ கன அளவு V ஆகும்‌ கூம்பின்‌ ஆரத்தை இரட்டித்தால்‌ அதன்‌ கனஅளவு V1 ஆகும்‌. அவ்வாறொன்றால்‌

a) V = 4V1
b) V = 2V
c) V1 = 2V
d) V1 = 4V

4) Base area of the right circular cylinder is 30 sq.cm and its height is 6 cm then the volume of the cylinder is (in cu.cm)
ஒரு நேர்‌ வட்ட உருளையின்‌ அடிப்பரப்பு 30 செ.மீ மற்றும்‌ அதன்‌ உயரம்‌ செ.மீ எனில்‌ அதன்‌ கனஅளவு யாது? (கன அளவில்‌)

a) 60
b) 90
c) 120
d) 180

5) If the total surface area of a cube is 486 cm2 then find the lateral surface area and volume respectively.

a) 729 cm2, 324 cm3
b) 324 cm2, 729 cm3
c) 326 cm2, 726 cm3
d) 739 cm2, 344 cm3

5) ஒரு களச்சதுரத்தின்‌ மொத்த புறப்பரப்பு 486 செ.மீ2 எனில்‌ அதன்‌ பக்கப்‌ பரப்பும்‌ கன அளவும்‌ முறையே ————, ———— ஆகும்.

a) 729 செ.மீ2, 324 செ.மீ3
b) 324 செ.மீ2, 729 செ.மீ3
c) 326 செ.மீ2, 726 செ.மீ3
d) 739 செ.மீ2, 344 செ.மீ3

6) The ratio of the volume of a cone, a sphere and a cylinder if each has the same radius and same height is
சமமான ஆரம்‌ மற்றும்‌ உயரம்‌ கூம்பு, கோளம்‌, உருளை ஆகியவற்றின்‌ கன அளவுகளின்‌ விகிதம்‌

a) 1:4:3
b) 1:2:3
c) 4:3:1
d) 3:4:1

7) What is the ratio of volume to surface area of a sphere?
ஒரு கோளத்தின்‌ கன அளவு மற்றும்‌ புறப்பரப்பு ஆகியவற்றின்‌ விகிதம்‌ என்ன?

a) r : 3
b) 3 : r
c) (1/3) : 1
d) (1/3) : r

8) Curved surface area of a solid sphere is 36 cm2. If the sphere is divided into two hemispheres then the total surface area of one of its hemispheres is (in cm2)
ஒரு திடக்கோளத்தின்‌ வளைப்பரப்பு 36 செ.மீ2 அதனை இரு அரைக்கோளங்களாக பிரித்தால்‌, ஒரு அரைக்கோளத்தின்‌ மொத்தபரப்பு என்ன? (செ.மீ2 -ல்‌)

a) 9
b) 12
c) 18
d) 27

9) A cone is 8.4 cm and the radius of its base is 2.1 cm. It is melted and recast into a sphere. Find the radius of the sphere ( in cm)
ஒரு கூம்பின்‌ அடிப்பக்கத்தின்‌ ஆரம்‌ 2.1 செ.மீ உயரம்‌ 8.4 செ.மீ. அது உருக்கப்பட்டு ஒரு கோளமாக வார்க்கப்பட்டால்‌ கோளத்தின்‌ ஆரம்‌ என்ன? (செ.மீட்டரில்‌)

a) 2.4
b) 2.1
c) 2.2
d) 2.3

10) The surface area of the two different spheres are in the ratio of 9:25 then their volumes are in ratio
இரண்டு வேறுபட்ட கோளங்களின்‌ வளைபரப்புகளின்‌ விகிதம்‌ 9 : 25 அவற்றின்‌ கன அளவுகளின்‌ விகிதம்‌

a) 8 : 625
b) 729 : 15625
c) 27 : 75
d) 27 : 125