1) During the Mughal period, the officer in charge of the Naval boats was called
a) Mir-e-Atish
b) Mir-e-Bahar
c) Bandukchi
d) Gazi
1) முகலாயர் ஆட்சி காலத்தில் கப்பற்படை படகுகளின் பொறுப்பாளர்
a) மிர்-இ-அதிஷ்
b) மிர்-இ-பாகர்
c) பண்துக்சி
d) காஜி
2) Find out the wrong answer
a) Mansabdari system was introduced by Akbar
b) Akbar built Buland Darwaza at Fathepur Sikri
c) Shershah was the forerunner of Akbar
d) Akbar was known as Salim.
2) தவறான வாக்சியத்தை கண்டுபிடி
a) மன்சப்தாரி முறை அக்பரால் அறிமுகப்படுத்தப்பட்டது
b) அக்பர் பதேபூர் சிக்கிரியில் புலந்தர்வாசா கட்டிடத்தை கட்டினார்
c) அக்பரின்முன்னோடி ஷெர்ஷா
d) அக்பர் சலீம் என்று அழைக்கப்பட்டார்
3) Consider the following statements
Assertion (A) : Sher Shah was called the Father of Modern currency
Reason (R) : Because of the introduction of silver and gold coins mint his name in Devanagari script
a) (A) is true (R) is false
b) Both (A) and (R) are true, (R) explains (A)
c) Both (A) and (R) are false
d) (A) is true but (R) does not explains (A)
3) கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
கூற்று (A) : ஷெர்ஷா நவீன நாணய முறையின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்
காரணம் (R) : நாணய சீர்திருத்தத்தை மேற்கொண்டு தங்க, வெள்ளி நாணயத்தில் தன் பெயரை தேவநாகரி மொழியில் பதித்தார்.
a) (A) சரி ஆனால் (R) தவறு
b) (A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம்
c) (A) மற்றும் (R) இரண்டும் தவறு
d) (A) சரி ஆனால் (R) விற்கு சரியான விளக்கமல்ல.
4) Akbar’s land revenue system was known as
a) Todarmal’s revenue
b) Zabti system
c) Bandobast system
d) Ryotwari System
4) அக்பரின் நில வருவாய் திட்டம் எவ்வாறு அழைக்கப்பட்டது
a) தோடர்மால் வருமானம்
b) சபதி திட்டம்
c) பான்டபாஸ் திட்டம்
d) ரயத்துவாரி திட்டம்
5) Who has assumed the title Badushah?
a) Babur
b) Akbar
c) Shahjahan
d) Aurangzeb
5) பாதுஷா என்ற பட்டத்தை சூட்டிக் கொண்டவர் யார்?
a) பாபர்
b) அக்பர்
c) ஷாஜஹான்
d) ஒளரங்கசீப்
6) What was the original name of Mian Tansen, the best singer of Akbar’s time ?
a) Makaranta Pande
b) Ramtanu Pande
c) Haridas Pande
d) Swami Haridas
6) அக்பர் காலத்தில் இருந்து புகழ்பெற்ற பாடகர் மியான் தான் சென்னின் இயற்பெயர் என்ன ?
a) மக்ராண்டா பாண்டே
b) ராம்தானு பாண்டே
c) ஹரிதாஸ் பாண்டே
d) சுவாமி ஹரிதாஸ்
7) Match the following and choose the correct one:
A) Panipat – 1) A.D. 1527
B) Ghagra – 2) A.D. 1528
C) Khanwa – 3) A.D. 1529
D) Chanderi – 4) A.D. 1526
a) 1, 2, 4, 3
b) 4, 3, 1, 2
c) 3, 4, 2, 1
d) 2, 1, 3, 4
7) கீழ்வருபனவற்றை பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க
A) பானிபட் – 1) கி.பி.1527
B) காக்ரா – 2) கி.பி.1528
C) கான்வா – 3) கி.பி.1529
D) சந்தேரி – 4) கி.பி.1526
a) 1, 2, 4, 3
b) 4, 3, 1, 2
c) 3, 4, 2, 1
d) 2, 1, 3, 4
8) Farid was the original name of
a) Shershah
b) Ibrahim Lodi
c) Sikandar Lodi
d) Ala-ud-din
8) பரீத்தின் உண்மையான பெயர்
a) ஷெர்ஷா
b) இப்ராஹிம் லோடி
c) சிக்கந்தர் லோடி
d) அலாவுதீன்
9) Who was called ‘the father of Modern Currency’ during the Mughal period?
a) Babur
b) Akbar
c) Shershah
d) Shah Jahan
9) முகலாயர் காலத்தில் ‘நவீன நாணய முறையின் தந்த’ என அழைக்கப்பட்டவர் யார்?
a) பாபர்
b) அக்பர்
c) ஷெர்ஷா
d) ஷாஜஹான்
10) Who translated the Bhagavad Gita and Upanishad into the Persian language?
a) Niamatullah
b) Abdul Hamid Lahori
c) Dara Shikoh
d) Ghiyas Beg
10) பகவத்கீதையையும், உபநிடதங்களையும் பாரசீக மொழியில் மொழி பெயர்த்தவர் யார்?
a) நியமத்துல்லா
b) அப்துல் ஹமீது லாஹோரி
c) தாராஷீக்கோ
d) கியாஸ்பெக்